புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 11:14 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» எல்லாவற்றுக்குமான தேடல்..! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» கையள்ளத் துடிக்கிறேன் நிழலை! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» திசை தேடியலையும் பறவை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» புதிருக்கு சரியான பதில் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தண்ணியில்லாக் காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி! - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» உடம்பெல்லாம் முள்ளு, உள்ளே இனிப்பை அள்ளு – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» Cloves are an best aromatic herb. !
by sugumaran Yesterday at 12:05 pm

» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:37 am

» எள்ளோதரை அல்லது எள் சாதம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:36 am

» தாயும்... பிறந்தநாளும்...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:35 am

» தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:32 am

» இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 am

» ஓவியங்கள் - தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:28 am

» தாயும் நீயே சேயும் நீயே
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» நீ புயல்! ஆம் நீயே புயல்! நீயாகவே புழு ஆகிவிடாதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» நீ நீயாகவே இரு!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am

» கருத்துப்படம் 03/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Mar 02, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Sat Mar 02, 2024 8:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Mar 02, 2024 7:54 pm

» சிரிப்பு -வசனம் தேவையில்லை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:56 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:49 pm

» ஒரு சொல் – கவிதை
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:42 pm

» சமையலறை பராமரிப்பு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:35 pm

» திருப்புகழ்-கண்ட அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை
by sugumaran Sat Mar 02, 2024 5:31 pm

» பதினாறும் செய்தால் பெருவாழ்வு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:31 pm

» பூலோகம் வந்த பாதாள நாக கன்னியர்கள்
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:26 pm

» சிரிப்போ சிரிப்பு- கேட்டு ரசித்தது!
by T.N.Balasubramanian Sat Mar 02, 2024 5:24 pm

» அறிந்து கொள்ளலாம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:22 pm

» அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:52 pm

» இது ‘கெட்ட ‘ பார்வை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:49 pm

» சும்மா ஒரு டைம்பாசுக்கு...!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Mar 02, 2024 4:22 pm

» ஒரு புதிய புதையல்--ஆய்வேடு
by sugumaran Sat Mar 02, 2024 4:20 pm

» தொல்லியலில் சாதித்த மீனவர் பிஸ்வஜித் சாஹு
by sugumaran Sat Mar 02, 2024 4:16 pm

» முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !
by sugumaran Sat Mar 02, 2024 4:00 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:40 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நைட்டி, லுங்கி, பனியனுக்கு வந்தது வாழ்வு: கடை கடையாய் அலைந்து மக்கள் சோர்வு Poll_c10நைட்டி, லுங்கி, பனியனுக்கு வந்தது வாழ்வு: கடை கடையாய் அலைந்து மக்கள் சோர்வு Poll_m10நைட்டி, லுங்கி, பனியனுக்கு வந்தது வாழ்வு: கடை கடையாய் அலைந்து மக்கள் சோர்வு Poll_c10 
51 Posts - 37%
ayyasamy ram

48 Posts - 35%
Dr.S.Soundarapandian
நைட்டி, லுங்கி, பனியனுக்கு வந்தது வாழ்வு: கடை கடையாய் அலைந்து மக்கள் சோர்வு Poll_c10நைட்டி, லுங்கி, பனியனுக்கு வந்தது வாழ்வு: கடை கடையாய் அலைந்து மக்கள் சோர்வு Poll_m10நைட்டி, லுங்கி, பனியனுக்கு வந்தது வாழ்வு: கடை கடையாய் அலைந்து மக்கள் சோர்வு Poll_c10 
28 Posts - 20%
sugumaran

5 Posts - 4%
T.N.Balasubramanian
நைட்டி, லுங்கி, பனியனுக்கு வந்தது வாழ்வு: கடை கடையாய் அலைந்து மக்கள் சோர்வு Poll_c10நைட்டி, லுங்கி, பனியனுக்கு வந்தது வாழ்வு: கடை கடையாய் அலைந்து மக்கள் சோர்வு Poll_m10நைட்டி, லுங்கி, பனியனுக்கு வந்தது வாழ்வு: கடை கடையாய் அலைந்து மக்கள் சோர்வு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen

சுகவனேஷ்

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நைட்டி, லுங்கி, பனியனுக்கு வந்தது வாழ்வு: கடை கடையாய் அலைந்து மக்கள் சோர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81385
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2020 11:30 am

நைட்டி, லுங்கி, பனியனுக்கு வந்தது வாழ்வு: கடை கடையாய் அலைந்து மக்கள் சோர்வு Tamil_News_May18_2020__738491237163544
-

-
சென்னை:

ஏறக்குறைய 50 நாளுக்கு மேல ஆகிப்போச்சு. சாப்பிட்டு தூங்கி.
டிவி பார்த்து சலிச்சு போய் டயர்டாகி திரும்பத் திரும்ப
தூங்குறதுக்கு எதுக்கு விதவிதமா டிரஸ் போடணும்னு,
வீட்டுக்குள்ளயே முடங்கி கிடந்த எல்லோரும் நைட்டி, லுங்கி,
ஷார்ட்ஸ்சுக்கு மாறிட்டாங்க.

ஆபீஸ், கோயில், ஷாப்பிங், பீச், பார்க், சினிமா தியேட்டருக்கு
எல்லாம் போக முடியல. இங்கே எல்லாம் அணிந்து போய்
அழகு காட்ட வேண்டிய டிரஸ் எல்லாம் பீரோவுலயே மடிப்புக்
கலையாம இருக்கு.

அதனால, இந்த லாக் டவுன்ல வீட்ல இருக்கிற ஆண்களுக்கு
லுங்கி, ஷார்ட்ஸ் மற்றும் பனியன்களும், பெண்களுக்கு
நைட்டியும்தான் பிரதான உடை. வாண்டுகளுக்கு உள்ளாடை
போடறதே ரொம்ப ஜாஸ்தி. பெரும்பாலும் அரை கால்சட்டை
தான்.

போட்ட நைட்டி, பனியன், லுங்கியை திரும்பத்திரும்ப பயன்
படுத்தியதால், நைந்து போய் விட்டன. வீட்டில் ரிலாக்சாக
அணிய மாற்று உடைக்கு வழியில்லை. ஏற்கனவே, கோடை
காலத்தில் காட்டன் உடைகளுக்கு மவுசு அதிகம் இருக்கும்.

இந்த ஆண்டு வெயில் வழக்கத்தை விட அதிகமாக
சுட்டெரிப்பதால், காட்டன் ஆடைகளுக்கு, நைட்டி, லுங்கி,
ஷார்ட்ஸ், பனியன் போன்றவற்றுக்கு தேவை அதிகரித்துள்ளது.

இந்த நேரத்தில், இருப்பதும் நைந்து போனதுதான் மக்களுக்கு
பெரிய கவலையாக உள்ளது.முழு ஊரடங்கு இருந்த
போதெல்லாம் மளிகை, காய்கறிக்கு அலைந்தவர்கள்,
இப்போது ஊரடங்கு கொஞ்சமாக தளர்த்தப்பட்டதும்.

நைட்டி, லுங்கி, பனியன்களை தேடி அலைய ஆரம்பித்து
விட்டார்கள். இவற்றை அதிகமாக ஸ்டாக் வைத்திருக்கும்
பெரிய ஜவுளிக் கடைகள் திறக்கப்படவில்லை.

சிறிய கடைகளில் இருந்த கொஞ்சம் ஸ்டாக்கும், தீர்ந்து
போய்விட்டது. அப்படியே இருந்தாலும் சைஸ் கிடைக்கல.
அதுவும் சிவப்பு மண்டல பகுதியில் வசிப்பவர்களுக்கு வந்த
சோகம் என்ன வென்றால், அங்கு சிறிய ஜவுளி கடைகளுக்கு
கூட அனுமதி கிடையாது.

வடசென்னையில் கூட பெரும் பகுதிகள் இப்படி இருக்கின்றன.
பல சிவப்பு மண்டலங்களில் இதுதான் பெரிய பிரச்னை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81385
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2020 11:31 am

அதனால், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில்
கள்ளத்தனமாக தான் வியாபாரம் நடக்கிறது என்கிறார்கள்.

அட, டாஸ்மாக் கடை மூடிய பகுதியில் சரக்கு வேணும்னா
மறைந்து போய் கள்ளத்தனமாக வாங்கலாம். நைட்டி, லுங்கிக்கு
கூடவா இப்படி ஒரு கதி என்று நொந்து கொண்டே நைந்து போன
லுங்கிக்குள் மறைத்து வாங்கிச் செல்வதைப் பார்த்தால்
பாவமாகத்தான் இருக்கிறது.

இரவு உடைவளர்ந்த கதை

----------------

* 1838ல் வெளியான ஒர்க் வுமன் கையேட்டில், பல்வேறு
நைட்கவுன் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

* 18ம் நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகம் ஆனாலும்,
ஆங்கிலேயப் பெண்கள் மட்டுமே இதை இரவு உடையாக
அணிந்தனர்.

* 1970களில், மேக்ஸி, காஃப்தான் போன்ற சவுகரியமான
உடைகள், பெண்களின் பகல் நேர உடைகளாக
அங்கீகரிக்கப்பட்டன.

* விக்டோரியா மகாராணி காலத்தில் அறிமுகமான இந்த
இரவு உடை, காலத்துக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களை
பெற்றுள்ளது.

* சினிமாவில், அன்பே வா படத்தில் சரோஜாதேவி நைட்டி
அணிந்திருந்தார். அந்தாஸ் இந்திப் படத்தில் நாஜி பெண்
நைட்டி அணிந்திருந்த காட்சிகள் இடம்பெற்றன.

* 1980ல் மும்பையில் குஜராத்தி பெண்கள் நைட்டி அணிய
தொடங்கினர்

* தற்போது வீட்டில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு,
இரவில் மட்டுமின்றி, எப்போதும் அணியும் உடையாக
நைட்டி மாறிவிட்டது.

ரம்ஜான் ஷாப்பிங்

ரம்ஜான் தொடங்கியதுமே இஸ்லாமியர்களுக்கு ஷாப்பிங்
தொடங்கிவிடும். நோன்பு ஆரம்பித்து இவ்வளவு நாள் ஆகியும்,
ஷாப்பிங் போக வழியில்லை. இதனால், திறந்திருக்கும் சிறிய
கடைகளிலும், சாலையோர கடைகள் மற்றும் தள்ளுவண்டியில்
ஆடை விற்பனை செய்வோரிடமும் வாங்க வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
--
-தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக