உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by பூர்ணகுரு2101 Today at 1:14 am

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by பூர்ணகுரு2101 Today at 1:11 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Today at 1:09 am

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Today at 1:02 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Today at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Today at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Today at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:52 am

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by ayyasamy ram Today at 12:49 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Yesterday at 10:30 pm

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by enganeshan Yesterday at 5:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Yesterday at 1:41 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Yesterday at 12:30 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» தெய்வம் வாழ்வது எங்கே..
by ayyasamy ram Yesterday at 7:32 am

» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock
by velang Yesterday at 7:10 am

» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» பெரிய மனிதர்கள்! – சர்ச்சில் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:01 am

» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 6:31 am

» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 6:29 am

» காெரோனாவை வெல்லட்டும்...
by சடையப்பர் Mon May 25, 2020 10:54 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Mon May 25, 2020 9:00 pm

» புத்தகம் தேவை?
by ப்ரியா Mon May 25, 2020 8:59 pm

» Thiru Cho Ramaswamy books vendum
by saravanan1992 Mon May 25, 2020 8:45 pm

» "படிங்க தாத்தா, படிங்க தாத்தா...'
by ayyasamy ram Mon May 25, 2020 8:11 pm

» திருப்தி - சங்கீத வித்வான் தான்சேன் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Mon May 25, 2020 8:10 pm

» சுலபமாக ஞானம் அடைய என்ன வழி?'
by ayyasamy ram Mon May 25, 2020 8:06 pm

» சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
by ayyasamy ram Mon May 25, 2020 7:49 pm

» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா
by ayyasamy ram Mon May 25, 2020 7:47 pm

» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!
by velang Mon May 25, 2020 6:34 pm

» நான் + நாம் = நீ
by ranhasan Mon May 25, 2020 2:03 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Mon May 25, 2020 1:58 pm

Admins Online

கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்

கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள் Empty கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்

Post by ayyasamy ram on Fri May 22, 2020 7:09 pm

தமிழகத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு கொரோனா
-சென்னை:

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா
பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967
ஆக இருந்தது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 282 பேர்
குணமடைந்திருந்தனர்.
ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர்
எண்ணிக்கை 94 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ்
தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை
அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்
தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த
எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின்
எண்ணிக்கை 7 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 4 பேர்
உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு
பலியானோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள் Empty Re: கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்

Post by ayyasamy ram on Fri May 22, 2020 7:13 pm

திருவனந்தபுரம்:

கேரளாவில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா
வைரஸ் பரவியுள்ளது.


வைரஸ் உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 17 பேர்
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

மேலும், 21 பேர் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா
வந்தவர்கள். எஞ்சிய 4 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள்
ஆவர்.

இதனால் கேரளாவில் கொரோனா உறுதி
செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக
அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில்
216 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக
அம்மாநில முதல்மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள் Empty Re: கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்

Post by ayyasamy ram on Fri May 22, 2020 7:17 pm

லாக்டவுன் இல்லை எனில் பாதிப்பு 29 லட்சம், உயிரிழப்பு 78 ஆயிரமாக இருந்திருக்கும்: மத்திய அரசு

லாக்டவுன் நடவடிக்கையை சரியான நேரத்தில் எடுத்ததால்
29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட இருந்ததை தடுக்க முடிந்தது
என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்த நேரத்தில்
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச்
மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது.
மார்ச் 25-ந்தேதி வரை இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எ
ண்ணிக்கை 500-ல் இருந்து 600 வரைதான் இருந்தது.

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. ஏப்ரல் 20-ந்தேதியில்
இருந்து மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதில் இருந்து
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
விஸ்வரூபம் எடுத்தது.

தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை
தாண்டியுள்ளது. அரசின் நடவடிக்கை சரியில்லாததால்தான் கொரோனா
வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம்
உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதால்தான் 78 லட்சம் பேர்
பாதிக்கப்பட வேண்டியிருந்த நிலை தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது:-


* 80 சதவீதம் மரணம் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம்
மற்றும் டெல்லி மாநிலத்தில்தான் நிகழ்ந்துள்ளது.

* லாக்டவுனால் 14 லட்சம் முதல் 29 லட்சம் வரையிலான பொதுமக்கள் கொரோனா
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட இருந்தது தடுக்கப்பட்டுள்ளது.

* 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் உயிர்களை காப்பாற்றப்பட்டுள்ளது.

* கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஐந்து மாநிலங்களில் குறிப்பிட்ட ப
குதிகளில்தான் அதிகமாக உள்ளன.

* புள்ளி விவரம் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளிவிவர நிறுவனம் ஆய்வு
ஆகியவை லாக் டவுன் காரணமாக 20 லட்சம் பேர் நோய் தொற்றில் இருந்தும்,
54 ஆயிரம் பேர் பலியாவதில் இருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளன.

* இந்தியாவின் பொது சுகாதார பவுண்டேசன் 78 ஆயிரம் உயிர்கள்
காப்பாற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

* இரண்டு ஆய்வு அமைப்புகள் 23 லட்சம் பேர் நோய்த் தொற்றில் இருந்து
பாதுகாக்கப்பட்டதாகவும், 68 ஆயிரம் பேர் உயிரிழப்பில் இருந்து காப்பாற்றப்பட்டதாகவும்
தெரிவித்துள்ளன.

லாக் டவுன்


* லாக்டவுன் தொடங்கும்போது கொரோனா வைரஸ் தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாள் 3.4 ஆக இருந்தது.
தற்போது அது 13.3 நாட்களாக உயர்ந்துள்ளது.

* போஸ்டன் கல்சன்டிங் குரூப் ஆய்வின்படி 2.1 லட்சம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கடந்த நான்கு நாட்களாக தினற்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை
செய்யப்படுகிறது- ஐசிஎம்ஆர்

* இன்று மதியம் ஒரு மணி வரை 27,55,714 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

* உயிரிழப்பின் சதவீதம் 3.13-ல் இருந்து 3.02 ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள் Empty Re: கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்

Post by ayyasamy ram on Fri May 22, 2020 7:39 pm

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,12,359 ஆக உயர்வு
-
நேற்று முன்தினமே இந்தியாவில் கொரோனா பாதிப்பு
1 லட்சத்தை தாண்டியது.


இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று
வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்
5,609-பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம்,
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை
1,12,359- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை
45300- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர்
எண்ணிக்கை 3435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்
மட்டும் 132 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனா 39,297 -பேரை நோய்
பாதிப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக
743 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,448-ல் இருந்து
13,191 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்திலும் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துவிட்டது.
குஜராத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின்
எண்ணிக்கை 12537- ஆக உள்ளது. டெல்லியில் கொரோனா
பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,088- ஆக உள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள் Empty Re: கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை