புதிய பதிவுகள்
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 19:41

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 19:40

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 19:40

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 19:39

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 19:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:58

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 16:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 16:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:54

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 15:51

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:17

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:45

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 20:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:52

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 15:47

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 15:43

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:39

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 15:37

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 15:33

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:32

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 15:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:17

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 14:39

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 14:37

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 14:36

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 14:34

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 14:33

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 14:31

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 14:31

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 14:30

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 14:29

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 14:28

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 14:27

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 14:26

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:40

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 8:37

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 30 Jul 2024 - 18:22

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue 30 Jul 2024 - 18:15

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue 30 Jul 2024 - 16:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 30 Jul 2024 - 15:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
71 Posts - 50%
heezulia
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
54 Posts - 38%
mohamed nizamudeen
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
prajai
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
17 Posts - 89%
சுகவனேஷ்
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 5%
ayyasamy ram
ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_lcapஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_voting_barஓடிப்போனது..! - ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83347
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 28 Apr 2020 - 21:53

ஓடிப்போனது..! - ஒரு பக்க கதை 33

‘‘ஏன்னா, இந்த வேலைக்காரக் குட்டி ராணி இருக்காளோல்லியோ…
அவ எப்போ பார்த்தாலும் எதிர்த்த வீடே பழியாக் கெடக்கா! அந்த
வீட்டுக்கார அம்மாவோ எப்போ பார்த்தாலும் பொண்ணு வீடு,
ஸ்லோக கிளாஸ்னு அலைஞ்சிண்டிருக்கா. அந்தாத்துப் பிள்ளை
ராஜு இருக்கானே… ஐ.ஏ.எஸ் எழுதப் போறேன்னு சொல்லிக்கிட்டு
ஆத்திலேயேதான் இருப்பான்.

பஞ்சும் நெருப்பும் பக்கத்துலயேன்னா இருக்கு. ஹும்… காலம்
கெட்டுக் கிடக்கு போங்கோ!’’ அங்கலாய்த்தாள் பர்வதம்.

‘‘பர்வதம்! நமக்கு சம்பந்தமில்லாத விஷயம். விட்டுத் தள்ளு!’’
என்று கண்டிப்பாகச் சொன்னார் மகாதேவன். அப்படிச்
சொன்னாலும், அவரும் வெகு நாளாக கவனித்துக் கொண்டுதான்
இருக்கிறார்.

வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்ட ராஜுவின் அப்பா நீலகண்டனும்
பெரும்பாலும் வீட்டில்தான் இருக்கிறார். அவரே ராணி வீட்டுக்குள்
சுற்றிச்சுற்றி வருவதைக் கண்டுகொள்ளாமல் பூஜையறையிலேயே
அடைபட்டிருப்பது போலத் தெரிகிறது.

‘சரி… நமக்கெதற்கு வம்பு’ என்று மகாதேவன் சும்மா இருந்து
விட்டார். பத்து நாட்கள் கடந்திருக்கும். ‘‘ஏன்னா! இந்த
அநியாயத்தைக் கேட்டேளா? எதுத்தாத்துல இந்த ராணி மோசம்
பண்ணிட்டாளாம்…’’ என்று பரபரத்தாள் பர்வதம்.

‘‘என்ன ஆச்சு… அந்த ராஜுவும் ராணியும் ஓடிப்போயிட்டாங்களா?’’
எனக் கேட்டவரை விழித்துப் பார்த்த பர்வதம், ‘‘அப்படி நடந்தாதான்
பரவாயில்லையே… ராணியோட ஓடிப் போனது அந்த அம்மாவோட
ஆத்துக்காரர் நீலகண்டன் மாமாவாம்!’’ விக்கித்து நின்றார்
-
--------------------------------
மகாதேவன்.
-குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 2 May 2020 - 0:45

கலிகாலம் ஒன்னும் புரியல
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக