புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
28 Posts - 38%
ayyasamy ram
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
3 Posts - 4%
Guna.D
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
1 Post - 1%
mruthun
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
103 Posts - 48%
ayyasamy ram
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
2 Posts - 1%
manikavi
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_m10மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு

avatar
Guest
Guest

PostGuest Tue May 12, 2020 2:00 pm

மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Am131UmAS7ux483fX8ZL+girl-dancing-rain_indian_fashion_trends1

காற்றிலே மிதக்கும்மேகம்
கால்கொண்டு நடத்தல் மழை!
-
விண்ணுக்கும் மண்ணுக்குமாய்
விசுவரூப மெடுத்த
வெள்ளிக் கம்பிகள்!

பூமி செழித்திடப்
புனலை வார்க்கும்
அமுத சுரபி!
-
அது என்ன…
அறிவிப்பா…ஆடம்பரமா…

நீ –
பூமியை நோக்கிப்
புறப்படும் போதெல்லாம்
இடியுடம் மின்னல் காட்டி
ஏகமாய்க் கலக்குகின்றாய்!
-
உன்னைப் போலத்தான்
எங்கள் தலைவர்களும்
வண்ண விளக்கென்றும்
வாண வெடியென்றும்
தங்கள் வரவைத்
தம்பட்டம் அடிப்பதில்
உன்னைப் போலத்தான்
எங்கள் தலைவர்களும்!
-
பலதுளி பெருவெள்ளம்
நீ-
பகன்றிடும் தத்துவம்!
-
தூறலில் பிறந்த துளியே,
நீ –
அருவியாய்ச் சிரித்தால்
ஆனந்த சிரிப்பு!
ஆறென நடந்தால்
ஊரெல்லாம் செழிப்பு!
-
மண்ணில் உயிர்கள்
மகிழ்வுடன் வாழப்
புண்ணிய மழையே
பொழிவாய்…அளவாய்…!
-
===============================
>கவித்தென்றல் கி.இராமசாமி
யுகங்களைக் கடந்து…(கவிதைகள்)

(நன்றி -எடுத்துத் தந்த -சிவா ஈகரை)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 2:15 pm

மழையை ரசித்த தருணங்களை நினைவு கூற வைத்த
சக்தி-க்கு ... மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  1571444738 மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  1571444738
-
மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  V-kavithai

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 3:29 pm

குழந்தைப் பாடல்கள்/மழை
---
பேயுதம்மா பேயுதம்மா
பேயாய் மழை பேயுது

ஊசி போல மின்னி மின்னி
ஊரெல்லாம் பேயுது

பாசி போல மின்னி மின்னி
பட்டணம் எல்லாம் பேயுது

ஈசுவரன் கிருபையாலே
எங்கெங்கும் பேயுது

மாயவன் கிருபையாலே
வந்து மழை பேயுது

பாடல் -2
மழை வருது மழை வருது
நெல்லு அள்ளுங்க

முக்காப்படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

ஏரோட்டும் மாமனுக்கு
எண்ணி வையுங்க

சும்மா இருக்குற மாமனுக்கு
சூடு வையுங்க
-
---------------
நன்றி
ta.wikibooks.org/

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 3:37 pm

மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  Adadaa-mazhai
-

சினிமா பாட்டில் மழை

-
அடடா மழைடா...

யுவன் ஷங்கர் ராஜாவின் அடடா மழைடா பாடலும்
மழையின் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தக்கூடியதுதான்.

பாசமாக பக்கத்தில் உட்கார்ந்து கணக்கு சொல்லி கொடுக்கும்
மூன்றாம் வகுப்பு டீச்சரைப் போல், மிக எளிமையான
வரிகளையே கையாண்டிருப்பார் நா.முத்துக்குமார்.

தமன்னாவை பிக்கப் செய்ய வேண்டுமென்ற நோக்கில்
கார்த்தி காரில் பிக்கப் செய்து போகும்போது இருவரையும்
மழை ஒன்றிணைப்பதால் அவர் மழைக்கு நன்றி சொல்வதைப்
போல பாடல் அமைந்திருக்கும்.

" பின்னி பின்னி மழையடிக்க..
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு
பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால
மழ கூட சூடாச்சு"

போன்ற வரிகள் மூலம் மழை மற்றும் காதலின் பி
ரம்மாண்டத்தை கையாண்டிருப்பார் நா.முத்துக்குமார்.

வழக்கம்போல யுவன் முத்துக்குமார் மேஜிக்கில்
கலக்கிய பாடல்.
-
---------------------------
நன்றி- தமிழ்.பில்மிபீட்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 3:39 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 4:07 pm

மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  3838410834 மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  3838410834 மழை -அய்யாசாமி ராம் சார் பதிவு  1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக