புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்வத்தை அழிக்கும் ராமமந்திரம்!
Page 1 of 1 •
சிலர் பக்திப்பூர்வமாக, ‘ராமா’ என்பர். வேறு சிலரோ,
ஏதாவது தவறு செய்து விட்டால், தலையில் அடித்தபடியே,
‘ராமா ராமா’ என்பர்.
தொனி தான் மாறுபடுமே தவிர, ராம மந்திரத்தை எப்படிச்
சொன்னாலும், அதற்குரிய பலன் கிடைக்கும்; குறிப்பாக,
ராம மந்திரம் கர்வத்தை அழிக்கும் சக்தியுடையது.
ராமாயணத்தில் பலவகை உண்டு. அதில் ஆனந்த ராமாயணம்
என்பதும் ஒன்று. இதில் ஒரு காட்சி —
இலங்கையில் சீதையை சந்தித்த பின், திரும்பிக்கொண்டிருந்த
ஆஞ்சநேயர், வானில் பறந்தபடியே நடந்த
நிகழ்ச்சிகளையெல்லாம் அசை போட்டார். கடல் தாண்டிச்
சென்றது, ராவணனின் மகனைக் கொன்றது, ராவணனையே
நேரில் சந்தித்தது, இலங்கைக்கு தீ வைத்தது, வடிவங்களை
சுருக்கியும், நீட்டியும் சீதையைக் கண்டுபிடித்தது போன்ற தான்
செய்த செயல்களை நினைத்த வுடனேயே கர்வம் அவரைத்
தொற்றிக் கொண்டது.
‘என்னை விட பலசாலி யார் உண்டு?’ என்று தன்னைத்தானே
பாராட்டிக்கொண்டே பறந்தார்.
வழியில் தாகம் எடுத்தது. மகேந்திர கிரி என்னும் மலை அப்போது
கண்ணில் பட்டது. அந்த மலையில் நீர்நிலை ஏதாவது இருக்கலாம்
என வட்டம் போட்டு பார்த்தார்; கண்ணில் ஏதும் படவில்லை.
ஓரிடத்தில் ஒரு முனிவர் இருப்பது புலப்பட்டது. அவர் முன்னால்
இறங்கியவர், தண்ணீர் இருக்குமிடத்தைக் காட்டும்படி கேட்டார்.
முனிவர் பேசவில்லை; ஓரிடத்தை நோக்கி கையைக் காட்டினார்.
ஆஞ்சநேயர் அவர் முன்னால், தன்னிடமிருந்த ராமனின் முத்திரை
மோதிரம், சீதையின் சூடாமணி ஆகியவற்றை வைத்துவிட்டு
போனார்.
அப்போது ஒரு குரங்கு வந்து, அங்கிருந்த சூடாமணியையும்,
முத்திரை மோதிரத்தையும் அருகில் இருந்த முனிவரின் தீர்த்தச்
செம்புக்குள் போட்டுவிட்டது.
ஆஞ்சநேயர் திரும்பி வந்து பார்த்தார்; பொருட்களைக் காணாமல்
முனிவரிடம் கேட்டார். முனிவர் செம்பை நோக்கி கையை நீ
ட்டினார். அதை ஆஞ்சநேயர் பார்க்க அதனுள் ஏராளமான முத்திரை
மோதிரங்கள் கிடந்தன.
‘இவை எப்படி இதனுள் வந்தன? எல்லாம் ஒன்றுபோல் உள்ளதே…
இதில் என்னுடையதை எப்படி கண்டுபிடிப்பேன்?’ என்றதும்,
முனிவர் பதிலளித்தார்.
‘வானரனே… இதற்கு முன் பலமுறை பெருமாள், ராமாவதாரம்
எடுத்துள்ளார். அப்போதெல்லாம் ஆஞ்சநேயர் வருவார்; என்
முன்னால் வைப்பார். என் தீர்த்தச் செம்பிற்குள் அதை ஒரு குரங்கு
தூக்கிப் போட்டு விடும். இவை எல்லாமே ராமனுக்குரியவை தான்…’
என்றார்.
ஆஞ்சநேயர் வெட்கிப்போனார். ‘அப்படியானால், பல யுகங்களில்
பல ஆஞ்சநேயர்கள் இதே சாதனையைச் செய்துள்ளனரே…
நான் மட்டுமே செய்ததாக கர்வம் கொண்டேனே…’ என
வருந்தினார்.
எவ்வளவோ முயன்றும் மோதிரத்தைக் கண்டுபிடிக்க இயலாமல்,
ஊர் திரும்பினார். ராமனிடம் தன் அனுபவத்தைச் சொல்லி
வருத்தப்பட்டார்.
அப்போது ராமனின் அருகில் அதே தீர்த்தச் செம்பு இருந்தது; உள்ளே
பார்த்தால் அனுமன் கொண்டு சென்ற முத்திரை மோதிரம் கிடந்தது.
‘இதெப்படி இங்கே வந்தது?’ என்றதும், ‘ஆஞ்சநேயா…
என் பக்தனான உன் மனதில் கர்வம் தோன்றியவுடனேயே நான்,
நீ வந்த பாதையில் முனிவர் போல் அமர்ந்திருந்தேன்.
உன் கர்வத்தைப் போக்கவே இவ்வாறு செய்தேன். ‘ராம’
மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்ததால், உன் கர்வம் நீங்கிற்று!’
என்றார்.
ராமபிரானின் பிறந்தநாளான ராமநவமியன்று நம்மிடமுள்ள
துளியளவு கர்வம் கூட அகல ஸ்ரீராமனை வேண்டுவோம்.
-----
படித்ததில் பிடித்தது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1