புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_m10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_m10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_m10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_m10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai
ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_m10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_m10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_m10ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 29, 2020 8:42 am

ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல் Tamil_News_large_2530207
-

சென்னை :
'தமிழகத்தில், மதுக் கடைகள் மூடப்பட்டதால், யாருக்கும் எந்த பாதிப்பும்
ஏற்படவில்லை. இதை, தமிழக அரசு புரிந்து, ஊரடங்கிற்கு பின், நிரந்தரமாக
மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர்,
முருகன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: பல ஆண்டுகளாக, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
என்ற, கோரிக்கை எழும்போது, 'கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும்'
எனக்கூறி, தமிழக ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.

ஒரு மாத ஊரடங்கில், மது கிடைக்காதவர்கள் யாரும், தற்கொலை
செய்யவில்லை; மன நோய்க்கு உள்ளாகவில்லை. மாறாக, பெண்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கெட்டதிலும் ஒரு நல்லது என்பதை போல, கொரோனா தாக்குதலை
கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மதுவிலக்கை நடைமுறைப்
படுத்துவது சாத்தியமானது என்பதை நிரூபித்துள்ளது.

தமிழகத்தில், நாளையே முழு மதுவிலக்கு வந்தாலும், மது இல்லாமல்,
தமிழகம் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில், முழு மதுவிலக்கை
அமல்படுத்த, சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழக அரசு, இந்த உண்மையை புரிந்து, ஊரடங்கிற்கு பின்,
நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு, முருகன் கூறியுள்ளார்.

தினமலர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Apr 29, 2020 9:24 am

சரியாக இருக்கும், குடித்தே அழியும் தமிழ் சமுதாயம் இனியாவது விழித்துக் கொள்ளட்டும். கள்ளச் சாரயத்தை கண்டிப்பாக தடுக்க வேண்டும், அதற்கு தமிழக காவல்துறை நேர்மையாக நடக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக