5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» காதலிக்க ஆளில்லை!by ayyasamy ram Today at 5:33 am
» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Today at 5:32 am
» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Today at 5:32 am
» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Today at 5:30 am
» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by ayyasamy ram Today at 5:29 am
» தடுமாறிய யோகி!
by ayyasamy ram Today at 5:28 am
» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Today at 5:28 am
» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Today at 5:27 am
» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Today at 5:25 am
» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Today at 5:20 am
» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 5:20 am
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by ayyasamy ram Today at 5:19 am
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Today at 5:18 am
» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Today at 5:17 am
» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Today at 5:16 am
» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Today at 5:15 am
» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Today at 5:14 am
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:11 am
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 9:50 pm
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by T.N.Balasubramanian Yesterday at 7:19 pm
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm
» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm
» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am
» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm
» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm
» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm
» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm
» சுவாமி ஜாலியானந்தா
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:46 pm
» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm
» சுற்றுச்சூழல் காக்க காஜல் அறிவுரை
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:24 pm
» பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:16 pm
» தொடத் தொடத் தொல்காப்பியம்(507)
by Dr.S.Soundarapandian Sat Apr 17, 2021 12:36 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Sat Apr 17, 2021 12:00 pm
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:52 am
» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:50 am
» பூமியை மீட்ட பூவராகப் பெருமாள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:07 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:40 am
» முத்தம் : உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:24 am
» 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:10 am
» ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:08 am
» ஒலியும் படைப்பும்..!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:52 pm
» ’நல்லவன்’னு பேர் எடுக்க சிறந்த வழி..!!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:32 pm
Admins Online
அரசியல் விளம்பரமும் விதண்டாவாததும்
அரசியல் விளம்பரமும் விதண்டாவாததும்

தாங்கள் அழைத்த தொலைபேசி எண்ணை நாங்கள் பதிவு செய்து கொண்டோம். விரைவில் தங்களை எங்களது ஒன்றைணைவோம் வா குழு தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவும் எனக் கூறி அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
'ஒன்றிணைவோம் வா’என்கிற இயக்கயம் தொடங்கி 5 நாட்களில் 2 லட்சம் பேர் உதவி கோரியுள்ளதாக தம்பட்டம் அடித்து வருகிறது திமுக தலைமை. ஆனால், உதவி கேட்க அவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணி ல் யாருமே தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது தான் முற்றிலுமான உண்மை.

திமுக சார்பில் கொரோனா நிவாரண உதவி செய்யும் பொருட்டு ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் வா எனும் இயக்கம் தொடங்கப்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சி திமுக பல்வேறு நிவாரண உதவிகளை தனது தொண்டர்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் செய்து வருவதாகக் கூறப்பட்டது.

இந்த அமைப்பில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்களையும் இணைத்து தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணப்பணியில் ஈடுபட உள்ளதாகவும் உதவி தேவைப்படுவோர் அழைக்க ஒரு ஹெல்ப் லைன் நம்பர் கொடுக்கப்பட்டது. உதவி எண்ணான 90730 90730 நம்பருக்கு தொடர்பு கொண்டால் ரெக்கார்ட் செய்யப்பட்ட ஒரு பெண், திமுகவின் ஒன்றினைவோம் வா இயக்கத்தை தொடர்பு கொண்டதற்கு நன்றி. எங்களது அனைத்து உதவியாளர்களும் பிஸியாக இருக்கிறார்கள் சிறிது நேரம் காத்திருக்கவும் என்று பெண்குரல் ஒலிக்கிறது. மீண்டும் அதே பெண் குரல் எங்களது குழுவினர் அனைவரும் பிஸியாக இருக்கின்றனர். தற்போது அவர்களை தொடர்பு கொள்ள முடியாது.

தாங்கள் அழைத்த தொலைபேசி எண்ணை நாங்கள் பதிவு செய்து கொண்டோம். விரைவில் தங்களை எங்களது ஒன்றைணைவோம் வா குழு தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவும் எனக் கூறி அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் காத்திருந்தும் மீண்டும் ஒன்றைணைவோம் வா குழுவிற்காக காத்திருந்தும் பலனில்லை. அதாவது அவர்கள் அழைப்பதே இல்லை.
இந்த ஒன்றிணைவோம் வா இயக்கத்தை முகநூல் பக்கத்தில் விளம்பரப்படுத்த மட்டும் 7 நாட்களுக்கு 2 லட்சத்து 70 ஆயிரத்து 275 ரூபாய் செலவு செய்துள்ளது திமுக தலைமை. அதாவது ஒரு நாளைக்கு தலா 40 ஆயிரம் ரூபாய். ஃபேஸ்புக் பணத்தில் பணத்தை கட்டினால் பல்லாயிரக்கணக்கானோரில் முக நூல் கணக்கில் இந்த விளம்பரம் சென்று சேரும்.
அதற்காகத்தான் ஏழு நாட்களுக்கு இவ்வளவு பணத்தை செலவு செய்திருக்கிறார்கள். ஆனால் என்ன பிரயோஜனம்..? மக்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு உதவிகளை கேட்க முடிவதில்லையே. இதற்காக இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா? கொரோனாவை வைத்து ஏழைகளுக்கு உதவுவதாக கூறி இப்படியொரு விளம்பரம் திமுகவுக்கு தேவையா என ‘ஒன்றிணைவோம் வா’இயக்க விளம்பரத்திற்கு கீழ் பக்கத்திலேயே பலரும் கேள்விகளை பதிவிட்டு வருகிறார்கள்.
(ஆசியா நெட்)
வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது என்றால் ,உதவி செய்வதை படம் பிடித்து விளம்பரம் செய்து காட்ட வேண்டுமா? எதிர் கட்சி என்றால் கண்ணை முடிக்க கொண்டு எதிர்ப்பது தான் வேலையா?
(படங்கள் தவிர சில செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை)
சக்தி18- வி.ஐ.பி
- பதிவுகள் : 2839
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 823
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|