புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Anthony raj | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜாவும் திருடனும்…!
Page 1 of 1 •
தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றத்தில்( கேட்ட கதை இது.
ஒரு நாட்டின் ராஜா, நிர்வாகம் வீரம், மனிதாபிமானம்,
புத்திசாலித்தனம், நீதி மற்றும் நேர்மை ஆகியவ்ற்றில் சிறந்து
விளங்குபவன்.
மாறுவேடத்தில் நகர்வலம் வந்து மக்களின் பிரச்சினைகளை
அறிந்து களைவது வழக்கமாக கொன்டிருக்கின்றான்.
ஒருமுறை, நகர்வலத்தின்போது, கால் ஊணமுற்ற ஒருவன் நடக்க
முடியாமல், சிரமபட்டுகொன்டு இருபநை பார்த்து அவனுக்கு
உதவலாமே என்ற என்னத்தில், அவனையும் தன்னுடைய
குதிரையில் அமர்ந்துகொள்ள அழைக்கின்றான்.
உன்மையில் அவன் ஒரு திருடன், வந்திருப்பது ராஜா என்றறியாமல்
குதிரையை அபகரிக்கும் நோக்குடன், ஊனமுற்றவன்போல
நடிக்கின்றான்.
திருடனும் ராஜவின் அழைப்பினை ஏற்று, ராஜாவை கீழே இறங்கி,
குதிரைமேல் ஏற உதவுமாறு கேட்கின்றான். ராஜாவும் கீழேஇறங்கி
அவனை ஏற்றிவிட்டு, எற எத்தனிக்கையில், திருடன் ராஜவின்
குதிரையை ஓட்டிககொன்டு சென்றுவிடுகின்றான்.
ராஜா திகைத்து நின்றுவிட்டு, பிறகு நடந்தே அரன்மனைக்கு
சென்று விடுகின்றார்.
பின்நாளில் அதே திருடன் வேறொரு குற்றத்திற்காக காவலர்களிடம்
மாட்டி த்ன்டனைக்காக ராஜாவிடம் அழைது வரப்பட்டான்,
அவனை அடையாள்ம் கன்ட ராஜா, அவனுக்கு சிறைத் தண்டனை
கொடுத்தார்.
பிறகு சிறைச்சாலைக்கு சென்று அவனிடம் தான் மாறுவேடத்தில்
வந்த பொழுது தன் குதிரையை அவன் எமாற்றி திருடிச் சென்றதை
சொன்னார். உடனே அந்த திருடன், ராஜாவின் கால்களில் விழுந்து
மன்னியுங்கள் என்று கதறினான்,
உடனே ராஜா அவனை மன்னித்துவிட்டதாக கூறி, படாரென
அவன் காலில் விழுந்து, தன்னிடம் அவன் குதிரையை திருடிய
விதத்தினை யாரிடம்மும் கூறிவிடாதே என்று கெஞ்சுகின்றார்.
அந்த திருடன் அப்படியே திகைத்து நின்றுவிட்டு அப்படியே
கண்ணீர்விட்டு கதறி அழுது, ராஜா என்னை மனியுங்கள்,
இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று சொல்லி, அக்கனம்
முதல் திருந்தி நல்லவனாகிவிடுகின்றான்.
அவ்வளவுதான் கதை முடிந்தது. இதில் என்ன இருகின்றது
என்கிறீர்களா, சிலர் இந்த கதையை ஏற்கனவே படித்திருக்கலாம்,
மற்றவர்களுக்காக இது.
1). ராஜா ஏன் அவன் காலில் விழுந்து யரிடமும் சொல்லதே
கேட்டார்?
2). திருடன் ஏன் அதனால் திருந்தினான்?
(விடை) – நீதி:
அரசனாகப்பட்டவன் எதையும் ஆராயமல் உடனடியாக எதையும்
நம்பிவிடக்கூடாது என்பது நியதி.
முடவன் போல் நடித்த திருடனின் நடிப்பை கண்டு ஏமாந்ததால்
அரசனுக்குறிய மரியாதையை இழந்து விடுகிறான், ஆகையால்
தன் மானத்தை காக்க திருடனின் காலில் விழுகிறான்.
திருடன் திருந்தக்காரணம், மாபெரும் அரசனே!
தான் செய்த சிறு தவறுக்காக இத்தனை வருந்தும் போது, தினம்
தினம் தான் செய்யும் தவறுகள் எத்தனை என்பதை அறிந்து
அவனும் தனக்கு பாடம் போதித்த அரசனின் காலில் விழுந்து
மனம் திருந்துகிறான்.
---
படித்ததல் பிடித்தது

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1