புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவில் காணாமல் போனவர்களும் ஊடகங்களின் ஊகமும்
Page 1 of 1 •
- GuestGuest
(உலகளாவிய ஆங்கில ஊடகங்களில் வெளிவந்தவற்றின் தொகுப்பு)
சீனாவில் வுஹான் ஆய்வுகூடத்தில் இருந்து கொரொனா வைரஸ் வெளியேறி அல்லது வேண்டுமென்றே பரப்பப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சில படங்கள் வெளியாகி உள்ளன.
நோயாளி Zero (Patient Zero )வுக்கு எப்படி நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் சீன அரசுக்கே இருந்து வருகிறது.Patient Zeroஆல் பரவி இருக்கலாம் என்ற சந்தேகமும் இருந்து வருகிறது. சந்தையில் இருந்தும் மிகுதி எப்படி ஏற்பட்டது எனவும் தெரியாத நிலையில்……………
2018 இல் அரச சார்பு சீன பத்திரிகை வெளியிட்டு பின்னர் டுவிட்டரில் மீண்டும் சென்ற மாதம் வெளியாகி பின்னர் நீக்கப்பட்ட படம் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் உள்ள குளிர் சாதன பெட்டியின் மேல் மூலையில் உடைக்கப்பட்ட அல்லது சீல் நீக்கப்பட்டிருப்பதை காணலாம். அப்படி பாதுகாப்பற்ற குளிர் சாதன பெட்டிகளில் இருந்து கசிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.இங்கே 1500 விதமான வைரஸ்கள் சேமிக்கப்பட்டிருந்தன.
அப்படியான கொரொனா கிருமிகளை 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யுஹான் குகைகளில் வாழும் வௌவாலில் இருந்து பரப்பப்படும் கொரொனா கிருமிகளை எடுத்து ஆய்வு செய்ய அமெரிக்க அரசு 3.7 மில்லியன் டாலர்களை அப்போது சீனாவுக்கு வழங்கி இருந்தது.
அதேசமயம் நுண்ணுயிர் ஆய்வாளர்கள் ,வைரஸ் கள் ஆய்வக உற்பத்தியாகவோ அல்லது உயிர் ஆயுதம் -bio-weapon – ஆகவோ இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.கொரொனா வைரசின் RNA அமைப்பு அப்படியானதாக இல்லை என்கிறார்கள்.
காணாமல் போனவர்கள்.
வுஹான் மத்திய மருத்துவமனையின் அவசரநிலைத் தலைவர் பகிரங்கமாக, Chinese social media site Weibo இல் (சீனாவின் டுவிட்டர்) ,அதிகாரிகள் அவளையும் அவரது சகாக்களையும் உலகுக்கு எச்சரிப்பதைத் தடுத்ததாக…..தெரிவித்திருந்தார்.
அதில் அவர் -“A river. A bridge. A road. A clock chime,” எனப் பதிவிட, அதற்கு பாராட்டுகள் குவிய,அதற்கு நன்றி கூறி-“Thank you for your care and love. I’m fine at the moment and I’m still working.” எனப் பதிவிட்டிருந்தார்.அதன் பின் நான் மாஸ்க் அங்கியுடன் வேலை செய்கிறேன்-“Happy April Fools Day,” என படத்துடன் பதிவிட்டிருந்தார்.அதன் பின்...............…?
முன்னைய அவரின் கருத்துகளை பாராட்டிய China's People (Renwu) magazine ,பின்னர் அனைத்தையும் நீக்கியது.அவரையும் நீக்கியது.
Dr. Ai Fen (head of Emergency at Wuhan Central Hospital )
China's People magazine இல் வந்த படம்,பின்னர் அவரின் கருத்துகள் கட்டுரைகளுடன் நீக்கப்பட்டன.
Ai காணாமல் போன பின் காணாமல் போனவர்கள்…………….இவர்கள்.
முதலில் எச்சரித்த Dr Li Wenliang (34) ,millionaire Ren Zhiqiang ,journalist Chen Qiushi ,Fang Bin ,Li Zehua,25-year-old journalist, Law professor Xu Zhangrun
(China Daily/twitter/Daily Mail/China's People magazine)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மர்மமா இருக்கிறது.
சைனா விஞானிகள் வாய் மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.
WHO உலக சுகாதார மையம் என்ன செய்துகொண்டு இருக்கிறது?
போவதைப் பார்த்தால் இந்த ஆண்டு முழுதும் இப்பிடியே போய்விடுமோ?
ரமணியன்
சைனா விஞானிகள் வாய் மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.
WHO உலக சுகாதார மையம் என்ன செய்துகொண்டு இருக்கிறது?
போவதைப் பார்த்தால் இந்த ஆண்டு முழுதும் இப்பிடியே போய்விடுமோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1