புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
89 Posts - 43%
ayyasamy ram
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
75 Posts - 36%
i6appar
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
2 Posts - 1%
prajai
 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_m10 அரைக்காசு அம்மனின் சிறப்பு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரைக்காசு அம்மனின் சிறப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2020 10:04 pm

 அரைக்காசு அம்மனின் சிறப்பு 26042-490a56a7e5ab2161f05888433e250541
-

-
சென்னை வண்டலூர் மிருகக்காட்சிசாலைக்கு ஒட்டியப்படி உள்ளது
திருப்போரூர், கேளம்பாக்கம் செல்லும் சாலை.

வண்டலூரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ரத்னமங்களம்
என்கிற அழகிய சிற்றூர். இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது அரைகாசு அம்மன் .
இக்கோயிலில் அருள்மிகு அரைகாசு அம்மனுக்கான சன்னதி ஒன்றும் உண்டு.

அரைகாசு அம்மன் என்றவுடனே நம் நினைவில் சட்டென்று வருவது
புதுக்கோட்டை அருகே உள்ள திருகோகர்ணம் பிரகதாம்பாளே!
இவரைத்தான் அரைக்காசு அம்மனாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

முன்பொரு காலத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ராஜாக்கள் தங்களின்
நாணயங்களில் அம்மனின் உருவத்தை பதிவு செய்து வைத்திருப்பார்களாம்.
அப்படி பதிவு செய்த காசின் வடிவம் அரைவட்ட வடிவமாகும். இதன்
காரணமாகவே புதுக்கோட்டை பிரகதாம்பாளை அரைக்காசு அம்மன் என்று
அழைக்க காரணமானார் என்று சொல்லப்படுகிறது.

ஏதாவது ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடும் பழக்கம்
நம்மில் பலரிடம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வீடு முழுவதும்
தேடியும் தொலைத்த பொருள் அகப்படாமல் போனால் சோர்ந்து போவதும்
மனம் வருத்தம் அடைவதும் உண்டு.

அப்படிப்பட்ட சமயங்களில் திருகோகர்ணம் பிரகதாம்பாள் என்ற அரைகாசு
அம்மனை மனதில் நிறுத்தி உருகி வேண்டினால் தொலைந்த பொருள் திரும்ப
கிடைக்கும் என்று ஐதீகமும் நம்பிக்கையும் பக்தர்களிடையே நிலவுகிறது.

அம்மனை மனதில் நிறுத்தி வேண்டி பலன் அடைந்தவர்களும் ஏராளம்.

இந்நிலையில் புதுக்கோட்டை அரைக்காசு அம்மனுக்காக சென்னையில்,
ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயிலில் பீடம் ஒன்றினை அமைத்திருக்கிக்கின்றனர்
ரத்னமங்கள மக்கள்.

குபேரர் கோயிலில் அரைகாசு அம்மனுக்கான பீடம் அமைந்திருப்பதற்கு
ஒரு சுவையான கதையும் உண்டு.

கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் குபேரரின் திருக்கல்யாண உற்சவம்
நடைப்பெற்றது. அன்று மகாலட்சுமி டாலர் பதித்த தங்க செயின் ஒன்று
காணாமல் போனதையடுத்த ஊர் மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர்.

எங்கு தேடியும் செயின் கிடைக்கவில்லை. அப்போது இவ்வூரைச் சேர்ந்தவர்கள்
புதுக்கோட்டை அரைக்காசு அம்மனை மனதில் நினைத்து பிரார்த்தனை
செய்தனர். அவர்கள் பிரார்த்தனை செய்த சிறிது நேரத்திற்குள்ளாகவே
காணாமல் போன நகை, கூட்டிய குப்பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அன்று அதே நேரத்தில் சிலை வடிவமைக்கும் ஸ்தபதியும் ஸ்ரீலட்சுமிகுபேரர்
கோயிலுக்கு வர, இதனை தெய்வ அருளாகவே நினைத்து உடடினடியாக
அரைக்காசு அம்மனுக்கான சிலை வடிவமைப்பு தொடங்கப்பட்டது.

இரவு, பகலாக சிலை வடிவமைக்கப்பட்டு தண்ணீர், தான்யம், பொன், பொருள்
வாசத்தில் வைக்கப்பட்டு கடந்த 2004ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதி
அரைக்காசு அம்மனுக்கு முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் விசேஷம் என்னவென்றால் அரைக்காசு அம்மன் சிலையும், பீடத்தின்
கட்டிடமும் வெறும் 13 நாட்களிலே கட்டிமுடிக்கப்பட்டதுதான் என்றும்,
இத்தனை வேகத்தில் வடிவமைத்ததற்கு அம்மனின் அருளே முக்கிய காரணம்
என்று கோயில் நிர்வாகத்தினர் அம்மனின் அருளை சிலாகித்து கூறுகின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2020 10:05 pm

அரைக்காசு அம்மனின் சிறப்பு

ஞாபகமறதியாக எந்த பொருளை வைத்துவிட்டு தேடும் பொழுதும்
தொலைந்து போன பொருட்கள் கிடைக்கவும் அரைக்காசு அம்மனை
நினைத்து பிரார்த்தனை செய்துவிட்டு தேடினால் தொலைந்த பொருள்
உடனடியாக கிடைக்கும்.

அப்படி பொருள் கிடைத்த உடன் அவரவர் வீட்டிலேயே வெல்லத்தை
பிள்ளையார் போல் பிடித்து வைத்து அதை அம்மனாக நினைத்து
பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ளலாம் என்பது சிறப்பு.

பிறகு பிள்ளையார் பிடித்த வெல்லத்தை பிரசாதமாக அனைவரும்
உட்கொள்ளலாம். இதுமட்டுமல்ல, களவு போன பொருட்கள் கிடைக்கவும்
கொடுத்த பணம் திரும்பி வராமல் போனாலும், தங்களுடைய சொத்து
தங்கள் கைக்கு வரவும் அரைக்காசு அம்மனை நினைத்து வழிப்பட்டால்
நிச்சயம் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கையும்
நிலவுகிறது.

பிராத்தனை கைக்கூடினால் அரைக்காசு அம்மனுக்கு வெல்லத்தால்
பொங்கல் இட்டு நிவேதினம் செலுத்தலாம்.

இத்திருக்கோயிலுக்கு செல்ல தாம்பரத்திலிருந்து 55 c, 55 k என்கிற
இரு பேருந்துகள் செல்கிறது. இப்பேருந்தில் பயணித்து ரத்னமங்களம்
பேருந்து நிலைய நிறுத்தத்திலோ அல்லது தாகூர் பொறியியல் கல்லூரி
நிறுத்தத்திலோ இறங்கி இக்கோயிலுக்கு செல்லலாம்.
-
--------------------------------------
நன்றி
mssunitha
(இந்து லேடீஸ் வலை தளத்தல் எழுதிய கட்டுரையிலிருந்து)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக