புதிய பதிவுகள்
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 20:48

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 20:47

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 20:46

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 20:11

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 20:00

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 19:48

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 19:43

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 19:43

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 19:42

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 19:41

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 19:40

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 19:40

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 19:39

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 19:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:58

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 16:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 16:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:54

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 15:51

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:17

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:02

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 20:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:52

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 15:47

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 15:43

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:39

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 15:37

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 15:33

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:32

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 15:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:17

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 14:39

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 14:37

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 14:36

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 14:34

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 14:33

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 14:31

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 14:31

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 14:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
85 Posts - 54%
heezulia
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 2%
prajai
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
15 Posts - 54%
heezulia
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
11 Posts - 39%
mohamed nizamudeen
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 4%
சுகவனேஷ்
அடைப்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஅடைப்பு – ஒரு பக்க கதை I_voting_barஅடைப்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடைப்பு – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 28 Apr 2020 - 21:51

அடைப்பு – ஒரு பக்க கதை 25

டாக்டரின் முன் அத்தனை ரிப்போர்ட்டுகளைப் பார்த்தால்
யாருக்குமே பயம் வரும். குமரேசனுக்கும், அவர் மனைவி
சாந்திக்கும் கூட வந்தது.

‘‘இதுல பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லை சார். உங்களுக்கு
இதயத்துல ரெண்டு பிளாக் இருக்கு. மாத்திரைகளால கரைக்க
முடியாது. சர்ஜரிதான் ஒரே வழி. இப்ப பைபாஸ் எல்லாம்
அவ்வளவு ஆபத்தான சமாச்சாரமில்லை…’’

‘‘எவ்வளவு செலவு ஆகும் டாக்டர்?’’

‘‘மூணு லட்சம்… கொஞ்சம் முன்னே பின்னே ஆகலாம். ஏற்பாடு
பண்ணிடுவீங்க இல்ல?’’

‘‘அதுக்கென்ன டாக்டர்… பண்ணிடலாம்!’’ – சாந்தி முந்திக்
கொண்டு பதில் சொன்னாள். கணவனின் உயிருக்கு முன் காரும்
பங்களாவும் பேங்க் பேலன்ஸும் முக்கியமா என்ன?

சக்கர நாற்காலியில் அமர்ந்து, தொடர் பரிசோதனைகளுக்காக
அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது குமரேசனுக்கு சிரிப்பு
வந்தது.

‘‘என்னங்க… திடீர்னு சிரிக்கிறீங்க?’’

‘‘இல்ல… முந்தா நேத்து வீட்டு பாத்ரூம் குழாயில அடைப்பு.
அசிங்கம் பார்க்காம அதைக் கை விட்டு க்ளீன் பண்ணிட்டு
அந்த பிளம்பர் நூறு ரூபா கேட்டான். அதுக்கு சண்டை
போட்டு அம்பது ரூபா கொடுக்கவே ஆத்திரப்பட்டேனே…
அது ஞாபகம் வந்துச்சு!’’

‘‘ப்ச்… கண்டதையும் யோசிக்காதீங்க. அது வேற, இது வேற’’
என்ற சாந்திக்கு அந்த ஞானச் சிரிப்பு புரிய வாய்ப்பில்லை.

குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக