புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி Poll_c10சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி Poll_m10சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி Poll_c10சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி Poll_m10சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி Poll_c10சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி Poll_m10சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி Poll_c10சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி Poll_m10சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 4:01 pm

சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி 552097

ஓவியர் வேதா
பெரும்பாலான மகிஷாசுரமர்த்தினி சிற்பங்களில்,
தேவியின் காலடியில் மகிஷாசுரன் மிதிபட்டுக் கிடப்பான்.
பத்தாம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன், பொன் கூரை
வேய்ந்த சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிருத்த சபை
மண்டபத்தின் கீழ்க்கோடியில் காணப்படும் இந்தச் சிற்பம்
மிகவும் வித்தியாசமானது.

மகிஷாசுரன், தேவியிடம் ” நீ ஒரு பெண்… உன்னால் என்னை
வெல்ல முடியாது” என எகத்தாளமாகக் கூறியபடி துள்ளிக்
குதித்து ஓடுவது போல் உள்ளது.

அவன் கண்களில் ஏளனமும் வாயில் அசட்டுச் சிரிப்பும்
காணப்படுகின்றன. அவன் வாயில் காணப்படும் பற்களைத்
தான் பாருங்களேன்.

தேவியோ, “உன்னை விட்டேனா பார்… ” என்று கண்களில்
கோபாவேசத்துடன் கத்தியையும் கேடயத்தையும் ஓங்கியபடி
மற்ற கைகளில் சங்கு-சக்கரம், வில்- அம்பு, மணி- பாசம்
முதலிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளார்.

வெகுவேகமாகக் காலை முன்னே வைத்து நடக்கும்போது
ஏற்படும் அசைவுகளால் இடுப்பில் உள்ள அணிகலன்களும்
ஆடைகளும் அசைவதையும் வெகு துல்லியமாகக்
காட்டியுள்ளார் சிற்பி.

இவை அனைத்தும் ஒரு அடி உயரமும் ஒரு அடி அகலமும்
கொண்ட புடைப்புச் சிற்பத்தில் பதிவாகியுள்ளது.
தேவியின் அருகில் சிம்ம வாகனம் இல்லை.
---

நன்றி- ஆனந்த ஜோதி (இந்து தமிழ் திசை)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 07, 2020 5:26 pm

சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி 3838410834 சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி 3838410834 சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி 103459460 சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக