புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி
Page 1 of 1 •
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 -பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்து இருக்கிறது.
கொரோனா பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர்
உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர்
எண்ணிக்கை 1568 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை
12727 - ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து
மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக ஏழைகள், கூலித் தொழிலாளிகள்
உணவு, உணவுப் பொருள்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.
பல்வேறு இடங்களில் பசித்தவா்களை அடையாளம் கண்டு, மத்திய,
மாநில அரசு, தன்னார்வலர்கள் மூலமும் அவா்களுக்கு உணவு
வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:-
பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.
-
-------------------
தினத்தந்தி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழ் திரைப்படங்களை பார்க்காமல் இருக்கு ஏதாவது தடுப்பூசி இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:-
பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.
விஜய சேதுபதி கொரானா போராளிகளை தாழ்மைப் படுத்த நினைக்கிறார்.
பசியை விட உயிர் முக்கியம் என்பதை இவர் அறிய மாட்டார் போல் தெரிகிறது.
எதையும் பேசுவதற்கு முன் யோசித்து பேசவும் .
நாங்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே நீங்கள் பிழைக்கத் திருக்க வழி பிறக்கும் ,
சினிமாகாரர்களே யோசித்து பேசுங்கள் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
யார் எது வேண்டுமானாலும் பேசலாம்.
எழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.
யார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)
பசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்
போட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை
ஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)
நிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே !
உலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்
உலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .
வீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு
யாரும் போட்டி போடமாட்டார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள் இருக்காது.
வாழ்க்கை மிகவும் போரடிக்கும்.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1319368T.N.Balasubramanian wrote:யார் எது வேண்டுமானாலும் பேசலாம்.
எழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.
யார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)
பசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்
போட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை
ஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)
நிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே !
உலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்
உலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .
வீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு
யாரும் போட்டி போடமாட்டார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள் இருக்காது.
வாழ்க்கை மிகவும் போரடிக்கும்.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
நன்றி ஐயா......
இந்த மாதிரி சூழ்நிலையில் எது முக்கியம் ,எதை செய்யக் கூடாது என்பதை விட
பல பேர் இதை அரசியல் ஆக்குவதையும், பிரச்சனை தீர்வுக்கு வழி கூறுவதையும்
விட்டு விட்டு பிரிச்சனையை பெரிது படுத்தி குளிர்காய்கின்றனர்.
சில நேரங்களில் வேதனைப்படுத்துகின்றனர். அதனால் கடுப்பாகி இப்படி பேச வேண்டியது உள்ளது ஐயா மன்னிக்கவும் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:-
பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.//
ரொம்ப அறிவா பேசுகிறோம் என்று நினைத்தது இப்படி பேசி உள்ளார்...........அப்படி பசி என்கிற ஒன்று இல்லை என்றால்...உலகம் ஸ்தம்பிக்கும் ...........ஒரு பய உன் படத்தை பார்க்க வரமாட்டான்..... ஒருத்த்த்தரும் வேலை வேட்டிக்கு போகமாட்டார்கள்,,,, உலகம் சுடுகாடு போல இருக்கும் ..............
கூறியிருப்பதாவது:-
பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.//
ரொம்ப அறிவா பேசுகிறோம் என்று நினைத்தது இப்படி பேசி உள்ளார்...........அப்படி பசி என்கிற ஒன்று இல்லை என்றால்...உலகம் ஸ்தம்பிக்கும் ...........ஒரு பய உன் படத்தை பார்க்க வரமாட்டான்..... ஒருத்த்த்தரும் வேலை வேட்டிக்கு போகமாட்டார்கள்,,,, உலகம் சுடுகாடு போல இருக்கும் ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:தமிழ் திரைப்படங்களை பார்க்காமல் இருக்கு ஏதாவது தடுப்பூசி இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.
இல்ல மாமா, ஹீரோ ஒர்ஷிப் என்று சொல்கிறார்களே அது இல்லாமல் இருந்தாலே போதும்... சினிமாவை ஊறுகாய் போல உபயோகிக்க வேண்டும்... இவங்க சாப்பாடு போல உபயோகிக்கிறர்கள்.... அதனால் தான் நட்சத்திரங்கள் எல்லோரும் இவங்களை சுரண்டி தின் கிறார்கள்......அப்படி அவங்க செய்வது கூட தெரியாமல் சுரணை கெட்டு திரிகிறார்கள் சோ called தமிழர்கள்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:
- Code:
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:-
பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.
விஜய சேதுபதி கொரானா போராளிகளை தாழ்மைப் படுத்த நினைக்கிறார்.
பசியை விட உயிர் முக்கியம் என்பதை இவர் அறிய மாட்டார் போல் தெரிகிறது.
எதையும் பேசுவதற்கு முன் யோசித்து பேசவும் .
நாங்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே நீங்கள் பிழைக்கத் திருக்க வழி பிறக்கும் ,
சினிமாகாரர்களே யோசித்து பேசுங்கள் .
ஆமாம் ஐயா, இவங்களுக்கு ஏதாவது பேசவேண்டும் , பேப்பரில் பெயர் வரவேண்டும் அவ்வளவுதான்...கொஞ்சமும் பொறுப்பே இருப்பதில்லை.... ... நமக்கு கோவம் தான் வருகிறது இப்படி பிதற்றுவதைப் பார்த்தால்.... வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ...இன்று பாருங்கள் கமல் ஏதோ பினாத்தி உள்ளார்... இவங்களை எல்லாம்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:யார் எது வேண்டுமானாலும் பேசலாம்.
எழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.
யார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)
பசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்
போட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை
ஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)
நிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே !
உலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்
உலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .
வீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு
யாரும் போட்டி போடமாட்டார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள் இருக்காது.
வாழ்க்கை மிகவும் போரடிக்கும்.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
ஆமாம் ஐயா, உலகம் ஸ்தம்பிக்கும் ... அந்த அறிவுகூட இல்லாதவனெல்லாம் பேசறான்... என்ன செய்வது ?????ஜனநாயகம்......
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1