புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
35 Posts - 43%
heezulia
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
33 Posts - 40%
Balaurushya
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
2 Posts - 2%
prajai
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
399 Posts - 49%
heezulia
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
268 Posts - 33%

72 Posts - 9%

30 Posts - 4%

27 Posts - 3%
prajai
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_m10எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் .. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 22, 2020 6:01 pm

1999 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு நாள்.
......
இமயமலை கார்கில் / திராஸ் / பட்டாலிக் / டோலோலிங் செக்டர்களில் துவந்த யுத்தம். அதாவது திருட்டுத்தனமாக இந்தியாவை சேர்ந்த பல மலை முகடுகளை மலையுச்சிகளையும் ஏராளமான ஆயுதங்களுடன் பாகிஸ்தானியர்கள் ஆக்கிரமித்திருந்த கால கட்டம்.
......
ஒரு எக்குத்தப்பான மலைமுகடு. வான் வழி தாக்குதல் நடத்திட வாய்ப்பில்லாத ஒரு எடக்குமுடக்கான இடம்.  அதன் உச்சியிலிருந்து நாலா பக்கத்திலும் சுடக்கூடிய வசதி. பாகிஸ்தானியர் அந்த மலை முகட்டினை  திருட்டுத்தனமாக ஆக்கிரமித்துவிட்டிருந்தனர் .
....

அந்த மலைமுகடு ஒரு GTI அதாவது Ground of Tactical importance, (GTI யின் விளக்கம் என்னவெனில் that ground.. the loss of which renders the defender incapable of fighting a successful battle.)

தொடர்கிறது ........

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 22, 2020 6:03 pm

இந்திய ராணுவத்தின் ஒரு கமாண்டோ பிரிவிடம் அந்த மலை முகட்டிலிருந்து  பாகிஸ்தானியர்களால் சுடப்படும் ஒரு ஹெவி மெஷின் கன் (HMG) போஸ்டை சைலன்ஸ ஆக்கும் உத்தரவு தரப்படுகிறது .அதாவது உயரத்திலிருந்து சுடும் பாகிஸ்தானிய கும்பலை ஒழித்து அந்த இடத்தை மீட்டால் மலையுச்சியை முழுவதும் இந்தியா வசம் கொண்டு வருவது எளிது
......
இன்னும் சில மணி நேரங்களில் ஒரு பிரிகேட் ஸ்ட்ரன்த் அளவிலான இந்திய பெரும்படை மலையுச்சியை நோக்கி முன்னேறி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அவர்கள் அவ்வாறு முன்னேறி வரும்போது இந்த பாகிஸ்தானிய ஹெவி மெஷின் கன் செயல்பட்டுக்கொண்டிருந்தால் முன்னேறும் இந்திய படையின் ஆயிரக்கணக்கான வீரர்கள் சாவது உறுதி.
.....
ஆகையால் நீங்கள் என்ன செய்வீர்களோ  தெரியாது . அந்த பாகிஸ்தானிய எச் .எம் .ஜி அங்கே இருக்க கூடாது என்கிற உத்தரவு ஐந்தே ஐந்து பேரைக்கொண்ட இந்திய கமாண்டோ பிரிவிடம் தெரிவிக்கப்படுகிறது .
........
பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாகிஸ்தானிய எச்.எம்.ஜி இந்திய சிறு கமாண்டோ படையினரால் சைலன்ஸ் ஆக்கப்பட்டு மலையுச்சியும் இந்திய வசம் வருகிறது. இந்த சண்டையில் இந்திய தரப்பு கமாண்டோ வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே வீரமரணம் அடைகிறார்.
......
சரி விடுங்க ..சண்டையில் சாவு சகஜம்தான் . இதைப்போய் பெருசா பேச வந்துட்டிங்களா என்று கேட்போர் கொஞ்சம் மேற்கொண்டும்  படிக்கவும்.

தொடர்கிறது .............

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 22, 2020 6:06 pm

ஏறக்குறைய ஒரு வருடம் கடக்கப் போகும் நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து  பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் வருகிறது. அதை எழுதியவர் தான் ஒரு கிராமத்து பள்ளிக்கூட வாத்தியார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார் .
......
அதாவது தனது ஒரே மகன் கார்கில் யுத்தத்தில் வீர மரணம் அடைந்து விட்டதாகவும் அவனது முதலாமாண்டு இறந்த தினம் அதாவது நினைவு நாள் இன்னும் சில வாரங்களில் வரப்போவதாகவும் அவருடைய மகன் இறந்த நினைவு நாளில் அவரது மகன் இறந்து வீழ்ந்த இடத்தை தானும் தன் மனைவியும் பார்க்க விரும்புவதாகவும் முடிந்தால் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை . நாங்கள் அந்த இடத்தை பார்க்க விரும்புவது தேச பாதுகாப்புக்கு தொந்திரவாக இருந்தால் வேண்டாம். எனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்ற விண்ணப்ப கடிதம் வந்தது .
.......
கடிதத்தை படிக்க நேர்ந்த ஒரு உயரதிகாரி என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை. பள்ளிக்கூட வாத்தியார் வந்து போகும் செலவை (டிபார்ட்மென்ட் தராவிட்டால்) நான் எனது சம்பளத்திலிருந்து தருகிறேன். அந்த வாத்தியாரையும் அவரது மனைவியையும் அந்த பையன் இறந்த இடத்திற்கு அழைத்து வாருங்கள் என்ற கட்டளை பிறப்பிக்க ப்பட்டது.
......
இறந்த மாவீரனின் நினைவு நாளன்று அந்த மலைமுகட்டிற்கு அந்த வயதான தம்பதிகளை இந்திய ராணுவத்தினர் தக்க மரியாதையுடன் கொண்டு வந்தனர்.  மகன் இறந்து வீழ்ந்த இடத்திற்கு அருகே அழைத்துச்சென்ற போது அங்கே டூட்டியில் இருந்த அனைவரும் அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தனர் .
........
ஒரே ஒரு வீரர் மட்டும் அந்த வயதான கிராமத்து பள்ளிக்கூட வாத்தியாரின் கால்களில் கைப்பிடி மலர்களை தூவி குனிந்து வணங்கி அவர் பாதத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார் . பின்னர் நிமிர்ந்து ஏனையோரை போல அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தார்.
.......
வாத்தியாரோ பதறிப்போய் என்னப்பா இது ...நீ எவ்ளோ பெரிய ஆஃபீசர்.. நீ போய் என் காலை தொட்டு வணங்கலாமா ? மத்தவங்களை போல நீயும் சல்யூட் மட்டும் பண்ண கூடாதா ? நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லியிருப்பேனே . என்று கேட்க ..."இல்லை சார். இங்கே நான் அவர்களை விட நான் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறேன். அதாவது இங்கே இருப்பவர்கள் போன மாதம் தான் இந்த போஸ்டுக்கு டூட்டியில் வந்திருப்பவர்கள் . நான் உங்க பையனோடு அதே படைப்பிரிவில் இதே மலை முகட்டில் பாகிஸ்தானியரோடு சண்டையிட்டவன். உங்கள் பையனின் வீரத்தை களத்தில் நேரடியாக பார்த்தவன் . அதுமட்டுமல்ல "...என்று சொல்லி நிறுத்தினார்.
.....

தொடருகிறது 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 22, 2020 6:11 pm

வாத்தியார் அந்த ஜே.ஸி.ஓ வின் கைகளைப்பிடித்துக்கொண்டு "சொல்லுப்பா ..எதுவா இருந்தாலும் பயப்படாமல் சொல்லு ...நான் அழமாட்டேன் " என்று கூற "நீங்க அழ மாட்டீங்கன்னு தெரியும் சார்.. நான் அழாமல் இருக்கணும்ல " என்று சொல்லி விட்டு தொடர்ந்தார் ...
....
"அதோ அங்கே தான் பாகிஸ்தானியர் அவர்களின்  எச்.எம்.ஜியால்  வினாடிக்கு நூற்றுக்கணக்கான குண்டுகளை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தனர் . முப்பதடி தூரம் வரைக்கும் நாங்க ஐந்து பேரும் முன்னேறிட்டோம் , அதோ பாருங்க அந்த பாறைக்கு பின்னாடி தான் பதுங்கி இருந்தோம். பாகிஸ்தானிகளும் பாறைக்கு பின்னாடி நாங்க இருக்குறத பாத்துட்டாங்க . கொஞ்சம் கையோ காலோ அல்லது எங்களது கிட் பையோ வெளியே தெரிஞ்சா போதும் . குண்டுகளை படபட வென்று தெறிக்கவிட்டானுங்க.  பிரிகேட் ஸ்ட்ரன்த் அளவிலான இந்திய முன்னேற்றம் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்க போவுது . என்ன பண்ணுறதுனே தெரியல..... அப்போதான் ...." என்று சொல்லி அந்த ஜே.ஸி.ஓ  கொஞ்சம் பெருமூச்சு விட்டார்.
.......
"என்னப்பா ஆச்சு சொல்லு?" என்று அந்த வாத்தயார் கேட்க ... ஜே.ஸி.ஓ தொடர்ந்தார். "இவனுங்க சுட்டுகிட்டே தான் இருப்பானுங்க ...இது வேலைக்காவாது ... நான் இந்த முப்பதடிக்கு டெத் சார்ஜ் (death charge) பண்ணப்போறேன். அதாவது அவனுங்க சுடுற குண்டுகளை உடம்பில் வாங்கிக்கொண்டு அவனுங்க பங்கர் வரை ஓடி பங்கருக்குள் இந்த வெடிகுண்டை வீசப்போறேன் . அவனுங்களை ஒழிச்சப்புறம் நீங்க பங்கரை புடிச்சிருங்க ன்னு சொல்லிட்டு கிரெனேடோட ஓட தயாரானேன் .
......
அப்போதுதான் உங்க பையன் என்னைப்பார்த்து . "பைத்தியமாடா நீ ? உன்னை நம்பி வீட்ல பொண்டாட்டியும் ரெண்டு சின்ன குழந்தைகளும் இருக்கு . நான் இன்னும் கல்யாணமாகாதவன் .நான் அந்த டெத் சார்ஜ் பண்ணுறேன் . நீ கவரிங் ஃபயர் கொடுடா போதும்"ன்னு சொல்லிட்டு என் கையிலிருந்த கிரெனெடை பிடுங்கிக்கொண்டு டெத் சார்ஜ் பண்ணார் சார் .
....
பாகிஸ்தானியர் எச்.எம்.ஜி யிலிருந்து மழை போல குண்டுகள் பாஞ்சது . உங்க பையன் வளைந்து வளைந்து டாட்ஜ் பண்ணி பாகிஸ்தானியரின் பங்கரை அடைந்து வெடிகுண்டின் பின்னை எடுத்துவிட்டு வெடிகுண்டை பங்கருக்குள் சரியாக வீசி பதிமூணு பாகிஸ்தானியரை மேலுலகிற்கு அனுப்பி வைத்தார் சார். எச் எம் ஜி செயலிழந்து பகுதி எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது .
.......
உங்க பையனின் உடலை நான்தான் முதலில் தூக்கி எவாக்குவேஷன் செய்தேன். நாப்பத்திரெண்டு குண்டுகளை உடம்பில் வாங்கியிருந்தார் சார் . அவரோட தலையை என் கையில் தான் சார் தூக்கினேன். என் கையில் இருக்கும் போதுதான் சார் உயிர் போச்சு . அவரோட சவப்பெட்டியை உங்க கிராமத்துக்கு கொண்டு போகும் பொறுப்பு டூட்டியை மேலதிகாரியிடம் அப்போ கேட்டுப்பார்த்தேன் சார்  . இல்லை என்று சொல்லி வேறு முக்கிய டூட்டி போட்டுட்டாங்க சார் .
....
ஒருவேளை அந்த சவப்பெட்டியை தூக்கும் பாக்கியம் கிடைச்சிருந்தா இந்த மலர்களை அவனோட காலடியில் தான் போட்டிருப்பேன் . அது கிடைக்கல . ஆனால் உங்கள் பாதங்களில் மலரை போடும் பாக்கியம் கிடைத்தது சார் ." என்று பெருமூச்சுடன் முடித்தார்.
.......
கிராமத்து வாத்தியாரின் மனைவியோ புடவை தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதுகொண்டிருந்தாள் . வாத்தியார் அழவில்லை. அந்த ஜெ.ஸி.ஓ வீரரை தீர்க்கமாக பார்த்தார் , வீரரும் அழவில்லை. வாத்தியாரை பார்த்தார்.  (d)
........
வாத்தியார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தன்னுடைய தோளில் தொங்கிக்கொண்டிருந்த ஜோல்னா பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து ஜெ.ஸி.ஓ வீரரின் கையில் கொடுத்துவிட்டு "என் பையன் லீவில் ஊருக்கு வந்தால் போட்டுக்கட்டும்னு ஒரு சட்டை வாங்கி வச்சிருந்தேன். ஆனால் அவன் வரல .. அவனது வீர மரணம் பற்றிய செய்தி தான் அப்போ வந்துச்சு.
.....
இனிமேல் அந்த சட்டையை யார் போடப்போறாங்க ..அதான் அவன் உயிர் விட்டஇடத்துலேயே வச்சிறலாம்.ஒரு வேளை அவன் அந்த இடத்துக்கு ஆவியாவாகவாவது வந்து போட்டுக்கட்டும்னு  கொண்டு வந்தேன் . ஆனால்  இந்த சட்டையை யார் போட்டுக்கணும்னு இப்போ தெரிஞ்சுது மாட்டேன்னு சொல்லாம இதை வாங்கிக்க என்று கொடுத்தார் .
.......
கை நீட்டி வாங்கிக்கொண்ட வீரரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது சத்தியம்.
.......

எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..

நன்றி வாட்சப் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 22, 2020 7:00 pm

வாட்சப் செய்திகள் ஆதாரத்துடன் இருந்தால்
நம்பகத் தன்மை கூடும்
-
வீர மரணம் அடைந்த அந்த நபருக்கு விருது
வழங்கப்பட்டதா, அந்த நபரின் உண்மையான
பெயர், புகைப்படம் போன்ற கூடுதல்
செயதிகள் இணைத்தல் நலம்
-
விக்கிபீடியா செய்தி:-

-------------------
கார்கில் போரில் போரிட்ட பல இந்திய வீரர்கள் வீர விருதுகள்
வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
--
கிரனேடியர் யோகேந்திர சிங் யாதவ், 18 கிரனேடியர் பிரிவு, பரம் வீர் சக்ரா
லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே, 1/11 கூர்கா ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
கேப்டன் விக்ரம் பத்ரா, 13 ஜெ.ஏ.கே ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
ரைஃபில்மேன் சஞ்சய் குமார், 13 ஜெ.ஏ.கே ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா
கேப்டன் அனுஜ் நாயர்,17 ஜெ.எ.டி ரெஜிமென்ட், மகா வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
மேஜர் ராஜேஷ் சிங் அதிகாரி, 18 கிரனேடியர் பிரிவு, மகா வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
மேஜர் சரவணன், 1 பிகார் படைப்பிரிவு, வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
சுகுவாட்ரன் லீடர் அஜய் அஹுஜா, இந்திய வான்படை, வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
-
--------------
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 23, 2020 10:27 am

வாட்சப் செய்திகள் ஆதாரத்துடன் இருந்தால்
நம்பகத் தன்மை கூடும்

எனக்கும் இதில் முழு சம்மதமே.
இந்த செய்தியில் உண்மைத்தனம் எவ்வளவு விழுக்காடு என்பதை நானறியேன்.
சொல்லப்பட்ட விதம் மனதை கவர்ந்தது.
நெஞ்சத்தை ஈரமாக்கியது.
கண்களோரத்தே இமைகள் நனைந்தன.
பதிவிற்கு அதுவே காரணம்.
நன்றி ராம்.

ரமணியன்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைஆமாம் நம்பக்கூடிய செய்திகள் வாட்சப்பில் வருகிறதா?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக