புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது Poll_c10கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது Poll_m10கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது Poll_c10 
5 Posts - 63%
heezulia
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது Poll_c10கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது Poll_m10கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது Poll_c10கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது Poll_m10கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2020 1:34 pm

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது 202005061251115443_Tamil_News_Chennai-siddha-doctor-Thiruthanikasalam-arrested-for_SECVPF
-
சென்னை:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்
தொற்று நோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்து
விட்டதாகவும், தனது மருந்தை பரிசோதனை செய்து
பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னையைச்
சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தொடர்ந்து
சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.

தன்னிடம் கொரோனா நோயாளிகளை கொடுத்தால்
குணப்படுத்துவதாக மருத்துவத் துறைக்கு சவால் விடுத்தும்
அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து
விட்டதாக வதந்தி பரப்பியதாக சித்த மருத்துவர்
திருத்தணிகாசலம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குனர்
புகார் கொடுத்தார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு
போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று தணிகாசலத்தை
கைது செய்தனர்.

திருத்தணிகாசலம் ஒரு போலி மருத்துவர் என்றும்,
மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட
மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ,
பதிவோ இல்லாதவர் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து
விட்டதாக ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும்
பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு,
பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில்
செயல்பட்டு வருவதால் காவல் துறையிடம் புகார்
அளிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை கூறியது.

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில்
‘ரத்னா சித்த மருத்துவமனை’ என்ற பெயரில்
மருத்துவமனை நடத்தி வருகிறார் திருத்தணிக்காசலம்.
-
-----------------------
மாலைமலர்


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed May 06, 2020 3:41 pm

ஏன் இந்த தமிழக அரசு, அவரது மருந்தை பரிசோதிக்கக் கூடாது, தமிழக அரசுக்கு தமிழர்கள் மருந்து மீதே நம்பிக்கை இல்லையென்றால், எதைச் சொல்லுவது. எடப்பாடி அரசு ஏன் இந்த அளவுக்கு கேவலமாக இயங்குகிறது என்பது வேடிக்கையாக உள்ளது. முயற்சிப்பதில் தவறில்லையே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 06, 2020 4:34 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஏன் இந்த தமிழக அரசு, அவரது மருந்தை பரிசோதிக்கக் கூடாது, தமிழக அரசுக்கு தமிழர்கள் மருந்து மீதே நம்பிக்கை இல்லையென்றால், எதைச் சொல்லுவது. எடப்பாடி அரசு ஏன் இந்த அளவுக்கு கேவலமாக இயங்குகிறது என்பது வேடிக்கையாக உள்ளது. முயற்சிப்பதில் தவறில்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1319365

இவருடைய வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன் பார்த்துள்ளேன். ஏதோ ஒரு தினசரியில் வெளியிட்டு இருந்தார். (அன்றைய தேதியில்) அதில் தமிழக அரசையும்
மத்திய அரசையும் குறை கூறி இருந்தார். இரெண்டு நாட்களுக்கு முன் சைனாவில் இருந்து 4 மருத்துவர்கள் இவரை கண்டு பேசி கொரோன நிவாரண மருந்து பெடெண்டை வாங்கி சென்றுள்ளார்கள் என்றும் முழுமையாக கொடுக்கவில்லை
25 % செய்முறைகளை கூறியுள்ளேன் என்றும் நாட்டின் 130 கோடி மக்களை காப்பாற்றுங்கள் அரசே என்று கடைசி ரெண்டு நிமிடம் அழுதுகொண்டே கெஞ்சுவார்.

இது விஷயம் ஏன் அரசு செயல்படவில்லை என மருத்துவ துறை உறவை கேட்டேன்.
அவர்கள் கூறியது.
"யார் எது சொன்னாலும் அதை அப்பிடியே அரசுகள் செய்ய /நடைமுறை படுத்த
முடியாது. இது சட்ட சம்பந்தமானது. நாளை எடப்பாடி இதை செய்து அதன் விளைவாக
உயிர் சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்?
பொதுவான மருத்துவ சட்டங்கள் என்ன சொல்லுகின்றன?
எந்த ஒரு கம்பெனியும் ஒரு புது மருந்தை சந்தையில் வெளியிட அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு செய்முறைகள் /அதில் கலந்துள்ள மூலப் பொருட்கள் எல்லாவற்றையும் கூறி மாதிரிகள் அனுப்பவேண்டும். அதே போல் தமிழக மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பவேண்டும். சித்த மருத்துவமெனில் தமிழக சித்த /ஆயுர்வேத கவுன்சிலுக்கு அனுப்பவேண்டும். அவர்கள் அதை பரிசோதித்து சரி சொன்னால்தான்
உபயோகத்திற்கு கொண்டுவர முடியும். உலகளவில் சந்தைப்படுத்த world health organisation (WHO ) ஆராய்ச்சி பிரிவிற்கு அனுப்பவேண்டும்.
வழிமுறைகள் பல உள்ளன. உயிர் சேதம் ஏற்படக்கூடாது.

மாணிக்கம் அய்யா அவர்களே! நீங்களே முதல்வராக இருந்தாலும் இந்த விஷப்பரிச்சையை செய்யமாட்டீர்கள்.! முதல்வராக உங்கள் செய்கைகள் மிக பொறுப்பு நிறைந்ததாக இருக்கும்.

ரமணியன்

@மாணிக்கம் நடேசன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 06, 2020 4:40 pm

இதுலே மேலும் ஒரு விஷயம்.
சைனாக்காரங்கள் வந்தார்களாம்.(அரசுக்கு தெரியாதா? அதுவும் கொரானா பரவிய காலத்தில்) அவர்கள் வாங்கி சென்றாராம். இவர் எப்பிடி கொடுத்தார் ? இப்பிடி ஒருவர் இருப்பது அவர்களுக்கு எப்பிடி தெரியும் ? என்ன விலைக்கு கொடுத்தார்?
கொடுத்ததுதான் கொடுத்தார் யாருக்காக கொடுத்தார்?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu May 07, 2020 11:23 am

மத்திய -மாநில அரசுகளின் அரசியல். அதிகாரம் பேசும் போது கேட்டுத்தான் ஆக வேண்டும்.இப்படியான செயல்கள் மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் இருந்து வருவது,மாற்ற முடியாதது.

அதற்காக தணிகாசலத்துக்கு வக்காலத்து அல்ல.அவர் பல பொய்யான செய்திகளை சொல்லி இருக்கிறார்.
சீனா மருத்துவர்கள் அவரைக் காண வரவில்லை .சீனாவிலும் சிங்கப்பூரிலும் அவரால் யாரும் குணமடையவில்லை.  Xinhua   செய்தியின்படி ...   May be not enough time for ..... என செய்தி தொடங்குகிறது. அதாவது அவருக்கு சீனா அதிகாரிகள் அனுப்பிய செய்தியில் இப்போது அதற்கான நேரம் கிடையாது,உங்களின் ஆர்வத்துக்கும்  ஆதரவுக்கும் நன்றி என சொல்லி இந்த பிரச்சனை முடிந்ததும் சீனா உங்களை வரவேற்கிறது என்பதாகும்.

இப்படியான பலர் தமிழகத்தில்  இருக்கின்றனர்.நம்ப மக்களும் இருக்கிறார்கள்.  அதேசமயம் உண்மைகளைக் காண அரசு பயமடைகிறது.

பொய்யான செய்திகளை முந்திக் கொண்டு ஊடகங்கள் தருகின்றன. அப்படியான ஊடகங்களை வைத்து தணிகாசலம் போன்றோர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.கிம் உன் பற்றி அமெரிக்க ஊடகங்கள் வெளியிடாத செய்தியா?

இணையத்தில் வெளியாகும்  செய்திகளுக்கு இணையத்திலேயே மருந்தும் (ஆதாரமும்) உண்டு.ஆனால் நாம் தான் அந்த மருந்துகளை கவனிக்காமல் செய்திகளை அப்படியே நம்பி விடுகிறோம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 07, 2020 7:55 pm

எதையும் தாங்கும் இதயங்கள் இருக்கின்றதோ இல்லையோ,
எதையும் நம்பும் இதயங்கள் உள்ளன.
அதுவும் வாட்சப்பை நம்பும் இதயங்கள் பல உண்டு.
இந்த பதிவை (ஒரு ஸ்வாமி படம்) கண்டவுடன் 5 பேருக்கு
forward பண்ணினால் 5 மணி நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்குமாம்.
பண்ணின ஆளை 5 மணி கழித்து அதிர்ஷ்டம் அடித்ததா என்று
கேட்டபோது, மனைவிதான் அடித்தார் என்றார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக