புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
61 Posts - 80%
heezulia
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
397 Posts - 79%
heezulia
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
8 Posts - 2%
prajai
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_m10மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 2:17 pm

மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து! Mm6
-
அவரைக் காய்களை அன்றாட உணவில் பயன்படுத்தி வர நரம்புத்தளர்ச்சி,
நரம்பக் கோளாறு போன்ற தொல்லைகளில் இருந்து குணம் பெறலாம்.
இதில் உள்ள வைட்டமின் சி உடலில் சோர்வு ஏற்படாமல் தடுத்து உடலைப்
பாதுகாக்கும்.

அவரைக்காயில் காணப்படும் நார்ப்பொருள் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு
சிறந்த மருந்தாகும்.

அவரைக்காய் வயிறு எரிச்சல் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகளிலிருந்து
உடலைப் பாதுகாக்கும்.

சளி, இருமல் போன்றவற்றால் அவதிபடுபவர்களுக்கு அவரை சூப் நல்ல பலனைக்
கொடுக்கும்.

ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்கள் அடிக்கடி அவரைக்காய்களை
பயன்படுத்தி வர, இதிலுள்ள லெசித்தின் எனும் நார்ப்பொருள் ரத்தத்தை சுத்தப்படுத்தி,
ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்தக் குழாய்களில் கொழுப்புப்
பொருட்கள் அடைத்துக் கொள்வதையும் தடுத்து, மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.

தூக்கமின்மையால் அவதிபடுவோர்கள் இரவு உணவில் அவரைக் காய்களை
பயன்படுத்தி வர சுகமான தூக்கம் கிடைக்கும்.
நீரழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்
போதல் போன்றவை நீங்கும்.

இன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில்
வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

வயதானவர்கள் அவரைக்காய்களை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வர தசைநார்கள்
வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகி முதுமையில் நோய்களின் தாக்கமும் குறையும்.

நோய்க்கு மருந்து சாப்பிடும் காலத்திலும், விரதம் இருக்கும் காலத்திலும்
அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பலத்தை
கொடுப்பதுடன், விரத காலத்தில் மனஅமைதியை அதிகரித்து சிந்தனையை
தெளிவுப்படுத்தும்.
------
– காய்கள், கனிகள், கீரைகள், தானியங்கள்’ என்னும் நூலிலிருந்து
(தினமணிகாம்)




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக