புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேவலம் -அவமானம் .விஜய் ரசிகரை கொலை செய்த ரஜினி ரசிகர் Poll_c10கேவலம் -அவமானம் .விஜய் ரசிகரை கொலை செய்த ரஜினி ரசிகர் Poll_m10கேவலம் -அவமானம் .விஜய் ரசிகரை கொலை செய்த ரஜினி ரசிகர் Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram

75 Posts - 37%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
prajai

1 Post - 0%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேவலம் -அவமானம் .விஜய் ரசிகரை கொலை செய்த ரஜினி ரசிகர்

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 24, 2020 12:19 pm

மரக்காணத்தில் குடி போதையில், விஜய் ரசிகரை கொலை செய்த, ரஜினி ரசிகரை போலீசார் கைது செய்தனர்.

தங்களுக்கு விருப்பமான நடிகர்கள் படங்களை திரையரங்குக்கு சென்று பார்ப்பதோடு, அவர்களது பெயர்களைக் கூறி சமூக வலைதளங்களில் பிற நடிகர்களின் ரசிகர்களோடு மல்லுக்கு நிற்பது தமிழகத்தைப் பொறுத்தவரை வழக்கமானதுதான்.

தற்போது இந்த ரசிகர்கள் மோதல் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனாவால் மொத்த உலகமே வீடுகளுக்குள் முடங்கிக் கொண்டு இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என விழி பிதுங்கி நிற்கிறது. ஆனால் சிலரோ திரைப்பட நடிகர்களின் பெயரில் கைகலப்பில் இறங்கி,கொலை செய்யும் அளவுக்கு இறங்கியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், (22) இவர் விஜய் ரசிகர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு, (22) இவர் ரஜினி ரசிகர். இருவரும் நண்பர்கள். கூலித் தொழிலாளர்கள். ஊரடங்கு உத்தரவால், இருவரும் வேலைக்குச் செல்ல முடியாததால் வீட்டிலேயே இருந்தனர். நேற்று மதியம், 1:30 மணிக்கு இருவரும், வீட்டின் அருகே மது குடித்துள்ளனர்.(மது எங்கிருந்து கிடைத்தது?)

போதை தலைக்கேறியதும், 'கொரோனா நிவாரண நிதியாக, அரசுக்கு அதிக பணம் கொடுத்தது, ரஜினியா, விஜயா...' என, அவர்களுக்குள் விவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், யுவராஜை, தினேஷ்பாபு நெட்டித் தள்ளியதில், சாலையில் கிடந்த கல் மீது விழுந்து, தலையில் படுகாயமடைந்து, யுவராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மரக்காணம் போலீசார், தினேஷ்பாபுவை கைது செய்தனர்.

இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(சமயம்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 4:38 pm

இருவர் குடும்பங்களுமே பாதிப்பு அடைந்துள்ளன.

ரஜிறி & விஜய் - இவர்களின் ரியாக்ஷன் என்ன?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக