புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
77 Posts - 36%
i6appar
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
வெளிநாட்டு வாழ்வு Poll_c10வெளிநாட்டு வாழ்வு Poll_m10வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டு வாழ்வு


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 07, 2010 12:22 pm

வெளிநாட்டு வாழ்வு


பெற்ற தாய்..
பிறந்த மண்..
கூடிக் மகிழ்ந்த நன்பர்கள்
நேசமாய் பழகிய உறவுகள்
அன்பாய் வளர்த்த செடிகள்
பரிவாய் பார்த்த பிராணிகள்
கொஞ்சிக் குலாவிய துணைவி
ஆசையாய் ஈன்ற மழலை
அத்துணையும் துறந்ததால்
வெளி நாடு

துயர் மனதுக்கு
துன்பம் உடலுக்கு
வேலை வேலையாய்
வாழ்க்கை எல்லாம் வேலை
ஓடி ஓடித் தேய்ந்து
ஊழைத்துக் கொடுப்பது
ஊரானுக்கு
ஊதியத்தை சுரண்டும்
கயவர்களும்
மனிதனை மிருகத்தை விட
கேவலமாக நடத்தும்
சாத்தான்களும
கூடிய வாழ்வு
வெளி நாடு

மெளுகுவர்தியாய் தானுருகி
மற்றவருக்காய் வாழ்ந்தாலும்
சுகங்களேயற்ற மறட்டு வாழ்வு
வெளி நாடு

காசி மட்டும் கை பிடித்து
காகிதமும் பேனாவும்
துணை பிடித்து
செல்போனை மட்டும்
காதலித்து
யாவுமிருந்தும் எதுவுமில்லா
தனிமை வாழ்வு
வெளி நாடு

பட்ட அடிகளையும்
துயரங்களையும்
அழகிய வாழ்கையாய்
சித்தரிதப்பதால் இவனும்
ஒரு கலைஞன்

பல கஷ்டங்கள் கலந்து
இவன் வாழ்வை அழகாய்
வரைந்ததால் இவனும்
ஒரு ஓவியன்

சந்தித்த இன்னல் மலைகளை
குடைந்து மீட்சி கொண்டதால்
இவனும் ஒரு சிப்பி
எதுவாகியும் ஏதுமில்லா வாழ்வு
வெளி நாடு

பலர் வாழ்கைக்காய்
தன் வாழ்வை
அடகு வைத்து
வாழ்கையில் இருந்து
வெளிப்பட்டதால்
நாடிய வாழ்வு
வெளி நாடு வாழ்வு.


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 07, 2010 12:31 pm

உண்மைதான் ரிபாஸ், என்னோட பெற்றோரை,ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 07, 2010 12:31 pm

UDAYASUDHA wrote:உண்மைதான் ரிபாஸ், என்னோட பெற்றோரை,ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன்

வெளிநாட்டு வாழ்வு 678642 வெளிநாட்டு வாழ்வு 678642

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu Jan 07, 2010 12:39 pm

அழுகை அழுகை அழுகை



வெளிநாட்டு வாழ்வு Riki
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jan 07, 2010 12:41 pm

really i am also miss all

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 07, 2010 12:47 pm

senthil murugan wrote:really i am also miss all

வெளிநாட்டு வாழ்வு 678642 வெளிநாட்டு வாழ்வு 678642 நீங்கள் தமிழில் டைப் செய்ய விரும்பினால்

http://www.google.com/transliterate/indic/TAMIL இந்த சைட்டை ஓபன் செய்து டைப்பண்ண முடியும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 07, 2010 12:50 pm

rifas wrote:
senthil murugan wrote:really i am also miss all

வெளிநாட்டு வாழ்வு 678642 வெளிநாட்டு வாழ்வு 678642 நீங்கள் தமிழில் டைப் செய்ய விரும்பினால்

http://www.google.com/transliterate/indic/TAMIL இந்த சைட்டை ஓபன் செய்து டைப்பண்ண முடியும்


http://www.vengayam.net/tamil/trans/ இந்த சுட்டியையும் பயன்படுத்திகொள்ளவும்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jan 07, 2010 1:29 pm

ரொம்ப நன்றி திரு. ரிஃபாஸ் அவர்களே

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 07, 2010 1:30 pm

senthil murugan wrote:ரொம்ப நன்றி திரு. ரிஃபாஸ் அவர்களே

வெளிநாட்டு வாழ்வு 678642 வெளிநாட்டு வாழ்வு 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 3:42 pm

வெளிநாட்டு வாழ்வு 677196 வெளிநாட்டு வாழ்வு 678642



வெளிநாட்டு வாழ்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக