புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிரம்ப் நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவு: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செலவிடமுடியாதா? - மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி Poll_c10டிரம்ப் நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவு: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செலவிடமுடியாதா? - மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி Poll_m10டிரம்ப் நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவு: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செலவிடமுடியாதா? - மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி Poll_c10 
69 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிரம்ப் நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவு: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செலவிடமுடியாதா? - மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84751
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 4 May 2020 - 21:00

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு
மாநிலங்களில் கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்த புலம்பெயர்
தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.

இதேபோல் வெளிமாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், மற்றும் சுற்றுலா சென்று
இருந்தவர்களும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை. தற்போது மீண்டும் ஊரடங்கு
வருகிற 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
.
இந்த சூழலில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்திரும்ப மத்திய அரசு சிறப்பு
ரெயில்களை ஏற்பாடு செய்து உள்ளது. ஆனால் சில சிறப்பு ரெயில்களில்
தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக கூறப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர்
சோனியாகாந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தொழிலாளர்களின் செலவை காங்கிரசே ஏற்கும் என கூறி இருந்தனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்காக ரூ.100 கோடி செலவிட்ட மத்திய அரசு,
புலம்பெயர் தொழிலாளர்களுக்காகச் செலவிட முடியாதா என்று காங்கிரஸ் பொதுச்
செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில்,
“ குஜராத் வந்திருந்த அமெரிக்க அதிபரின் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி
செலவிட முடியும். ரயில்வே அமைச்சகம் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு ரூ.151 கோடி நிதி
அளிக்க முடியும். அதேபோன்ற பங்களிப்பை வேதனையில் வாடும் புலம்பெயர்
தொழிலாளர்கள் பக்கம் மத்திய அரசு ஏன் அளிக்கவில்லை. அவர்களையும் இலவசமாக
ரயில்களில் சொந்த மாநிலம் அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியாதா?

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து
வருகிறீர்கள். ஆனால் உள்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு
அனுப்ப ரயில் டிக்கெட்டுக்கு கட்டணம் வசூலிக்கிறீர்கள். தேசத்தைக் கட்டமைப்பவர்கள்
தொழிலாளர்கள். ஆனால், அவர்களோ இங்கேயும், அங்கேயும் தடுமாற வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதனால்தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச்
சொந்த மாநிலம் அழைத்துச் செல்லும் ரயில் கட்டணத்தை காங்கிரஸ் செலுத்த முடிவு
செய்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று சிறப்பு ரயில்கள்
இயக்கப்படுகின்றன என்றும், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பும்
தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தில் ரயில்வே நிர்வாகம் 85 சதவீதமும்,
மாநில அரசு 15 சதவீதமும் செலுத்தும் என்று பா.ஜனதா விளக்கம் அளித்துள்ளது.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக