புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை- புதிய சாதனம் உருவாக்கிய டாக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள் Poll_c10ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை- புதிய சாதனம் உருவாக்கிய டாக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள் Poll_m10ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை- புதிய சாதனம் உருவாக்கிய டாக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள் Poll_c10 
5 Posts - 71%
Manimegala

1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia

130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen

11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை- புதிய சாதனம் உருவாக்கிய டாக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 17, 2020 6:05 pm

ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை- புதிய சாதனம் உருவாக்கிய டாக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள் 202004171401312782_Tamil_News_Corona-warrior-Dr-Saud-Anwar-surprised-with-unsung-hero_SECVPF
-
அமெரிக்காவில் கொத்துக் கொத்தாக கொரோனா வைரசுக்கு மக்கள்
பலியானதற்கு வென்டிலேட்டர் பற்றாக்குறையும் ஒரு காரணம் என
கூறப்படுகிறது. இதனை உணர்ந்த அமெரிக்க வாழ் பாகிஸ்தான்
மருத்துவரான சவுத் அன்வர், ஒரு வென்டிலேட்டர் மூலம் ஒரே சமயத்தில்
7 நோயாளிகளுக்கு உதவக்கூடிய புதிய சாதனத்தை உருவாக்கினார்.

அவரது இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவர் அமெரிக்க மக்கள் மத்தியில்
ஹீரோவாக உருவாகியிருக்கிறார். அவரது மருத்துவப் பணிக்கு நன்றி
தெரிவிக்கும் வகையில், சவுத் விண்ட்சரில் உள்ள அவரது வீட்டின் அருகே
அப்பகுதி மக்கள் வரிசையாக கார்களில் அணிவகுத்து வந்து மரியாதை
செலுத்தி ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.

கார்களுக்குள் இருந்தபடி வாழ்த்து பேனர்களை தாங்கியும், கைகளை
அசைத்தும் சென்றனர். இதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த டாக்டர்
அன்வர், பதிலுக்கு தானும் கைகளை அசைத்து நன்றி தெரிவித்தார். தன்
மீது மரியாதையும் அன்பும் வைத்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்து
டாக்டர் அன்வர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார்.

மான்செஸ்டர் மெமோரியல் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவராக
பணியாற்றி வரும் டாக்டர் அன்வர், கனெக்டிகட் மாநில செனட்டர் என்பது
குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 17, 2020 7:27 pm

இது ஏற்கனவே நியூ ஜெர்சியில் 2006 இல் பயன்பாட்டுக்கு வந்தது. ஒரு வென்டிலேட்ட்டரில் பலரை காக்கும் முறை.கொரோனா வந்த பின் வெண்டிலேட்டர் தட்டுப்பாட்டின் போது செயல்பட வைக்க youtube இல் டுடோரியல் வெளியிட்டார்கள்.இத்தாலி,பிரிட்டன்,அமெரிக்காவில் பயன்படுத்துகிறார்கள்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக