உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by பூர்ணகுரு2101 Today at 1:14 am

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by பூர்ணகுரு2101 Today at 1:11 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Today at 1:09 am

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Today at 1:02 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Today at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Today at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Today at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:52 am

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by ayyasamy ram Today at 12:49 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Yesterday at 10:30 pm

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by enganeshan Yesterday at 5:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Yesterday at 1:41 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Yesterday at 12:30 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» தெய்வம் வாழ்வது எங்கே..
by ayyasamy ram Yesterday at 7:32 am

» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock
by velang Yesterday at 7:10 am

» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» பெரிய மனிதர்கள்! – சர்ச்சில் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:01 am

» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 6:31 am

» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 6:29 am

» காெரோனாவை வெல்லட்டும்...
by சடையப்பர் Mon May 25, 2020 10:54 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Mon May 25, 2020 9:00 pm

» புத்தகம் தேவை?
by ப்ரியா Mon May 25, 2020 8:59 pm

» Thiru Cho Ramaswamy books vendum
by saravanan1992 Mon May 25, 2020 8:45 pm

» "படிங்க தாத்தா, படிங்க தாத்தா...'
by ayyasamy ram Mon May 25, 2020 8:11 pm

» திருப்தி - சங்கீத வித்வான் தான்சேன் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Mon May 25, 2020 8:10 pm

» சுலபமாக ஞானம் அடைய என்ன வழி?'
by ayyasamy ram Mon May 25, 2020 8:06 pm

» சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
by ayyasamy ram Mon May 25, 2020 7:49 pm

» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா
by ayyasamy ram Mon May 25, 2020 7:47 pm

» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!
by velang Mon May 25, 2020 6:34 pm

» நான் + நாம் = நீ
by ranhasan Mon May 25, 2020 2:03 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Mon May 25, 2020 1:58 pm

Admins Online

தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை

 தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை Empty தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை

Post by Lalith261088 on Sat May 16, 2020 11:05 am

வணக்கம் ஐயா,

நான் ஒரு ஜோதிட மாணவன். ஒவ்வொரு தமிழ் மாதங்களில் எத்தனை நாட்கள் என்பதை எவ்வாறு கணிக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தேன். எனக்கு விடை கிட்டவில்லை. யாரேனும் ஒருவர் எனக்கு இந்த ஐயத்தை தெளிவுபடுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன.

நன்றி,
லலித்குமார்
Lalith261088
Lalith261088
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 16/05/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

 தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை Empty Re: தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை

Post by T.N.Balasubramanian on Sat May 16, 2020 1:06 pm

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது. :நல்வரவு: :நல்வரவு: லலித்குமார்.

அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை பற்றிய மேலதிக தகவல்களுடன்
அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் எப்பிடி ஒவ்வொரு மாதத்திற்கும் நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ளதோ
அப்பிடியேதான் தமிழ் மாதங்களுக்கும் நாட்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்..
ஆடி மாதத்திற்கு மட்டும் அதிகம் ஒரு நாள்.
மற்ற உறவுகளின் விளக்கங்களுக்காக காத்திருப்போம்.
ரமணியன்

@லலித்குமார்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26454
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9563

Back to top Go down

 தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை Empty Re: தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை

Post by சக்தி18 on Sat May 16, 2020 2:39 pm

 தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை WlYvoENbRiqqwL469eTd+v{10}

(விக்கி)
தமிழ் மாதத்தின் கால அளவு சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தில் ஏற்படக் கூடிய வேறுபாட்டை யும் பொறுத்தது.சூரியனை பூமி சுற்றிவரும் பாதை ஒரு Ellipse எனப்படும் நீள்வட்டம். சூரியனிலிருந்து புமி இருக்கும் தூரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சமயம் கிட்டத்தில் இருக்கும் – டிசம்பர்/மார்கழியில். அந்த இடத்திலிருந்து 180 டிகிரி தள்ளி அதிக தூரத்துக்குச் சென்றுவிடும். ஜூலை/ஆடியில். Perigee, Apogee இவற்றைச் சொல்வார்கள். சூரியன்/பூமி இடையிலுள்ள அந்த தூரம் குறைந்தால் பூமியின் வட்டப்பாதையில் 30 டிகிரியின் நீளமும் குறையும். சூரியனின் ஈர்ப்பு சக்தியால் பூமியின் Centripetal Force-இல் ஏற்படும் மாறுதல்களாலும் பூமியின் வேகமும் அதிகரிக்கும்.

குறைந்த தூரத்தை அதிக வேகத்தில் கடக்கும்போது அதற்காக பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவும் குறையும்.சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதிகரிக்கும்போது 30 டிகிரியின் தூரமும் கூடும். பூமியின் Centripetal Force குறைந்து பூமியின் வேகமும் குறையும். அப்பொழுது சூரியன் அந்த குறிப்பிட்ட ராசியைக் கடக்கும் தூரமும் அதிகரிக்கும். அதற்குரிய கால அளவும் கூடும். ஆகையால்தான் மார்கழி மாதம் 29 நாட்களையும் ஆனி மாதம் 32 நாட்களையும் கொண்டதாக இருக்கின்றன.

இந்தக் கணக்குக்கு என்று விசேட பார்முலாக்களைக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதற்கு அடுத்த கிழமையிலும், எந்தத் திதியில் பிறந்ததோ அதற்கு 12-வது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு 11-வது நட்சத்திரத்திலும், 15 நாழிகை 31 விநாடிகள் கழித்தும் பிறக்கும் என்பதை சிம்பிளாக கன்டறிந்தவர்கள் நம் மூதாதையர்கள். தமிழ் ஆண்டுகளில் உள்ள மாதங்களைப் பழங்காலத்தில் ‘ஞாயிறு’ என்றே அழைத்தார்கள். மேஷ ராசியில் சூரியன் இருக்கும் மாதத்தை மேட ஞாயிறு என்றே அழைத்தார்கள். சந்திரனை அடிப்படை யாகக் கொண்டதொரு கணக்கும் இருந்தது.

ஒரு அமாவாசையிலிருந்து மறு அமாவாசை வரையுள்ள 29 நாட்களும் சில்லறையும் கொண்டது சாந்திரமான மாதமாகும்.சந்திரனை அடிப்படையாகக் கொண்டது இது என்றேன். சாந்திரமான மாதங்கள் 12 கொண்டது சாந்திரமான வருடம். இது Lunar Year எனப்படும். 354-நாட்களும் சில்லறையும் கொண்டது. அந்தந்த மாதங்களில் வரும் பெளர்ணமி எந்த நட்சத்திரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதோ அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்தந்த மாதம் அழைக்கப்படுகிறது. சித்திரை நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் மாதம் சித்திரை.

சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் போது சித்திரை நட்சத்திரம் சூரியனுக்கு எதிர் திசையில் இருக்கும். அந்த நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் போது சூரியனிலிருந்து 180 டிகிரி தள்ளி எதிர் திசையில் சந்திரன் இருக்கும். ஆகவே பெளர்ணமி ஏற்படுகிறது. இதையே சித்திரா பெளர்ணமி என்று கூறுகிறார் கள். ஆகவே சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகிய மேட ஞாயிறும், சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் பூரணமாகத் திகழும் சித்திரை மாதமும் ஒரே சமயத்தில் ஏற்படும். ஆனால் பிற் காலத்தில் மேட ஞாயிறைச் சித்திரைமாதம் என்று மட்டும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. மேட ஞாயிறு என்று யாரும் சொல்வதில்லை. சாந்திரமானப் பெயரைக் கொண்டு அழைக்கிறோம்.

இவற்றுடன் நாட்சத்திரமானக் கணக்கும் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியின்போது சந்திரன் நிற்கும் நட்சத்திரம் அதற்கு அடிப்படை. இதனை Sideral கணக்கு என்பார்கள். இந்த அடிப்படையில் உள்ள ஆண்டை Sidereal Year என்று அழைக்கப்படும்.

ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள். ஆனி மாதம் தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மனிதர்களாகிய நமக்கு ஆனி மாதக் காலமாகும்.தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. இந்த மாதத்தில் மட்டுமே பிற மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும். 

ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள். ஆனி மாதம் தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மனிதர்களாகிய நமக்கு ஆனி மாதக் காலமாகும்.
தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. இந்த மாதத்தில் மட்டுமே பிற மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும். 
(இணையம்)

(இங்கே விக்கிபீடியாவிலும் பார்க்கலாம்)
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1767
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 579

Back to top Go down

 தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை Empty Re: தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை

Post by சிவனாசான் on Sat May 16, 2020 7:16 pm

நீண்ட விளக்கம் நன்றி....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4405
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1235

Back to top Go down

 தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை Empty Re: தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை

Post by T.N.Balasubramanian on Sun May 17, 2020 6:33 pm

நன்றி சக்தி.
விரிவாக எழுதி உள்ளீர்.
ஆடியில் எப்போதும் 32 நாட்கள் பார்த்துள்ளேன். ஆனியில் சில சமயம் 32 பார்த்துள்ளேன்
2015 இல் முகநூல் விளக்கம் இத்துடன் இணைத்துள்ளேன்.
ஆடி மாதம் 32 வது நாள், இது எப்படி என்பதை விஞ்ஞானத்துடன் விளங்கி கொள்ளுங்களேன்!
(How Indians predicted Astrophysics few thousand years ago and why Aadi has 32 Days)
நேற்று ஆடி மாதம் 32 வது நாள், இது எப்படி என்பதை விஞ்ஞானத்துடன் விளக்கியுள்ளேன். ஆனால் இதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் அறிவியல் என வார்த்தை கண்டுப் பிடிக்கும் முன்பே இதை துல்லியமாய் கணித்துள்ளனர் – இது எப்படி ? ஒவ்வொரு ராசியும் சரிசமமான டிகிரி அளவுடைய பாகங்களாக இருந்தாலும் தமிழ் மாதங்களின் கால அளவு சமமாக இருப்பதில்லை. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகியவை 31 நாட்கள் கொண்டவை. சில சமயம் ஆனியும், ஆடியும் 32 நாட்கள்; புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை -30 நாட்கள். மார்கழி – 29+ நாட்கள். ஏன் இப்படி?
தமிழ் மாதத்தின் கால அளவு சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தில் ஏற்படக் கூடிய வேறுபாட்டை யும் பொறுத்தது.சூரியனை பூமி சுற்றிவரும் பாதை ஒரு செவ்வையான வட்டப்பாதையும் அல்ல. Ellipse எனப்படும் நீள்வட்டம். சூரியனிலிருந்து புமி இருக்கும் தூரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சமயம் கிட்டத்தில் இருக்கும் – டிசம்பர்/
மார்கழியில். அந்த இடத்திலிருந்து 180 டிகிரி தள்ளி அதிக தூரத்துக்குச் சென்றுவிடும். ஜூலை/ஆடியில். Perigee, Apogee இவற்றைச் சொல்வார்கள். சூரியன்/பூமி இடையிலுள்ள அந்த தூரம் குறைந்தால் பூமியின் வட்டப்பாதையில் 30 டிகிரியின் நீளமும் குறையும். சூரியனின் ஈர்ப்பு சக்தியால் பூமியின் Centripetal Force-இல் ஏற்படும் மாறுதல்களாலும் பூமியின் வேகமும் அதிகரிக்கும்.
குறைந்த தூரத்தை அதிக வேகத்தில் கடக்கும்போது அதற்காக பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவும் குறையும்.சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதிகரிக்கும்போது 30 டிகிரியின் தூரமும் கூடும். பூமியின் Centripetal Force குறைந்து பூமியின் வேகமும் குறையும். அப்பொழுது சூரியன் அந்த குறிப்பிட்ட ராசியைக் கடக்கும் தூரமும் அதிகரிக்கும். அதற்குரிய கால அளவும் கூடும். ஆகையால்தான் மார்கழி மாதம் 29 நாட்களையும் ஆனி மாதம் 32 நாட்களையும் கொண்டதாக இருக்கின்றன.
இந்தக் கணக்குக்கு என்று விசேட பார்முலாக்களைக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதற்கு அடுத்த கிழமையிலும், எந்தத் திதியில் பிறந்ததோ அதற்கு 12-வது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு 11-வது நட்சத்திரத்திலும், 15 நாழிகை 31 விநாடிகள் கழித்தும் பிறக்கும் என்பதை சிம்பிளாக கன்டறிந்தவர்கள் நம் மூதாதையர்கள். தமிழ் ஆண்டுகளில் உள்ள மாதங்களைப் பழங்காலத்தில் ‘ஞாயிறு’ என்றே அழைத்தார்கள். மேஷ ராசியில் சூரியன் இருக்கும் மாதத்தை மேட ஞாயிறு என்றே அழைத்தார்கள். சந்திரனை அடிப்படை யாகக் கொண்டதொரு கணக்கும் இருந்தது.
ஒரு அமாவாசையிலிருந்து மறு அமாவாசை வரையுள்ள 29 நாட்களும் சில்லறையும் கொண்டது சாந்திரமான மாதமாகும்.சந்திரனை அடிப்படையாகக் கொண்டது இது என்றேன். சாந்திரமான மாதங்கள் 12 கொண்டது சாந்திரமான வருடம். இது Lunar Year எனப்படும். 354-நாட்களும் சில்லறையும் கொண்டது. அந்தந்த மாதங்களில் வரும் பெளர்ணமி எந்த நட்சத்திரத்துடன் சம்பந்தப்பட்டுள
்ளதோ அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்தந்த மாதம் அழைக்கப்படுகிறது. சித்திரை நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் மாதம் சித்திரை.
சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் போது சித்திரை நட்சத்திரம் சூரியனுக்கு எதிர் திசையில் இருக்கும். அந்த நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் போது சூரியனிலிருந்து 180 டிகிரி தள்ளி எதிர் திசையில் சந்திரன் இருக்கும். ஆகவே பெளர்ணமி ஏற்படுகிறது. இதையே சித்திரா பெளர்ணமி என்று கூறுகிறார் கள். ஆகவே சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகிய மேட ஞாயிறும், சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் பூரணமாகத் திகழும் சித்திரை மாதமும் ஒரே சமயத்தில் ஏற்படும். ஆனால் பிற் காலத்தில் மேட ஞாயிறைச் சித்திரைமாதம் என்று மட்டும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. மேட ஞாயிறு என்று யாரும் சொல்வதில்லை. சாந்திரமானப் பெயரைக் கொண்டு அழைக்கிறோம்.
இவற்றுடன் நாட்சத்திரமானக் கணக்கும் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியின்போது சந்திரன் நிற்கும் நட்சத்திரம் அதற்கு அடிப்படை. இதனை Sideral கணக்கு என்பார்கள். இந்த அடிப்படையில் உள்ள ஆண்டை Sidereal Year என்று அழைக்கப்படும்.

இந்த விளக்கங்கள் திரு லலித்குமாருக்கு உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

ரமணியன்

@சக்தி18

@Lalith261088

Last edited by T.N.Balasubramanian on Sun May 17, 2020 6:34 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26454
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9563

Back to top Go down

 தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை Empty Re: தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun May 17, 2020 7:27 pm

 தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை 3838410834 தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை 103459460 தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 14175
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3640

Back to top Go down

 தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை Empty Re: தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun May 17, 2020 7:29 pm

@Lalith261088 wrote:வணக்கம் ஐயா,

நான் ஒரு ஜோதிட மாணவன். ஒவ்வொரு தமிழ் மாதங்களில் எத்தனை நாட்கள் என்பதை எவ்வாறு கணிக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தேன். எனக்கு விடை கிட்டவில்லை. யாரேனும் ஒருவர் எனக்கு இந்த ஐயத்தை தெளிவுபடுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன.

நன்றி,
லலித்குமார்
மேற்கோள் செய்த பதிவு: 1320088
ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
வணக்கம்

Post by Lalith261088 on Wed May 20, 2020 1:48 pm

வணக்கம் ஐயா,

மிக்க நன்றி. விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது.
சக்தி18 மற்றும் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு மிகவும் நன்றி.

லலித்குமார்.
Lalith261088
Lalith261088
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 16/05/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

 தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை Empty Re: தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை