புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் சேலை Poll_c10அம்மாவின் சேலை Poll_m10அம்மாவின் சேலை Poll_c10 
165 Posts - 76%
heezulia
அம்மாவின் சேலை Poll_c10அம்மாவின் சேலை Poll_m10அம்மாவின் சேலை Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
அம்மாவின் சேலை Poll_c10அம்மாவின் சேலை Poll_m10அம்மாவின் சேலை Poll_c10 
9 Posts - 4%
prajai
அம்மாவின் சேலை Poll_c10அம்மாவின் சேலை Poll_m10அம்மாவின் சேலை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அம்மாவின் சேலை Poll_c10அம்மாவின் சேலை Poll_m10அம்மாவின் சேலை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்மாவின் சேலை Poll_c10அம்மாவின் சேலை Poll_m10அம்மாவின் சேலை Poll_c10 
3 Posts - 1%
Barushree
அம்மாவின் சேலை Poll_c10அம்மாவின் சேலை Poll_m10அம்மாவின் சேலை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அம்மாவின் சேலை Poll_c10அம்மாவின் சேலை Poll_m10அம்மாவின் சேலை Poll_c10 
2 Posts - 1%
nahoor
அம்மாவின் சேலை Poll_c10அம்மாவின் சேலை Poll_m10அம்மாவின் சேலை Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
அம்மாவின் சேலை Poll_c10அம்மாவின் சேலை Poll_m10அம்மாவின் சேலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் சேலை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 10:55 am

அம்மாவின் சேலை

‘சுப்ரமணியபுரம்’ சசிக்குமார்,
‘நாடோடிகள்’ சமுத்திரக்கனி,
‘அங்காடித் தெரு’ வசந்தபாலன்,
‘ஆடுகளம்’ வெற்றிமாறன் வரிசையில் ஏகாதசியை நான் எ
திர்பார்க்கிறேன்.

தன் ஆண்மைக் குறைவை வெளிக்காட்டாமல் மனைவியைச்
சந்தேகிக்கும் குரூரமான குடிகாரக் கணவனைச் சித்தரிக்க
ஏகாதசி படத்தில் ஒரு காட்சி. குரூர வில்லனாக அவரே
நடித்தும் இருக்கிறார்.

அவன் கட்டணக் கழிப்பிடத்தில் காசு வசூலிக்கிறவன். க
ழிவறைக்கு முன்னாலேயே மனைவி கொண்டு வந்த மதிய
உணவை அருவருப்பாக அள்ளித் தின்னுகிறான்.

அந்நேரம் ஒண்ணுக்குப் போன ஒருவன் உள்ளே இருந்து வந்து
காசு தருகிறான். ஒண்ணுக்கா ரெண்டுக்கா என்பதைத்
தெரிந்துகொள்ள அந்தச் சந்தேக மணாளன், தனது சோறுண்ட
எச்சில் கையால் அந்த நபரின் இடதுகையைப் பிடித்து முகர்ந்து
பார்க்கிறான்.

ஜி.நாகராஜனின் நாவலில் ஒரு பக்கத்தைப் படித்தது போல
இருந்தது அந்த நுட்பம்.
படம்: ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’. இன்னும்
திரைக்கு வரவில்லை.

‘அவள் பெயர் தமிழரசி’, ‘ஆடுகளம்’ போன்ற படங்களுக்குப்
பாடல் எழுதியிருக்கிறார் ஏகாதசி. நான் இங்கே சொல்ல வந்தது,
‘ஆத்தா ஒஞ்சேல அந்த ஆகாயத்தப் போல’ என்கிற அவரது
தனிப்பாட்டு பற்றி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கலை இரவுகளில்
இந்தப் பாடல் பிரபலம்.

தொட்டில் கட்ட, தூளி கட்ட, அப்பனுக்குத் தலை துவட்ட,
இடுப்பில் கட்டி நீச்சல் பழக, தலை வைத்துத் தூங்க,
அக்கா கட்டிப் பழக, ஆடு கட்டி மேய்க்க, தூசிபட்ட கண்ணில்
ஒத்தடம் கொடுக்க, காயத்திற்குக் கட்டுப்போட என்று அம்மாவைப்
போலவே அம்மாவின் சேலையும் கடைசிவரை உழைத்து உழைத்து
விளக்குத் திரியாக எரிவதுவரை எழுதித் தீர்த்திருக்கிறார்.

முந்தான முடிச்சுலதான் துண்ணுரு இருக்கும் – நீ
கட்டிருக்கும் சேலயில கண்ணீரு மணக்கும்
கஞ்சிகொண்டு போகும்போது சும்மாடா இருக்கும் – உன்
சேலகட்டி எறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்
-------------------

அப்பாவின் துணையில்லை. அம்மாவின் இமை நிழலில்
வளர்ந்திருக்கிறார் ஏகாதசி. அதுதான் இத்தனை உருக்கம்.
சலசலக்கும்[
-
------------------------------------------------
பழநிபாரதியின் – காற்றின் கையெழுத்து கட்டுரையிலிந்து
நன்றி- குங்குமம்-23 May 2011

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:06 pm

Code:

அவன் கட்டணக் கழிப்பிடத்தில் காசு வசூலிக்கிறவன். க
ழிவறைக்கு முன்னாலேயே மனைவி கொண்டு வந்த மதிய
உணவை அருவருப்பாக அள்ளித் தின்னுகிறான்.

அந்நேரம் ஒண்ணுக்குப் போன ஒருவன் உள்ளே இருந்து வந்து
காசு தருகிறான். ஒண்ணுக்கா ரெண்டுக்கா என்பதைத்
தெரிந்துகொள்ள அந்தச் சந்தேக மணாளன், தனது சோறுண்ட
எச்சில் கையால் அந்த நபரின் இடதுகையைப் பிடித்து முகர்ந்து
பார்க்கிறான்.


அருவருப்பாக உள்ளது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக