புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
56 Posts - 74%
heezulia
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_m10ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 07, 2010 5:50 am

ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Ht137 பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.

ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம்.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர்.

ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப்படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விகளையும் தயார் செய்தனர்.

பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையதளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்திருந்தனர்.

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Jan 07, 2010 7:20 am

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக
இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக்
கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா ..
இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம். ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Affraid ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Affraid



ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக