புதிய பதிவுகள்
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
88 Posts - 55%
heezulia
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
54 Posts - 34%
mohamed nizamudeen
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
1 Post - 1%
prajai
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
18 Posts - 58%
heezulia
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
11 Posts - 35%
mohamed nizamudeen
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_lcapபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_voting_barபுத்திசாலி மந்திரி – சிறுவர் கதை I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 02, 2020 7:07 pm

புத்திசாலி மந்திரி – சிறுவர் கதை E_1480566241
-
முன்னொரு காலத்தில், வேந்தன் நாட்டு அரசர் மிகப் பெரிய
கோட்டை ஒன்றை அரணாக அமைத்து, வசதியாக வாழ்ந்து
வந்தார். கோட்டை வலுவாக இருந்த காரணத்தால், எவராலும்
அவரை வெற்றி கொள்ள முடியவில்லை.

ஒருநாள்-

”அரசர் பெருமானே! நாளை என் மகனுக்குத் திருமணம்
நடக்கிறது. திருமணத்திற்கு வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்,”
என்றான் சிற்றரசன்.

அரசரும், வருவதாக வாக்களித்து, சிற்றரசனை வழி
அனுப்பினார்.
மறுநாள்-

”அரசே! சிற்றரசனின் புதல்வன் திருமணத்துக்குத் தாங்கள்
செல்ல வேண்டாம்; அவன் மகா தந்திரசாலி; சூதும், வாதும்
நிறைந்தவன்; படைபலம் உள்ளவன்; ஏதாவது சூழ்ச்சி செய்து
தங்களைச் சிறைப்படுத்தி விடுவான்…
கோட்டையையும் கைப்பற்றி விடுவான்,” என்று எச்சரித்தார்
மந்திரி .

”மந்திரியாரே! அவன் செய்யும் தந்திரங்கள் நம்மை என்ன
செய்யும்… விழிப்புடன் இருந்தால், அவனால் எதுவும் செய்ய
முடியாது,” என்றார் அரசர்.

”அரசே! கோட்டைக்குள் தாங்கள் இருக்கும்வரை, தங்களை
எதிர்க்க, அந்த அரசனுக்கு தைரியம் கிடையாது. அதனால்
தான் நட்புடன் இருந்து வருகிறான். கோட்டையை விட்டு
தாங்கள் வெளியே சென்றால், உதவி குறைந்து தங்களுக்கு
வலிமை குன்றிப் போகும். ஒரு உதாரணம் கூறுகிறேன்
கேளுங்கள்…

”சூரியன் காய்ந்த போதிலும் தண்ணீருக்குள் இருக்கும்
தாமரை வாடுவதில்லை; வதங்குவதில்லை. இதழ்களை
விரித்து செழிப்புடன் வளர்கிறது. சூரியனும் உதவி புரிந்து,
அதை மலரச் செய்கிறான்.

அப்படியின்றி, நீரைவிட்டு தாமரையைக் கரையில் எடுத்துப்
போட்டால், அதை வளர உதவி செய்த சூரியனே, தாமரையை
வாட செய்துவிடும். அதே கதி தான் தங்களுக்கும் நேர
இருக்கிறது,” என்று கூறினார் மந்திரி.

அவர் கூறிய விளக்கத்தைக் கேட்டு, அரசர் மகிழ்ந்து,
திருமணத்துக்குச் செல்லவில்லை.

உண்மையிலேயே திருமணத்திற்கு வரும் அரசரை கைது
செய்ய நினைத்தான் அந்த சிற்றரசன். மந்திரியின் புத்திமதியை
கேட்டதால் தப்பித்தார் அரசர்.

குட்டீஸ் தன்னை விட தாழ்ந்த பதவியிலிருப்பவர்கள் கூறும்
புத்திமதி தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.
நன்மை பயக்கும் என்று தோன்றினால் தயங்காது அதை நடை
முறைப்படுத்த வேண்டும்.
-
----------------------------
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக