புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_c10இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_m10இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram

49 Posts - 40%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Kavithas

1 Post - 1%
bala_t

prajai

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_c10இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_m10இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_c10 
280 Posts - 42%

277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_c10இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_m10இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_c10 
52 Posts - 8%

25 Posts - 4%
sugumaran
இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_c10இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_m10இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_c10இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_m10இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

manikavi

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2020 1:28 pm

சின்னத்திரையில் பல வருட ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீ துர்கா. இளமையான ஹோம்லி லுக்கான முகம் இவருடையது. சிறுவயதிலிருந்தே சினிமா, சீரியலில் நடித்து வரும் இவர் பெரும்பாலான கதாபாத்திரங்களில் அழு மூஞ்சியாகவே நடித்திருப்பார்.

மாடலிங் துறையில் கால் பதித்த ஸ்ரீ துர்கா, அதனைத் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் பெயர் கௌதம். இவர்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பான, ’உறவுகள்’, ’தியாகம்’ ’முந்தானை முடிச்சு’ தொடர்களிலும் நடித்திருந்தார்.

அது மட்டுமில்லாமல் கேப்டன் டிவி-யில் சில தொடர்களில் நடித்த இவர், ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றையும் தயாரித்து வழங்கினார். எல்லா கேரக்டரும் அமைதியான, பொறுமையான கதாபாத்திரங்கள் தான் ஸ்ரீ துர்காவுக்கு. இதைத் தொடர்ந்து ’ஊஞ்சல்’, ’அலைகள்’, ’சிகரம்’ போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

ஊஞ்சல் சீரியலில் தான் ஸ்ரீதுர்கா, முதன் முதலாக நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு அந்த சீரியலில் முதல் பாதியில் நெகடிவ் கேரக்டரும், இரண்டாம் பாதியில் தவறை உணர்ந்து திருந்தி வாழும் பாசிட்டிவான கேரக்டரிலும் நடித்திருந்தார்.
-
இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா Sri-Durga-Family-1024x576
-
ஸ்ரீ துர்காவின் குடும்பம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2020 1:29 pm

‘உறவுகள்’ சீரியலில் கவிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் யாரும் அந்த அளவுக்கு மறந்திருக்க மாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் கோபமே வராத, கதாபாத்திரம் அது. துர்காவுக்கு எப்போதுமே நகைச்சுவை கேரக்டர்கள் தான் ரொம்ப பிடிக்குமாம்.

ஏனென்றால் மற்றவர்களை ஜாலியாக வைத்திருப்பது அவருக்கு பிடிக்கும். ஆனால், அந்த மாதிரி கேரக்டர்கள் நிறைய கிடைக்கவில்லை என பல நேரங்களில் கூறியுள்ளார். ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘பொய் சொல்ல போறோம்’ என்ற தொடரில் கொஞ்ச நாட்கள் மட்டும் காமெடி செய்திருக்கும் கதையிலும் நடித்திருந்தார்.

அதோடு சில திரைப்படங்களிலும் ஸ்ரீ துர்கா நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னால் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ’ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்திருந்தார். ஸ்ரீ துர்காவுக்கு நடிப்பை தவிர, சங்கீதத்தில் அதிக ஆர்வம் உண்டு. ஏனென்றால் இவர்களுடைய ஒட்டு மொத்த குடும்பமே, சங்கீதக் குடும்பம் என்று சொல்லலாம். அதனால் ஸ்ரீ துர்காவும் முறையாக சங்கீதம் பயின்றவர்

எனவே தான் சங்கீத துறையில் வர வேண்டும் என்பது ஸ்ரீ துர்காவின் ஆசையாம். அதோடு சின்ன வயதில் இருந்தே, அவருக்கு போட்டோகிராபி எடுப்பதில் அதிக ஆர்வமாம். வருங்காலத்தில் இசைப்பள்ளி ஒன்றை நடத்த வேண்டுமென்றும் என்பதும், அதில் படிக்க வசதியில்லாத குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதும் ஸ்ரீ துர்காவின் லட்சியமாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக