புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_m10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_m10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_m10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_m10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_m10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_m10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_m10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10 
20 Posts - 3%
prajai
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_m10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_m10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_m10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_m10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_m10கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 5:16 pm

First topic message reminder :

கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Billa_nayanthara_stills_1

கும்பகோணம் என்ற சின்ன நகரத்தையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டதாம் நயன்தாராவின் தளுக்கு...

ஆர்யாவுடன் முதல் முறையாக நயன் ஜோடி போடும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்தில் கும்பகோணத்தில் வசிக்கும் பெண்ணாக பாவாடை தாவணியில் நடிக்கிறாராம் நயன்தாரா.

ஒரு காட்சியில் கும்பகோணம் நகருக்குள் செல்லும் பஸ்ஸில் நயன்தாராவும் ஆர்யாவும் ஒருவரையொருவர் அழுத்தமாக உரசியபடி பயணிக்க வேண்டும்.

இந்தக் காட்சி படமாக்கப்பட்டதும், ஒட்டுமொத்த கும்பகோணமே திரண்டு வந்து மெயின்ரோட்டில் நின்று கொண்டு தாவணி பறக்க படியில் பயணம் செய்த நயன்தாராவை வாய் பிளந்து பார்த்ததாம்.

நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமானதால் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனதாம். வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை வேறு பகுதிக்கு மாற்றிக் கொண்டாராம் இயக்குநர் ராஜேஷ்.

இதுகுறித்து ராஜேஷ் கூறுகையில், 'இதுவரை நீங்கள் பார்க்காத நயன்தாராவை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். ஆர்யாவுக்கும் நயனுக்கும் அத்தனை அற்புதமாக கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸெல்லாம் ஒர்க் அவுட் ஆகியுள்ளது' என்றார் சிரிக்காமல், சீரியஸாக!



கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 07, 2010 7:31 pm

கம்பெனி ரகசியத்தை நிர்வாக குழுவினரிடம் கண்டிப்பான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் ஸ்டிரைக் பன்னுவோம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 7:35 pm

Manik wrote:கம்பெனி ரகசியத்தை நிர்வாக குழுவினரிடம் கண்டிப்பான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் ஸ்டிரைக் பன்னுவோம்

என்ன ரகசியம்!!!!



கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 07, 2010 7:35 pm

நீங்கதானே சொன்னீங்க ரகசியம்னு முந்தைய பதிவில் பாருங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Jan 07, 2010 7:36 pm

Manik wrote:பிரிச்சுக்குவீங்களா எப்படி 15 நாள் உங்க கூடயும் மீதி 15 நாள் அவங்க கூடயுமா

அப்படி பிரிக்கமாட்டாங்க மாணிக்....... வலது கைப்பக்கம் அவங்களுக்கு, இடது கைப்பக்கம் இவங்களுக்குன்னு பிரிச்சுக்குவாங்க.... கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 838572 கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Icon_lol



கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Eegaraitkmkhan
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 7:38 pm

Manik wrote:நீங்கதானே சொன்னீங்க ரகசியம்னு முந்தைய பதிவில் பாருங்க

ஹா ஹா ஹா அது எனக்கும் பாலாஜிக்கும் உள்ள ரகசியம்!!! கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 733974



கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 07, 2010 7:39 pm

சிவா wrote:
Manik wrote:நீங்கதானே சொன்னீங்க ரகசியம்னு முந்தைய பதிவில் பாருங்க

ஹா ஹா ஹா அது எனக்கும் பாலாஜிக்கும் உள்ள ரகசியம்!!! கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 733974


கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 359383 கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 359383 கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 359383



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 7:41 pm

கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 806360 கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 359383



கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 07, 2010 7:42 pm

வர வர உங்க கூட சேர்ந்து பாலாஜி அண்ணாவும் கெட்டுப்போயிட்டாரு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 07, 2010 7:46 pm

Manik wrote:வர வர உங்க கூட சேர்ந்து பாலாஜி அண்ணாவும் கெட்டுப்போயிட்டாரு

பாலாஜி அண்ணாவா , பாலாஜி சொல்லுங்க சிங்கம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 7:48 pm

Manik wrote:வர வர உங்க கூட சேர்ந்து பாலாஜி அண்ணாவும் கெட்டுப்போயிட்டாரு

நான் தான் பாலாஜிகூட சேர்ந்து கெட்டுப் போய்விட்டேனாம். இனிமேல் அவர்கூட சேரக்கூடாது என்று எங்க அம்மா சொல்லிவிட்டார்கள்!!!



கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக