உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by பூர்ணகுரு2101 Today at 1:14 am

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by பூர்ணகுரு2101 Today at 1:11 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Today at 1:09 am

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Today at 1:02 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Today at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Today at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Today at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:52 am

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by ayyasamy ram Today at 12:49 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Yesterday at 10:30 pm

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by enganeshan Yesterday at 5:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Yesterday at 1:41 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Yesterday at 12:30 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» தெய்வம் வாழ்வது எங்கே..
by ayyasamy ram Yesterday at 7:32 am

» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock
by velang Yesterday at 7:10 am

» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» பெரிய மனிதர்கள்! – சர்ச்சில் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:01 am

» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 6:31 am

» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 6:29 am

» காெரோனாவை வெல்லட்டும்...
by சடையப்பர் Mon May 25, 2020 10:54 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Mon May 25, 2020 9:00 pm

» புத்தகம் தேவை?
by ப்ரியா Mon May 25, 2020 8:59 pm

» Thiru Cho Ramaswamy books vendum
by saravanan1992 Mon May 25, 2020 8:45 pm

» "படிங்க தாத்தா, படிங்க தாத்தா...'
by ayyasamy ram Mon May 25, 2020 8:11 pm

» திருப்தி - சங்கீத வித்வான் தான்சேன் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Mon May 25, 2020 8:10 pm

» சுலபமாக ஞானம் அடைய என்ன வழி?'
by ayyasamy ram Mon May 25, 2020 8:06 pm

» சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
by ayyasamy ram Mon May 25, 2020 7:49 pm

» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா
by ayyasamy ram Mon May 25, 2020 7:47 pm

» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!
by velang Mon May 25, 2020 6:34 pm

» நான் + நாம் = நீ
by ranhasan Mon May 25, 2020 2:03 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Mon May 25, 2020 1:58 pm

Admins Online

திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?

request திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed May 20, 2020 12:55 pm

திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும்

டேபிள் இன்சர்ட் இருந்தால் என்னுடைய திருக்குறள் யாப்பிலக்கிண நெறி அறிவோம்
பதிவிற்கு இலகுவாக இருக்கும் . இது இல்லாத காரணத்தால் இதை ஒழுங்கு படுத்த அதிக
நேரம் செலவிட உள்ளது . இதை செய்திட முடியுமா ?

யாரேனும் பின்னோட்டம் அறிவுரை பதிவிடவும் .
நன்றி....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14175
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3640

Back to top Go down

request Re: திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?

Post by சக்தி18 on Wed May 20, 2020 8:09 pm

table button ஐ அக்டிவேட் செய்வார்கள்,பொறுத்திருக்கலாம்.(admin)

திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா? 61011

இல்லையேல் image file ஆக மாற்றி பதிவேற்றலாம்.எடுக்கும் நேரம் copy and paste ஒரு சில வினாடிகள் தான்.
இதுபோல.... மாதிரி....
திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா? Test11
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1767
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 579

Back to top Go down

request Re: திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 21, 2020 11:53 am

@சக்தி18 wrote:table button ஐ அக்டிவேட் செய்வார்கள்,பொறுத்திருக்கலாம்.(admin)

திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா? 61011

இல்லையேல் image file ஆக மாற்றி பதிவேற்றலாம்.எடுக்கும் நேரம் copy and paste ஒரு சில வினாடிகள் தான்.
இதுபோல.... மாதிரி....
திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா? Test11
மேற்கோள் செய்த பதிவு: 1320420
நன்றி சக்தி
நீங்கள் கூறியவாறு படமாக்கி பதிவிட எண்ணினேன் ,ஆனால் அதை விட TAB பட்டன் உபயோகித்து போட்டு பார்க்கலாம் என்று நினைத்து உள்ளேன் சரியாக வருமா தெரியவில்லை . அது சரியில்லை எனில் நீங்கள் கூறியபடி செய்கிறேன் உதவிக்கு நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14175
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3640

Back to top Go down

request Re: திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 21, 2020 12:59 pm

@சக்தி18 wrote:table button ஐ அக்டிவேட் செய்வார்கள்,பொறுத்திருக்கலாம்.(admin)

திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா? 61011

இல்லையேல் image file ஆக மாற்றி பதிவேற்றலாம்.எடுக்கும் நேரம் copy and paste ஒரு சில வினாடிகள் தான்.
இதுபோல.... மாதிரி....
திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா? Test11
மேற்கோள் செய்த பதிவு: 1320420
நன்றி சக்தி
நீங்கள் கூறிய வழி முறைகளை தெளிவாக வேர்டு பைலை இமேஜ் பைலாக மாற்றி அழகாக நேர் கோடு மாறாமல் பதிவிடும் வழிகளை பதிவு செய்யவும் தெரிந்து கொள்வதில் தப்பில்லை .

நான் ஒரு குறள்  யாப்பிலக்கிணம் பதிவிட எடுத்து கொள்ளும் நேரம் சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது .

1. தனியாக குறளை பிழையின்றி பார்த்து டைப் செய்து கொள்வேன்
2.குறளுக்கு தெளிவுரை பார்த்து டைப் செய்து கொள்வேன் .
3.குறளின் ஏழு சீரை அசை பிரிப்பேன் .
4.குறளின் சீர்-அசைக்கு ஏற்ப வாய்பாடு டைப் செய்வேன்
5.தளை பிரித்து பதிவு செய்வேன்
6.ஈற்றுச்சீர் பதிவு செய்வேன்
7. ஏழு சீரும் தளை தட்டாதிருக்கிறதா என பதிவு செய்வேன்.
8.எதுகை பார்த்து பதிவு செய்வேன்
9.மோனை பார்த்து பதிவு செய்வேன்.
இவை அனைத்தும் தனியாக வேர்டு பைலாக பதிந்து வைத்து கொள்வேன்.

10.இரண்டாவதாக ஈகரைக்கு வருவேன்
11.மேற்படி பதிவு செய்த குறளை காப்பி பண்ணி முதலில் பேஸ்ட் பண்ணுவேன்
12.அதை போல்டு பண்ணுவேன்
13.குறள் மூலத்திற்கு ஒரு கலர் கொடுப்பேன்
14.குறளுக்கு ஒரு கலர் கொடுப்பேன்
15.தெளிவுரைக்கு ஒரு கலர் கொடுப்பேன்
16.குறள் --சீர் ----அசை---தளை இதற்கு ஒரு கலர் கொடுப்பேன்
17.அடுத்து குறளின் முதல் நான்கு சீர்களுக்கும் ஒரு கலர் கொடுப்பேன்
18.முதல் நான்கு சீரின் அசைக்கும் ஒரு கலர் கொடுப்பேன்
19.முதல் நான்கு சீரின் வாய்ப்பாட்டிற்கு ஒரு கலர் கொடுப்பேன்
20.முதல் நான்கு சீரின் தளைக்கு ஒரு கலர் கொடுப்பேன்
21.அடுத்து குறளின் இரண்டாம் அடி சீர்களுக்கும் ஒரு கலர் கொடுப்பேன்
22.அடுத்து குறளின் இரண்டாம் அடி சீரின் அசைக்கு ஒரு கலர் கொடுப்பேன்
23.அடுத்து குறளின் இரண்டாம் அடி சீரின் வாய்பாட்டிற்கு ஒரு கலர் கொடுப்பேன்
24.அடுத்து குறளின் இரண்டாம் அடி சீரின் தளைக்கு ஒரு கலர் கொடுப்பேன்
25.ஈற்றுச்சீருக்கு ஒரு கலர் கொடுப்பேன்
26. காய் முன் நேர் , விளம் நேர் மற்றும் காய் முன் நேர் அனைத்து சீருக்கும் தனி கலர் .
27.எதுகைக்கு தனி கலர் கொடுப்பேன்
28.மோனைக்கு தனி கலர் கொடுப்பேன்

இத்தனையும் முடிந்த பின்பு தான் இந்த குறளை பதிவிடுவேன் இவை அனைத்திற்கும்
சுமார் ஒரு மணி நேரமாகி விடும் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14175
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3640

Back to top Go down

request Re: திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?

Post by சக்தி18 on Thu May 21, 2020 4:49 pm

இப்படியா.......?

திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா? Test210
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1767
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 579

Back to top Go down

request Re: திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 21, 2020 8:51 pm

@சக்தி18 wrote:இப்படியா.......?

திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா? Test210
மேற்கோள் செய்த பதிவு: 1320441
நன்றி இப்படித் தான் சக்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14175
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3640

Back to top Go down

request Re: திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?

Post by சக்தி18 on Thu May 21, 2020 10:28 pm

ஐயா நான் பதிவிட்டது இரண்டும் ஒன்றுதான்.ஒன்றில் கோடுகள் இல்லாமலும்,இரண்டாவதில் கோடுகள் இருப்பதாகவும் காட்டப்பட்டு உள்ளது.Grid Rows என்பதை தெரிவு செய்தால் கோடுகள் தெரியும்,தெரிவு செய்யாவிட்டால் கோடுகள் காப்பி செய்யும் போது தெரியாது. இது மாதிரிதான். நீங்கள் வேண்டியபடி table columns ,rows ஐ மாற்றிக் கொள்ளலாம்.பல வழிகள் இருந்தாலும் மிகச் சுலபமாக இது இருக்கிறது.

Word போன்ற எதிலும் table ஐ உருவாக்கி எழுதிக் கொள்ளலாம்.நிறத்தையும் வேண்டியவாறு அங்கேயே மாற்றிக் கொள்ளலாம்.நீங்கள் எதை பாவிக்கிறீர்கள் எனத் தெரியாது.(Word,wordpad,office,google Docs,computer,mobile…?)

1 முதல் 9 ,11 முதல் 28 ஐயும் ஈகரைக்கு வரு முன்னரே செய்து கொள்ளலாம்.

முழுவதையும் காப்பி எடுத்து Paint இல் ஒட்டிக் கொள்ளவும்.மெனுவில் உள்ள crop என்பதை கிளிக் செய்து பின் சேமிக்கவும் (save as…) image ஆக சேமிக்கப்படும்.அவ்வளவுதான்.
ஈகரைக்கு வந்து அப்லோட் செய்து கொள்ளலாம்.

யாப்பிலக்கணம் எழுதும் நேரம் தெரியாது. எழுதி முடிந்ததும் எடுக்கும் நேரம் ஒரு நிமிடம் மட்டுமே.(எனக்கு எடுத்த நேரம் ஒரு நிமிடம் தான்)

Word,Paint கணினியில் அல்லது கைபேசியில் இருக்கும் ஏற்கனவே ஆப் தான். copy and paste என்பதால் எங்கு எழுதப்பட்டதோ அப்படியே அங்கே(வேர்ட் பைலாக ) வைத்துக் கொள்ளலாம்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1767
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 579

Back to top Go down

request Re: திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri May 22, 2020 2:13 pm

Code:

யாப்பிலக்கணம் எழுதும் நேரம் தெரியாது. எழுதி முடிந்ததும் எடுக்கும் நேரம் ஒரு நிமிடம் மட்டுமே.(எனக்கு எடுத்த நேரம் ஒரு நிமிடம் தான்)

நன்றி சக்தி இன்று நீங்கள் கூறிய படி செய்தேன் .
ஈகரைக்கு வருமுன் அனைத்தும் முடிந்தது .
ஈகரையில் இரண்டு பெயின்ட் இமேஜ் பதிவிட சில நிமிடமே எடுத்து கொண்டது .
இன்று மட்டும் இதே வழியில் எட்டு பதிவிட்டேன் , பாருங்கள்
நன்றி ...நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14175
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3640

Back to top Go down

request Re: திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri May 22, 2020 2:23 pm

சக்தி நான்  laptop  தான் யூஸ் பண்ணுகிறேன் word ,paint உள்ளது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14175
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3640

Back to top Go down

request Re: திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?

Post by சக்தி18 on Fri May 22, 2020 3:13 pm

நன்றாகவே உள்ளது. படித்து விளங்கிக்கொள்வதற்கும் சுலபமாக இருக்கிறது.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1767
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 579

Back to top Go down

request Re: திரி பதிவில் டேபிள் இன்சர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இதை செய்திட முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை