புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
29 Posts - 62%
heezulia
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
194 Posts - 73%
heezulia
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
8 Posts - 3%
prajai
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சிம்ம சுதர்சனர் Poll_c10சிம்ம சுதர்சனர் Poll_m10சிம்ம சுதர்சனர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிம்ம சுதர்சனர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 5:11 pm

சிம்ம சுதர்சனர் Large_134940348
-
இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சுதர்சனரை (
சக்கரத்தாழ்வார்) திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர்
நீலமணிநாத சுவாமி கோயிலில் தரிசிக்கலாம்.

தல வரலாறு:

குருக்ஷத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக்
கொன்ற தோஷம் நீங்குவதற்காக, தாமிரபரணியில் நீராடி பாவம்
போக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.

அவர் இத்தலம் அருகே வந்தபோது, ஒரு மருதமரத்தின் அடியில்
சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது, மகாவிஷ்ணு அவனது
கனவில் தோன்றி, ""தான் மருதமரத்தின் அருகில் ஓரிடத்தில்
இருப்பதாக சுட்டிக்காட்டி, அங்கு வந்து தன்னை வணங்கினால்,
பாவம் முழுமையாக நீங்கி விமோசனம் கிடைக்கும்'' என்றார்.

விழித்தெழுந்த அர்ஜுனன், மகாவிஷ்ணு கூறிய இடத்திற்கு
சென்றபோது, பெருமாள் தாயார்களுடன் சிலை வடிவில்
இருந்ததைக் கண்டான். பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி
செய்த மன்னர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 5:13 pm

கறிவேப்பிலை சாதம்:

கருவறையில் நீலமணி நாத சுவாமி என்ற
கரியமாணிக்கப்பெருமாள்
ஸ்ரீ பூமி நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார்.

திருப்பதி வெங்கடாஜலபதியை போன்ற கோலத்தில் இவர் காட்சி
தருவது சிறப்பு. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் சுவாமிக்கு
"கறிவேப்பிலை சாதம்', திருவோண நட்சத்திர தினத்தில் "பாயாசம்'
நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.

இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர்.
அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, "
அர்ஜுனபுரி ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு.

சிம்ம வாகனத்தில் சுதர்சனர் :

இக்கோயிலில் உள்ள சுதர்சனர் தனிசன்னதியில் 16 கைகளுடன்
இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள்
சுவாமியையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும்
தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம்
இருப்பது மற்ற இடங்களில் இல்லாத அதிசயம்.

இங்கு சுதர்சன ஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி,
எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.

சிறப்பம்சம்:


பெருமாள் கோயிலாக இருந்தாலும், சிவ அம்சமான
தட்சிணாமூர்த்தியும் இங்கிருப்பது மற்றொரு சிறப்பு. சுவாமியின்
கருவறை விமானத்தின் தென்புறத்தில் இருக்கும் இந்த
தட்சிணாமூர்த்தி, மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல்
இரண்டே சீடர்களுடன் இருக்கிறார்.

இவரது அமைப்பும் வித்தியாசமானது. மற்ற கோயில்களில் ஒரு
காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டு முயலகனை மிதித்தது
போல் இருப்பார். இங்கோ இடது கையை தரையில் ஊன்றி, ஒரு
காலை ஐயப்பனுக்குரியது போல், மடக்கி காட்சி தருகிறார்.

முன்மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயரும், அருகிலுள்ள ஒரு தூணில்
வலது கையை மேலே தூக்கியும், இடது கையை மார்பில் வைத்த
படியுமான கோலத்தில் மற்றொரு ஆஞ்சநேயரும் உள்ளனர்.

இந்த இரட்டை ஆஞ்சநேயர்களை வணங்கினால், வேண்டியது
நிறைவேறும் என்கிறார்கள்.

திறக்கும் நேரம்: காலை 7.30 - 10 மணி, மாலை 5.30 - 8.30 மணி.

திருவிழா: சித்திரையில் பிரம்மோற்ஸவம்

இருப்பிடம்:
மதுரையில் இருந்து தென்காசி செல்லும் ரோட்டில் 135 கி.மீ.,
தூரத்தில் இவ்வூர் இருக்கிறது.
-
----------------------------
நன்றி- தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக