புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
8 Posts - 2%
prajai
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_lcap`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_voting_bar`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 20:19

`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா Vikatan%2F2019-08%2F81549e74-dbee-41e5-b6a9-fb22315fb8c9%2Ffcaa685c_7b73_4942_909b_b4d55b385f8c
-
1940-களின் இறுதியில் ஆரம்பித்து 1970-களின் ஆரம்பம் வரை
கோமளாவின் பெண்மை பொங்கும் குரல் தமிழ், தெலுங்கு,
மலையாளம், கன்னடம் எனத் தென்னந்திய ரசிகர்களின்
காதுகளைச் சொக்க வைத்திருக்கிறது.

பழைய ‘உத்தமப்புத்திரன்’ படத்தில் நடிகர் சிவாஜி நடித்த
‘ஹா… யாரடி நீ மோகினி’ பாடல் நினைவிருக்கிறதா? ‘அந்தப்
பாட்டை மறக்க முடியுமா’ என்பவர்களுக்கு, அந்தப் பாட்டில்
‘விந்தையான வேதனை; வீராவேசம் ஆகுமா…’ எனத் தன்
குரலிலேயே மான்குட்டி துள்ளலை நம் காதுகளுக்குள் கடத்திய
அந்தப் பின்னணிப் பாடகி ஏ.பி.கோமளாவை நினைவிருக்கிறதா?

1940-களின் இறுதியில் ஆரம்பித்து 1970-களின் ஆரம்பம் வரை
கோமளாவின் பெண்மை பொங்கும் அந்தக் குரல் தமிழ்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னந்திய ரசிகர்களின்
காதுகளைச் சொக்க வைத்திருக்கிறது.
-
`நானன்றி யார் வருவார்’ – ஏ.பி.கோமளா Vikatan%2F2019-08%2F4f6d60ee-55bc-429b-b785-002f1ca0e8f6%2F7c3b7437_f8ce_4dca_80f1_95a19435f3a0
-
A.P. Komala in her young age
‘மாலையிட்ட மங்கை’ படத்தில் ‘நானன்றி யார் வருவார்’
என்றொரு டூயட். டி.ஆர்.மகாலிங்கமும் ஏ.பி.கோமளமும்
பாடியிருப்பார்கள்.

வழக்கமாக மேல் ஸ்தாயியில் ஜஸ்ட் லைக் சஞ்சாரம் செய்கிற
மகாலிங்கம் அந்தப் பாடலில் ‘நானன்றி யார் வருவார்’ எனக்
கீழ் ஸ்தாயியில் கொஞ்ச, கோமளாவோ ‘ஏனில்லை’ என மேல்
ஸ்தாயியில், தன் குரலில் காதல் குழைத்து மிரட்டியிருப்பார்.

‘ராஜராஜனில்’, ‘நிலவோடு வான்முகில் விளையாடுதே’,
‘நான் பெற்ற செல்வ’த்தில் ‘மாதா பிதா குரு தெய்வம்’,
‘தூக்குத் தூக்கி’யில் ‘சுந்தரி செளந்தரி நிரந்தரியே’ எனக்
கோமளாவின் குரலால் புகழ் கொண்ட பாடல்கள் தமிழ்த்
திரையுலகில் எக்கச்சக்கம்.

நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 20:20

“நானன்றி யார் வருவார் அன்பே நானன்றி யார் வருவார்
-
படம்- மாலையிட்ட மங்கை
பாடல் – கண்ணதாசன்
இசை – விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர்கள் – டி.ஆர்.மகாலிங்கம் & ஏ.பி.கோமளா

மாலையிட்ட மங்கை
கவியரசர் கண்ணதாசன் சொந்தத் தயாரிப்பு .
வழக்கம்போல் இதில் இவர் கவியில் விளையாட வெறும்
கற்பனை அழகு மட்டுமல்ல , தரமான இலக்கிய ரசனையும்
இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் :-

புதுமணத் தம்பதியர்… கணவனுக்கு புது மனைவியை
சீண்டிப்பார்க்கும் நினைவு…

டி .ஆர். மகாலிங்கம், எ .பி. கோமளா ….பாடும் பாடல்….
மெல்லிசை மன்னர்களின் இசைக் கோர்வையில்
அமர்க்களமாக ….

“நானன்றி யார் வருவார்
அன்பே நானன்றி யார் வருவார்
இளநங்கை உன்னை வேறு யார் தொடுவார்
நானன்றி யார் வருவார்
அன்பே நானன்றி யார் வருவார்>>”

“ஏன் இல்லை?..”
இது மனைவி …சீண்டும் வகையிலேயே பதில்…
ஆனால் இலக்கிய ரசனையில்…கிளையை வைத்து பாடுகின்றனர்…
…..
ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
முத்தம் எனக்கே என்றார்
கொண்டார் தந்தார்
பேசாமல் பேசுகின்றார்
வண்ணம் பாடாமல் பாடுகின்றார்…”

மறுபடியும் கணவன் விடவில்லை…
தொடர்ந்து கேள்விக்கணைகளை அடுக்குகிறார்..
அண்மைய கம்பீரம் குறையாமல் இதமாகப் பாடும்
அழகு தனிச் சுவைத்தான்…

“வண்ண பாவை உந்தன்
இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன
வந்த மாயம் என்ன?’
அவளோ . அதே கொண்ட பிடி விடாமல் …

“கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்
இதழ் கோவை என நினைத்து கொண்டதோ
கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்
இதழ் கோவை என நினைத்து கொண்டதோ
முத்தம் தந்ததோ
சொந்தம் கொண்டதோ
இன்னும் சந்தேகமா…?

கண்ணே
கண்ணா
மாதென்னை யார் தொடுவார்
எந்தன் மன்னன் உமையன்றி யார் வருவார்
மாதென்னை யார் தொடுவார்…’
இனி ராசியாகி …

“கன்னி மாலை கண்டும்
இன்ப சோலை வந்தும்
இன்னும் கோபம் என்ன
மின்னும் நாணம் என்ன
நாண கணை பிறந்த உள்ளமே
அதில் ஆசை மடை கடந்த வெள்ளமே
இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே
இன்பம் பண்பாடுவோம்..
கண்ணே…”

“கண்ணா
நாமன்றி யார் அறிவார்
அன்பே நாமன்றி யார் அறிவார்
இன்ப நலம் நாடும்
மனை இன்பம் யார் பெறுவார்

நாமன்றி யார் அறிவார்..”

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 20:21

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat 2 May 2020 - 8:41

ஏ.பி. கோமளா அம்மா அவர்களின் குரல் இனிமை, இளமை, அருமை ஐயா சார். பாடலை என்றும் கேட்கலாம், அன்றும் அருமை என்றும் அற்புதம்.  இது போன்ற பாடல்களை நீங்கள் அன்று  வேறு யார் தருவார்.   நன்றி ஐயா சார்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக