புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு தகவல் (கேள்வி- பதில்) I_vote_lcapபொது அறிவு தகவல் (கேள்வி- பதில்) I_voting_barபொது அறிவு தகவல் (கேள்வி- பதில்) I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பொது அறிவு தகவல் (கேள்வி- பதில்) I_vote_lcapபொது அறிவு தகவல் (கேள்வி- பதில்) I_voting_barபொது அறிவு தகவல் (கேள்வி- பதில்) I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பொது அறிவு தகவல் (கேள்வி- பதில்) I_vote_lcapபொது அறிவு தகவல் (கேள்வி- பதில்) I_voting_barபொது அறிவு தகவல் (கேள்வி- பதில்) I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு தகவல் (கேள்வி- பதில்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 6:43 pm


✍பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக
அமைந்துள்ளதால் பசுபிக்_____ என அழைக்கப்படுகிறது

🏅விடை:-
நெருப்பு வளையம்
---

✍இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக் கூடியதும்
அல்லது இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்க கூடியதுமான
மிக குறுகிய நிலப்பகுதி_____ ஆகும்

🏅விடை:-
நிலச்சந்தி
--

✍புவியின் மேற்பரப்பிலுள்ள பொருள்களை அரித்து
அகற்றுதலே___ எனப்படும்

🏅விடை:-
அரித்தல்
----

✍வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைப்பது?

🏅விடை:-
பாக் நீர்ச்சந்தி
----

✍புவியின் மேற்பரப்பு எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது?

🏅விடை:-
71%

----
✍உலகின் உயரமான சிகரம் எது?

🏅விடை:-
எவரெஸ்ட் (8848 மீ)
----

✍தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகள் எவை?

🏅விடை:-
தர்மபுரி பீடபூமி
கோயம்புத்தூர் பீடபூமி
மதுரை பீடபூமி
---

✍இந்தியாவில் எந்த நதிகள் ஆற்றுச் சமவெளிகளில்
நாகரிகங்கள் தோன்றி செழித்தோங்கி வளர்ந்தன.

🏅விடை:-
சிந்து நதி மற்றும் எகிப்தின் நைல் நதி
---

✍புவியின் மூன்றாவது பெரிய பெருங்கடல் எது?

🏅விடை :-
இந்தியப் பெருங்கடல்
---

✍ அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்திய தரைக் கடலையும்
இணைக்கும் நீர்ச்சந்தி எது?

🏅விடை :-
ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 6:44 pm



✍ கலைச்சொற்கள்

தீவு - நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி

விரிகுடா - அகன்ற நில வளைவைக் கொண்ட கடல் பகுதி

அகழி - பெருங்கடலில் உள்ள அழமான பகுதி

தீபகற்பம் - மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி
-----
முதலாம் பானிபட் போர்(1526 ஏப்ரல்21)
பாபர் vs இப்ராஹிம் லோடி
---
கான்வா போர்- 1527
பாபர் vs மேவாரின் அரசர் ராணாசங்கா
---
சந்தேரி போர் - 1528
பாபர் vs மேதினிராய்
--
காக்ரா போர் - 1529
பாபர் vs ஆப்கானியர்கள்
---
பகா சகா--
(பானிபட், கான்வா, சந்தேரி, காக்ரா)
--
இந்தியாவில் போர்களில் முதன் முதலில் போர்களில்
பீரங்கியை பயன்படுத்தியவர்?
பாபர்

உலக செவ்வியல் இலக்கியமாக கருதப்படும் பாபரின்
வாழ்க்கை குறிப்பு?
⚡துசுக்-இ-பாபரி⚡ (பாபர் நாமா)
இது துருக்கி மொழியில் எழுதபட்டது
---
பாபர் நாமாவை பாரசீக மொழியில் மொழிபெயர்ப்பு
செய்தவர்?
அப்துல் ரகீம் கான்-இ-கானான்
--
ஹீமாயுன்
(1530-1540) (1555-1556)

டெல்லியில் தீன்பனா என்ற புதிய நகரை உருவாக்கியவர்?
⚡ஹூமாயுன்⚡
--
செளசா போர்- 1539
ஹூமாயுன் vs ஷெர்ஷா
(இப்போரில் தோல்வியுற்று தன் உயிரை காத்துக்கொள்ள
ஹூமாயுன் கங்கை நதியை நீந்தி கடந்தார்)
---

கன்னோசி - 1540
ஹூமாயுன் vs ஷெர்ஷா
(ஹூமாயுன் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு நாடற்ற
அரசரானார்)
--
வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹூமாயுன்
வாழ்க்கையை விட்டே தவறி விழுந்தார் என்று கூறியவர்?
⚡ஸ்டேன்லி லேன்புல்⚡
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 6:44 pm




✍ கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின்
தூதுவராக சந்திரகுப்த மெளரிய அரசவையில் இருந்தவர்
யார்?

🏅விடை :-
மெகஸ்தனிஸ்
---
✍ "அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று
வரை ஒளிர்கிறார்" என்று கூறியவர்?

🏅 விடை :-
H.G வெல்ஸ் - வரலாற்றறிஞர்
---

✍ குப்தர்களின் காலத்தில் புகழ்பெற்ற கல்வி மையமாக திகழ்ந்தது எது?

🏅விடை :-
நாளந்தா
---

✍மெளரியப் பேரரசின் மாபெரும் தலைநகராக விளங்கியது எது

🏅விடை :-
பாடலிபுத்திரம்
----

✍ நீர், வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழல் ஆகியவற்றோடு
தொடர்புடையது எது?

🏅 விடை :-
யக் ஷன்
----
✍ சமணம் என்ற சொல் எந்த சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்

🏅விடை :-
ஜினா என்ற சமஸ்கிருத சொல்
---
✍ மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தவர் யார்?

🏅விடை :-
கெளதமசுவாமி
---

✍ புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?

🏅விடை :-
சாரநாத்
---

✍ "சத்யமே ஜெயதே" ( வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம்
எங்கிருந்து எடுக்கப்பட்டது?

🏅விடை :-
முண்டக உபநிடதம்
-----

✍ ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் எவை?

🏅விடை :-
தங்கம் (ஹிரண்யா)
இரும்பு (சியாமா)
தாமிரம்/செம்பு (அயாஸ்)
-
------------------------
நன்றி:
வாட்ஸப்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக