புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இணையத்தின் வேகம் குறைவதால் கணினி, செல்போன் பயன்படுத்துபவர்கள் தவிப்பு Poll_c10 இணையத்தின் வேகம் குறைவதால் கணினி, செல்போன் பயன்படுத்துபவர்கள் தவிப்பு Poll_m10 இணையத்தின் வேகம் குறைவதால் கணினி, செல்போன் பயன்படுத்துபவர்கள் தவிப்பு Poll_c10 
11 Posts - 33%
heezulia

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
mohamed nizamudeen

1 Post - 3%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்

105 Posts - 42%

88 Posts - 35%

16 Posts - 6%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
ஜாஹீதாபானு

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தின் வேகம் குறைவதால் கணினி, செல்போன் பயன்படுத்துபவர்கள் தவிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2020 2:26 pm

ஆன்லைன் மூலம் கேம் விளையாடுவது, கேரம் விளையாடுவது,
திரைப்படங்கள் பார்ப்பது, சமூக வலைத்தளங்கள் பயன்
படுத்துவோரின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக கடந்த
ஒரு மாத காலக்கட்டத்தில் பல மடங்கு கூடியுள்ளது.

இணையத்தின் வேகம் குறைவதால் கணினி, செல்போன்
பயன்படுத்துபவர்கள் தவிப்பு

ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே
முடங்கி கிடக்கின்றனர். வீட்டில் பலர் தொலைக்காட்சி
பார்ப்பதிலும், ஸ்மார்ட் போன்களில் சமூக வலைத்தளங்கள்
பயன்படுத்துவதிலும், சிலர் வீட்டிலேயே கணினியில் அலுவலக
வேலைகளை பார்ப்பதிலும் நேரத்தை கழிக்கின்றனர்.

இதனால் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதில் ஆன்லைன் மூலம் கேம் விளையாடுவது, கேரம்
விளையாடுவது, திரைப்படங்கள் பார்ப்பது, சமூக
வலைத்தளங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை
வழக்கத்திற்கு மாறாக கடந்த ஒரு மாத காலக்கட்டத்தில்
பல மடங்கு கூடியுள்ளது.

முன்னணி செல்போன் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு
ஒரு நாளைக்கு 1 ஜி.பி., 1.5 ஜி.பி., 2 ஜி.பி. என இணைய சலுகைகளை
அள்ளி வழங்கி வருகின்றன.
செல்போன்களில் இருந்து கணினிக்கும் இணையத்தை பயன்
படுத்துகின்றனர்.

இணையம் பயன்பாடு அதிகரிப்பால் அதன் வேகம் முன்பு போல்
இல்லாமல் இந்த ஊரடங்கு காலத்தில் குறைவாகவே உள்ளது.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையம் பயன்படுத்துவதால்
அதன் வேகம் ஒரே சீராக இருப்பதில்லை.

சற்று விட்டு, விட்டு சிக்னல் கிடைக்கிறது. இதனால் ஸ்மார்ட்
போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவிறக்கம்
செய்வது, இ-மெயில்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாக
பயனாளர்கள் குறை கூறுகின்றனர்.

பணிநிமித்தமாக அலுவலகம் செல்லும் போது, வேலை நேரம்
தவிர மற்ற நேரங்களில் மட்டுமே செல்போன் பயன்படுத்தினர்.
ஆனால் தற்போது அனைவரும் வீட்டிலேயே முடங்கி
கிடப்பதாலும், அதில் பலர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி
இருப்பதாலும் இணையத்தின் வேகம் வெகுவாக குறைகிறது.

இதனை சீராக்க செல்போன் நிறுவனங்கள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக
உள்ளது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக