புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
18 Posts - 47%
heezulia
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
18 Posts - 47%
heezulia
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_m10 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 8:16 am

 பட்டாம்பூச்சி விற்றவன்! - கவிஞர் நா.முத்துக்குமார் 221914
-

பாடலாசிரியர் என்கிற நிழல் விழுவதற்கு முன்பே கவிஞராக
கண்டறியப்பட்டவர் நா.முத்துக்குமார்.

41 வயதுதான் ஆகிறது நா.முத்துக் குமாருக்கு. அதற்குள் இயற்கை
மடித்து வைத்துக்கொண்டுவிட்டது.

‘மெய் என்று மேனியை யார் சொன்னது?’ என்று கவிஞர் வாலி
பாடியதுதான் ஞாபகத்தில் மின்னி மறைகிறது.


1989-ல் நா.முத்துக்குமாரின் ‘உறுத்தல்’ என்கிற முதல் கவிதை
ஏர்வாடி ராதா கிருஷ்ணன் நடத்திவரும் ‘கவிதை உறவு’ இதழில்
வெளியானது. இதைத் தொடர்ந்து இவரது ‘தூர்’ என்கிற
கவிதையை எழுத்தாளர் சுஜாதா ஒரு மேடையில் சிலாகித்துப் பேச,
அந்தத் தேன் தேதியில் இருந்து நா.முத்துக்குமாரின் மீது பலரது
கவனம் குவியத் தொடங்கியது.

கல்லூரியில் இவர் படித்ததென்னவோ இயற்பியல்தான்.
ஆனால் நிமிடந்தோறும் இலக்கியம் நுகர்ந்தவர். பச்சையப்பன்
கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘பச்சையப் பனில் இருந்து ஒரு
தமிழ் வணக்கம்’ என்று உரக்கச் சொல்லி பல மேடைகளில்
உலா வந்தவர்.

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லோருடனும்
சிநேகிதம் போற்றியவர். வயதுக்கு ஏற்றவாறு அண்ணன் என்றோ,
தம்பி என்றோ முறை கொண்டாடியவர். நல்ல இன்பன்!

‘நியூட்டனின் மூன்றாம் விதி’, ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ ஆகிய
இவரது ஆரம்பகால கவிதைத் தொகுப்புகள் தமிழ் இலக்கிய உலகில்
பெரிதும் பாராட்டுப் பெற்ற படைப்புகள். இதைத் தொடர்ந்து
‘கிராமம் நகரம் மாநகரம்’, ‘ஆனா ஆவன்னா’, ‘பாலகாண்டம்’,
‘அணிலாடும் முன்றில்’, ‘வேடிக்கை பார்ப்பவன்’, ‘என்னைச்
சந்திக்க கனவில் வராதே’, ‘குழந்தைகள் நிறைந்த வீடு’ போன்ற
அத்தனைத் தொகுப்புகளும் தமிழுக்கு புதிய வெளிச்சங்களை
வழங்கின.

இலக்கியச் சிறகணிந்து திரைவானில் பறந்து திரிந்த தனிப்
பறவையாகவே நா.முத்துக்குமார் திகழ்ந்தார். 2010-ம் ஆண்டுக்குப்
பிறகு தொடர்ந்து தமிழ் திரையிசை உலகில் அதிகம் பாடல் எழுதும்
பாடலாசிரியராகவே இருந்தார்.

1,500 திரைப் பாடல்களுக்கு மேல் எழுதிய இவர், ‘தங்கமீன்கள்’,
‘சைவம்’ ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக இரண்டு முறை
தேசிய விருது வாங்கியவர்.

நா.முத்துக்குமாரின் பாடல்கள் தனித்த அடையாளமாகத் தெரிய
முதல் காரணம், அவரது பாடல்கள் புதுக்கவிதையை உள்வாங்கிக்
கொண்டு மிளிர்வதுதான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 8:17 am


‘கஜினி’ படத்தில் இவர் எழுதிய

‘மழை அழகா
வெயில் அழகா

நீ கொஞ்சும்போது மழை அழகு
நீ கோபப்பட்டால் வெயில் அழகு’

- என்ற வரிகள் பழைய தம்பதிகளைக்கூட குல்மொஹர் மரத்துக்கு
கீழே காதலர் களாக்கியது.

‘7 ஜி ரெயின்போ காலனி’ படத்தில் இடம்பெற்ற பாடலில்

‘மரங்களின்
நிழலும்
உன்னைக் கேட்கும்
எப்படி சொல்வேன்’


என்கிற முத்துவரிகளை கேட்கிறபொழு தெல்லாம் மழை வந்து
குடை கேட்குமே!

‘சைவம்’ படத்தில் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடும்

‘அழகே அழகே எதுவும் அழகே
மலர் மட்டுமா அழகு
விழும் இலைகூட ஒரு அழகு’


- என்கிற மல்லிகை வரிகள் தென்றலை அழைத்துக் கொண்டு
நம் நெஞ்சுக்குள் நுழையும்.

‘சூரியனோ சந்திரனோ’ என்று கோரஸில் ஆரம்பிக்கும்
‘பல்லேலக்கா பல்லேலக்கா’ பாடலில்...

‘கிராமத்துக் குடிசையிலே
கொஞ்சம் காலம் தங்கிப் பாருலே...

கூரை ஓட்டை விரிசல் வழி
நட்சத்திரம் எண்ணிப் பாருலே...

ஆலமரத்துக்கு ஜடை பின்னித்தான்
பூக்கள் வைக்கலாமே

ஊர் ஓரம் அய்யனாரிடம்
கத்தி வாங்கித்தான்
பென்சில் சீவலாமே’


- என்கிற வரிகளில் தமிழும், நா.முத்துக் குமாரும் என்றும்
வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்!

‘காதலித்து கெட்டு போ

அதிகம் பேசு

ஆதி ஆப்பிள் தேடு

மூளை கழற்றி வை

முட்டாளாய் பிறப்பெடு

கடிகாரம் உடை

காத்திருந்து காண்

நாய்க்குட்டி கொஞ்சு

நண்பனானாலும் நகர்ந்து செல்’

* * *

‘இவர் பேரு புத்தர்

இன்னொரு பேரு ஆதவன்

அந்தப் பேரைத்தான்

உனக்கு வைத்திருக்கிறேன்’

என்றேன் மகனிடம்.

கோபமாக சொன்னான்

‘அவர் பேரு புத்தர்

நான்தான் ஆதவன்!’

* * *

அப்பாவின் சாயலில் உள்ள

பெட்டிக் கடைக்காரரிடம்

சிகரெட் வாங்கும்போதெல்லாம்

விரல்கள் நடுங்குகின்றன!

- இதுபோன்ற கவிதைகளை நா.முத்துக்குமாரின் நேற்றைய
அடை யாளங்களாகச் சொல்லலாம்.
-
---------------------------
ஓவியம்: ஆர்.ராஜேஷ்
நன்றி - இந்து தமிழ் தசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக