புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
59 Posts - 57%
heezulia
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
38 Posts - 37%
Abiraj_26
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mini
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
1 Post - 1%
balki1949
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
416 Posts - 59%
heezulia
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
236 Posts - 34%
mohamed nizamudeen
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Saravananj
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_m10பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 07, 2010 5:56 am

First topic message reminder :

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்:

ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்:

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 07, 2010 1:33 pm

நீங்க பங்கஜத்தை சைட் அடிக்கிறது, மதனிக்கு தெரியுமா தமிழன்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 07, 2010 1:34 pm

UDAYASUDHA wrote:நீங்க பங்கஜத்தை சைட் அடிக்கிறது, மதனிக்கு தெரியுமா தமிழன்

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 359383

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 07, 2010 1:34 pm

UDAYASUDHA wrote:நீங்க பங்கஜத்தை சைட் அடிக்கிறது, மதனிக்கு தெரியுமா தமிழன்

அது யாரு மதனி அழகா இருப்பாங்களா..? பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 95051

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 07, 2010 1:34 pm

தெரிஞ்சா பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 211781 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 211781 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 211781

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 705463

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 07, 2010 1:38 pm

மதனி அழகா இல்லையான்னு நீங்க தான் சொல்லனும் தமிழன்?உங்க மனைவிய‌
பத்தி உங்களுக்குத்தானே தெரியும்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 07, 2010 1:40 pm

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Jaganmohini981220092214

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 07, 2010 1:42 pm

அவருக்கு இன்னும் வயது பதினாறு தான்.
அப்பறம் எப்படி மதினி வருவார்கள்

அப்படியின்னு தமிழன் தல சொல்லுறார்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Jan 07, 2010 1:48 pm

உண்மையில் நல்ல கருத்துக்கள் பெண்ணின் மனசை மிகவும் அழமாக புரிந்துள்ளீர்கள்......super

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 07, 2010 1:49 pm

nirshan2007 wrote:அவருக்கு இன்னும் வயது பதினாறு தான்.
அப்பறம் எப்படி மதினி வருவார்கள்

அப்படியின்னு தமிழன் தல சொல்லுறார்

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Vadivelu
ஏய் அப்படி சொல்லாதே எனக்கு வெட்க்கமா இருக்கு..! பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 2 Icon_smile

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 07, 2010 1:51 pm

என்ன தல இப்படி சொன்னா எப்படி

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக