புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும்
டேபிள் இன்சர்ட் இருந்தால் என்னுடைய திருக்குறள் யாப்பிலக்கிண நெறி அறிவோம்
பதிவிற்கு இலகுவாக இருக்கும் . இது இல்லாத காரணத்தால் இதை ஒழுங்கு படுத்த அதிக
நேரம் செலவிட உள்ளது . இதை செய்திட முடியுமா ?
யாரேனும் பின்னோட்டம் அறிவுரை பதிவிடவும் .
நன்றி....
டேபிள் இன்சர்ட் இருந்தால் என்னுடைய திருக்குறள் யாப்பிலக்கிண நெறி அறிவோம்
பதிவிற்கு இலகுவாக இருக்கும் . இது இல்லாத காரணத்தால் இதை ஒழுங்கு படுத்த அதிக
நேரம் செலவிட உள்ளது . இதை செய்திட முடியுமா ?
யாரேனும் பின்னோட்டம் அறிவுரை பதிவிடவும் .
நன்றி....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1320420
நன்றி சக்தி
நீங்கள் கூறியவாறு படமாக்கி பதிவிட எண்ணினேன் ,ஆனால் அதை விட TAB பட்டன் உபயோகித்து போட்டு பார்க்கலாம் என்று நினைத்து உள்ளேன் சரியாக வருமா தெரியவில்லை . அது சரியில்லை எனில் நீங்கள் கூறியபடி செய்கிறேன் உதவிக்கு நன்றி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1320420
நன்றி சக்தி
நீங்கள் கூறிய வழி முறைகளை தெளிவாக வேர்டு பைலை இமேஜ் பைலாக மாற்றி அழகாக நேர் கோடு மாறாமல் பதிவிடும் வழிகளை பதிவு செய்யவும் தெரிந்து கொள்வதில் தப்பில்லை .
நான் ஒரு குறள் யாப்பிலக்கிணம் பதிவிட எடுத்து கொள்ளும் நேரம் சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது .
1. தனியாக குறளை பிழையின்றி பார்த்து டைப் செய்து கொள்வேன்
2.குறளுக்கு தெளிவுரை பார்த்து டைப் செய்து கொள்வேன் .
3.குறளின் ஏழு சீரை அசை பிரிப்பேன் .
4.குறளின் சீர்-அசைக்கு ஏற்ப வாய்பாடு டைப் செய்வேன்
5.தளை பிரித்து பதிவு செய்வேன்
6.ஈற்றுச்சீர் பதிவு செய்வேன்
7. ஏழு சீரும் தளை தட்டாதிருக்கிறதா என பதிவு செய்வேன்.
8.எதுகை பார்த்து பதிவு செய்வேன்
9.மோனை பார்த்து பதிவு செய்வேன்.
இவை அனைத்தும் தனியாக வேர்டு பைலாக பதிந்து வைத்து கொள்வேன்.
10.இரண்டாவதாக ஈகரைக்கு வருவேன்
11.மேற்படி பதிவு செய்த குறளை காப்பி பண்ணி முதலில் பேஸ்ட் பண்ணுவேன்
12.அதை போல்டு பண்ணுவேன்
13.குறள் மூலத்திற்கு ஒரு கலர் கொடுப்பேன்
14.குறளுக்கு ஒரு கலர் கொடுப்பேன்
15.தெளிவுரைக்கு ஒரு கலர் கொடுப்பேன்
16.குறள் --சீர் ----அசை---தளை இதற்கு ஒரு கலர் கொடுப்பேன்
17.அடுத்து குறளின் முதல் நான்கு சீர்களுக்கும் ஒரு கலர் கொடுப்பேன்
18.முதல் நான்கு சீரின் அசைக்கும் ஒரு கலர் கொடுப்பேன்
19.முதல் நான்கு சீரின் வாய்ப்பாட்டிற்கு ஒரு கலர் கொடுப்பேன்
20.முதல் நான்கு சீரின் தளைக்கு ஒரு கலர் கொடுப்பேன்
21.அடுத்து குறளின் இரண்டாம் அடி சீர்களுக்கும் ஒரு கலர் கொடுப்பேன்
22.அடுத்து குறளின் இரண்டாம் அடி சீரின் அசைக்கு ஒரு கலர் கொடுப்பேன்
23.அடுத்து குறளின் இரண்டாம் அடி சீரின் வாய்பாட்டிற்கு ஒரு கலர் கொடுப்பேன்
24.அடுத்து குறளின் இரண்டாம் அடி சீரின் தளைக்கு ஒரு கலர் கொடுப்பேன்
25.ஈற்றுச்சீருக்கு ஒரு கலர் கொடுப்பேன்
26. காய் முன் நேர் , விளம் நேர் மற்றும் காய் முன் நேர் அனைத்து சீருக்கும் தனி கலர் .
27.எதுகைக்கு தனி கலர் கொடுப்பேன்
28.மோனைக்கு தனி கலர் கொடுப்பேன்
இத்தனையும் முடிந்த பின்பு தான் இந்த குறளை பதிவிடுவேன் இவை அனைத்திற்கும்
சுமார் ஒரு மணி நேரமாகி விடும் .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- GuestGuest
ஐயா நான் பதிவிட்டது இரண்டும் ஒன்றுதான்.ஒன்றில் கோடுகள் இல்லாமலும்,இரண்டாவதில் கோடுகள் இருப்பதாகவும் காட்டப்பட்டு உள்ளது.Grid Rows என்பதை தெரிவு செய்தால் கோடுகள் தெரியும்,தெரிவு செய்யாவிட்டால் கோடுகள் காப்பி செய்யும் போது தெரியாது. இது மாதிரிதான். நீங்கள் வேண்டியபடி table columns ,rows ஐ மாற்றிக் கொள்ளலாம்.பல வழிகள் இருந்தாலும் மிகச் சுலபமாக இது இருக்கிறது.
Word போன்ற எதிலும் table ஐ உருவாக்கி எழுதிக் கொள்ளலாம்.நிறத்தையும் வேண்டியவாறு அங்கேயே மாற்றிக் கொள்ளலாம்.நீங்கள் எதை பாவிக்கிறீர்கள் எனத் தெரியாது.(Word,wordpad,office,google Docs,computer,mobile…?)
1 முதல் 9 ,11 முதல் 28 ஐயும் ஈகரைக்கு வரு முன்னரே செய்து கொள்ளலாம்.
முழுவதையும் காப்பி எடுத்து Paint இல் ஒட்டிக் கொள்ளவும்.மெனுவில் உள்ள crop என்பதை கிளிக் செய்து பின் சேமிக்கவும் (save as…) image ஆக சேமிக்கப்படும்.அவ்வளவுதான்.
ஈகரைக்கு வந்து அப்லோட் செய்து கொள்ளலாம்.
யாப்பிலக்கணம் எழுதும் நேரம் தெரியாது. எழுதி முடிந்ததும் எடுக்கும் நேரம் ஒரு நிமிடம் மட்டுமே.(எனக்கு எடுத்த நேரம் ஒரு நிமிடம் தான்)
Word,Paint கணினியில் அல்லது கைபேசியில் இருக்கும் ஏற்கனவே ஆப் தான். copy and paste என்பதால் எங்கு எழுதப்பட்டதோ அப்படியே அங்கே(வேர்ட் பைலாக ) வைத்துக் கொள்ளலாம்.

- Code:
யாப்பிலக்கணம் எழுதும் நேரம் தெரியாது. எழுதி முடிந்ததும் எடுக்கும் நேரம் ஒரு நிமிடம் மட்டுமே.(எனக்கு எடுத்த நேரம் ஒரு நிமிடம் தான்)
ஈகரைக்கு வருமுன் அனைத்தும் முடிந்தது .
ஈகரையில் இரண்டு பெயின்ட் இமேஜ் பதிவிட சில நிமிடமே எடுத்து கொண்டது .
இன்று மட்டும் இதே வழியில் எட்டு பதிவிட்டேன் , பாருங்கள்
நன்றி ...நன்றி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சக்தி நான் laptop தான் யூஸ் பண்ணுகிறேன் word ,paint உள்ளது
- GuestGuest
நன்றாகவே உள்ளது. படித்து விளங்கிக்கொள்வதற்கும் சுலபமாக இருக்கிறது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1