புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
52 Posts - 61%
heezulia
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
1 Post - 1%
viyasan
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
244 Posts - 43%
heezulia
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
13 Posts - 2%
prajai
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_m10உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2020 7:51 am

உலகையே உலுக்கும் கொரோனா: பாலிவுட்டில் படமாகிறது 202005051649361320_Coronavirus-mystery-movie-coming-up-in-Bollywood_SECVPF

மும்பை,

சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிர்சேதத்தை
ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து உலகும்ழுவதும் கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும்
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை
2 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளிடையே பகிரப்பட்ட உளவுத்துறை
அறிக்கையில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்து தோன்ற வில்லை
அங்குள்ள சந்தையில் இருந்தே தோன்றி உள்ளது என ஒரு விவாதம் நடத்தப்பட்டு
வருகின்றது.

இந்தநிலையில் நாட்டை உலுக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அதனை
பாலிவுட்டில் படமாக எடுத்து விடுவார்கள். கார்கில் போர், நிர்பயா கொலை,
ஆசிட் வீசப்பட்ட பெண், மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல் என பல படங்கள்
வெளிவந்திருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்
பற்றியும் படம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பிரத்யூஸ் உபாத்யாய்
இதனை இயக்கி, தயாரிக்க இருப்பதாகவும்,
இதில் நிகிதா ராவல் கொரோனா மர்மம் பற்றிய உண்மைகளை கண்டுபிடிக்கும்
பத்திரிகையாளராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பிரத்யூஸ் உபாத்யாய் கூறுகையில்,


கொரோன வைரஸ் பற்றிய படம் எடுக்க உள்ளோம். இந்தியாவுக்கு கொரோனா
வைரஸ் வந்தது எப்படி, அதன் தடுப்பு பணிகள், எப்படி, பாதிப்பு எப்படி, வைரஸ்
எங்கே உருவானது, யாரால் பரப்பபட்டது என்பது பற்றி படத்தில் குறிப்பிட உள்ளோம்.
எனது குழுவினரால் திரைக்கதை மெருகேற்றப்பட்டு வருகிறது.

ஊரடங்கு முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு குறுகியகால தயாரிப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக