புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_c10உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_m10உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_c10 
48 Posts - 51%
heezulia
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_c10உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_m10உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_c10உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_m10உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_c10உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_m10உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_c10உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_m10உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 16, 2020 3:43 pm

நியூயார்க்:

கொரோனா பரவ தொடங்கிய கடந்த 3 மாதங்களில்
நேற்றுதான் அதிகமானோர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
கிட்டதட்ட 8 ஆயிரம் பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை
ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் அமெரிக்கா, பிரான்சில்தான் அதிக உயிரிழப்பு
ஏற்பட்டு இருக்கிறது. இதே போல் நேற்று புதிதாக
84 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி
இருக்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
20 லட்சத்து 82 ஆயிரமாக உயர்ந்தது.

அமெரிக்காவை நிலை குலைய செய்துள்ள கொரோனா
வைரசுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள்.
இதில் உச்சக்கட்டமாக நேற்று அதிகபட்சமாக
2 ஆயிரத்து 569 பேர் உயிரிழந்துள்ளனர் என்று
ஜான்போக்சின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் அடிப்படையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரசுக்கு
28 ஆயிரத்து 529 பேர் பலியாகி உள்ளனர்.
அதே போல் நேற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்
உயர்ந்தது.

மேலும் புதிதாக 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 44 ஆயிரமாக உயர்ந்தது.

அமெரிக்காவில் கடந்த 2 நாட்களாக தினமும் பலியானவர்களின்
எண்ணிக்கை 2,400-க்கு மேல் இருப்பது மக்களை பீதி அடைய
செய்துள்ளது.

நியூயார்க் மாகாணத்தில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை
தாண்டியது. அங்கு 2¼ லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்சே
கூறும்போது,
“அமெரிக்காவில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு
கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.
இதில் 6 லட்சத்து 19 பேருக்கு பாதிப்பு இல்லை என்று தெரிய
வந்துள்ளது” என்றார்.

ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 18 ஆயிரத்து 800 ஆக உயர்ந்தது.
நேற்று 557 பேர் உயிரிந்தனர். 1 லட்சத்து 80 ஆயிரம் பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்தனர்.
அங்கு இதுவரை 21 ஆயிரத்து 645 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
1 லட்சத்து 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
3 ஆயிரத்துக்குள் சென்றது. அங்கு கொரோனா வைரசின் பாதிப்பு
குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிரான்சில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடைந்து
இருக்கிறது. அங்கு நேற்று 1,438 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி
எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது.
அதேபோல் புதிதாக 4,500 பேர் வைரசுக்கு பாதிக்கப்பட்டனர்.
மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இங்கிலாந்தை புரட்டி போட்டு வரும் கொரோனா வைரசுக்கு அங்கு
நேற்று 761 பேர் உயிரிழந்தனர். இதுவரை 12 ஆயிரத்த 800 பேர்
பலியாகியும், 98 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

ஜெர்மனியில் 3,800 பேர் பலியாகியும், 1 லட்சத்து 34 பேர் பாதிக்கப்பட்டும்
உள்ளனர். சீனாவில் நேற்று கொரோனா வைரசுக்கு ஒருவர் மட்டுமே
உயிரிழந்தனர். இதுவரை 3 ஆயிரத்து 342 பேர் பலியாகி இருக்கிறார்கள்
. 82 ஆயிரத்து 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று புதிதாக
46 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் ஈரானில் 4,797 பேரும், பெல்ஜியத்தில் 4,440 பேரும்,
நெதர்லாந்தில் 3,134 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,239 பேரும்,
பிரேசிலில் 1,757 பேரும், கனடாவில் 1,010 பேரும், சுவீடனில் 1,203 பேரும்
பலியாகி உள்ளனர்.

உலகம் முழுவதும் 210 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரசுக்கு
இதுவரை 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள்.
14 லட்சம் பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் கள்.
இதில் 51 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தென்அமெரிக்கா நாடான கொலம்பியாவில் கொரோனா தாக்கம்
உள்ளது. இதையடுத்து அங்கு சிறையில் உள்ள 4 ஆயிரம் கைதிகளை
வீட்டு காவலில் வைக்க அரசு முடிவு செய்து இருக்கிறது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக