புதிய பதிவுகள்
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_c10அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_m10அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_c10அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_m10அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_c10அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_m10அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_c10அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_m10அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_c10அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_m10அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_c10அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_m10அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 23 Apr 2020 - 10:01

அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை Tamil_News_large_2526325
-
சென்னை:
அக் ஷய திருதியை முன்னிட்டு நகை கடைகள் இணையதளம்
வாயிலாக தங்கம் விற்பனை செய்ய உள்ளன.

தமிழகத்தில் அக் ஷய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால்
தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை
பலரிடமும் உள்ளது. இதனால் ஆண்டு தோறும் அக் ஷய திருதியை
அன்று தங்கம் விற்பனை அமோகமாக நடக்கும்.

ஏப். 26ம் தேதி அக் ஷய திருதியை வருகிறது. ஊரடங்கால் அடுத்த
மாதம் 3ம் தேதி வரை நகை கடைகள் திறக்கப்படாது. இந்நிலையில்
நகை கடைகள் அக் ஷய திருதியை முன்னிட்டு இணையதளம்
வாயிலாக தங்கம் விற்பனை செய்கின்றன.

இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள்
சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: தமிழகத்தில்
தங்கத்தை ஆபரணங்களாக வடிவமைக்கும் தொழிலில் ஒரு லட்சம்
பொற்கொல்லர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

ஊரடங்கால் நகை கடைகள் மூடப்பட்டு உள்ளதால் பொற்கொல்லர்களின்
வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஒருவருக்கு 1500 ரூபாய் என நகை கடை உரிமையாளர்களின் சார்பில்
10 கோடி ரூபாய் அளவுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிதி அவர்களின் குடும்ப தேவைகளை முழுவதுமாக பூர்த்தி செய்ய
போதாது. எனவே அக் ஷய திருதியை முன்னிட்டு நகை கடைகள்
இணையதளம் வாயிலாக நகைளை விற்பனை செய்ய உள்ளன.

அதன்படி இணையதளத்தில் தங்கம் வாங்கும் தேதியில் என்ன விலை
நிலவுகிறதோ அந்த விலைக்கு பணம் செலுத்த வேண்டும். அவர்களின்
வீட்டுக்கு ஒரு ஆவணம் அனுப்பப்படும்.

ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு நகை கடைகள் திறக்கப்பட்டதும்
அந்த ஆவணத்தை எடுத்து வந்து தங்கத்தை பெற்று கொள்ளலாம்.
அன்று என்ன விலை இருந்தாலும் இணையதளத்தில் வாங்கிய தேதியில்
உள்ள விலைக்கே தங்க நாணயங்கள் வழங்கப்படும்.

ஆபரணமாக இருந்தால் இணையதளத்தில் வாங்கிய விலையே கணக்கில்
கொள்ளப்படும்; செய்கூலி மட்டும் மாறுபடும். இவ்வாறு அவர் கூறினார்

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 23 Apr 2020 - 12:06

சந்தையில் ஒரு வியாபாரி கூவிக்கொண்டே இருந்தான்.
" அங்கே இங்கே எல்லாம் போய் ஏமாறாதீர்கள்..
என்கிட்டே வாங்க "

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக