புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_m10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_m10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10 
77 Posts - 36%
i6appar
இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_m10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_m10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_m10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_m10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_m10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_m10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_m10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_m10இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2020 7:14 pm

இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல் Tamil_News_large_2529061


ரோம்:
இத்தாலியில் மே 4 முதல் உற்பத்தி, கட்டுமான மற்றும் மொத்த விற்பனை
கடைகள் மீண்டும் செயல்பட துவங்குமென அந்நாட்டு பிரதமர்
கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனாவுக்கு இதுவரை 26,644 பேர்
பலியாகியுள்ளனர். 1.97 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
64,928 பேர் குணமடைந்துள்ளனர். இத்தாலியில் கொரோனா உயிரிழப்பு
மார்ச்.14 முதல் நேற்று (ஏப்.26) தான் குறைந்தபட்சமாக 260 ஆக பதிவாகி
இருந்தது.

இந்நிலையில், மே 4 முதல் முகக்கவசம் அணிந்து மக்கள், தங்களது உறவினர்கள்
வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள்
திறக்கப்படும். மக்கள் தங்கள் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் ஜாக்கிங்
அல்லது பைக் ரைடிங் செல்லலாம்.

அதனை தொடர்ந்து மே 18 முதல் சில்லறை
விற்பனை கடைகள், மியூசியம், நூலகம் உள்ளிட்டவையும், ஜூன் 1 முதல் பார்கள் ,
உணவகங்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் செயல்பட துவங்குமென கோண்டே
அறிவித்துள்ளார்

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றி அதிகபட்சமாக
15 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களுக்கு
பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.கொரோனா தடுப்பு
நடவடிக்கையின் ஒரு அங்கமாக, சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்றின் விலையாக
50 யூரோ செண்ட்ஸ் நிர்ணயம் செய்துள்ளது. வணிக நிறுவனங்களுக்கு சலுகை
மற்றும் இரண்டாவது ஊரடங்கில் சுற்றுலா செயல்பட துவங்குமென தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய கோண்டே கூறியதாவது:

‛நீங்கள் இத்தாலியை நேசிக்கிறீர்களானால், புதிய கொரோனா தொற்றில் இருந்து
பாதுகாத்து கொள்ள தனிநபர் இடைவெளியை கடைபிடியுங்கள். கொரொனா
தொற்றுடன் வாழும் கட்டத்தை நாம் துவங்க உள்ளோம். நாட்டின் சில பகுதிகளில்
கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் உயர வாய்ப்புள்ளதால், நாம் விழிப்புடன்
இருக்க வேண்டும்.

ஆபத்து உள்ளது. அதை நாம் முறையாகவும் கடுமையாகவும் எடுக்க வேண்டும்.
எனவே தான் இரண்டாம் கட்ட ஊரடங்கில், குறைந்தது ஒரு மீட்டர் தனிநபர்
இடைவெளியை பராமரிப்பது மிகவும் முக்கியமானது ஆகும். நாம் இடைவெளியை
பின்பற்றாவிடில், கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வடையும் மற்றும் கட்டுப்பாட்டை
இழந்து விடும்.

நம்முடைய இறப்பு விகிதம் அதிகரிக்கும். அதே நேரம், நம் பொருளாதாரம் மீள
முடியாத அளவிற்கு சேதாரத்தை சந்திக்கும். எங்கள் நோக்கம் நலமுடன் அதிக
மக்கள் இருப்பது மட்டுமல்ல. அதிக மக்கள் வேலையுடன் இருப்பதும் தான்.'
இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக