புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்...
Page 1 of 1 •
-
நமது இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் நாமிருக்கும்
இன்றைய கலி யுகத்தில் என்னென்ன நடக்கும், அப்போது நாம்
செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி ஸ்ரீகிருஷ்ணர்
விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். அவற்றில் இருந்து சில:
கலி யுகத்தில் மனிதர்களிடையே பொய், வஞ்சனை, தூக்கம்,
சோம்பல், மன வருத்தம், ஹிம்சித்தல், பலவீனம், பயம், அறியாமை,
அழுகை ஆகியவை அதிகமாக இருக்கும்.
மந்த புத்தி உள்ளவர்களாகவும், அளவில்லாமல்
சாப்பிடுபவர்களாகவும் இருப்பர்.
சத்தம் போன்ற விஷயங்களை அனுபவிப்பதில் ஆசை மிக்கவர்களாக
இருப்பர். எல்லாவற்றையும் ‘அடைய வேண்டும்’ என்ற வெறி
இருக்கும். ஆனால், பணம் இருக்காது.
மனிதர்கள், தத்தம் மனம் போன போக்கில் வேதங்களுக்கு விபரீத
அர்த்தங்கள் சொல்வர்.
துறவிகள், பணத்தாசை பிடித்து அலைவர். இல்லறத்தார்,
‘எங்கே எது கிடைக்கும்?’ என்று அலை வார்களே தவிர, தர்மம்
செய்ய மாட்டார்கள்.
தந்தை- தாய், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு
மதிப்பு இருக்காது. மனைவி வழி உறவினர்களை மட்டுமே
மதிப்பார்கள். மைத்துனன், மைத்துனி ஆகியோரைத் தவிர,
பெற்றோர்- உடன் பிறந்தோர் ஆகியோரைக் கலந்து ஆலோசிக்க
மாட் டார்கள். மனைவிக்குக் கட்டுப்படுவது தவிர,
மாதா- பிதாக்களுக்குக் கட்டுப்பட மாட்டார்கள்.
மக்களின் மனம் எதிலுமே நிலையாக இல்லா மல் எப்போதும் எ
தையாவது நினைத்து, பயந்து கொண்டிருக்கும். சிறிதளவு சொத்து-
சுகத்துக்காக உறவினர்களைக் கூடக் கொல்வார்கள்.
வயது முதிர்ந்த பெற்றோரை, பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்கள்.
வயிற்றை நிரப்புவதிலும், காமத்திலும் ஆர்வம் கொண்டிருப்பர்.
பணம் அதிக மாக உள்ளவன் உயர்ந்தவனாகவும், நல்லவனாகவும்,
திறமைசாலியாகவும் மதிக்கப்படுவான்.
விற்பதிலும், வாங்குவதிலும் வஞ்சனை மிகுந்திருக்கும். பேச்சுத்
திறமை உள்ளவன் கல்விமா னாக மதிக்கப்படுவான்.
திருமணத்தில் முறை இருக்காது.
தொலைவில் உள்ள கோயில்களும், தீர்த்தங் களும் மட்டுமே
மதிக்கப்படும். தர்மம் செய்வது புகழுக்காகவேயன்றி, ஆத்மார்த்தமாக
இருக்காது.
ஆள்பவர்கள் இரக்கமற்று, திருட்டுக் குணத்துடன்
பேராசைக்காரர்களாகவும் விளங்கி, நல்லவர்களைப் போல வேடம்
பூண்டு, மக்களை வருத்துவர். மக்கள் வரி கட்ட முடியாமல் கஷ்டப்படுவர்;
மன நோய் முற்றி ஒருவருக்கொருவர் கெடுதல் செய்து கொள்வர்.
இவ்வளவு கெடுதல்கள் இருந்தாலும் கடுமையான தியானத்தால்
கிருத யுகத்திலும், யாகங்களால் திரேதா யுகத்திலும், பூக்கள் கொண்டு
செய்த விரிவான பூஜைகளால் துவாபர யுகத்திலும் கிடைத்த அதே பலன்,
கலி யுகத்தில் கண்ணனின் திரு நாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே
கிடைக்கும். பாவங்களும் விலகும்!
தங்கமும் அதனால் செய்யப்படும் ஆபரணமும் ஒன்றுதானே! அதுபோல,
கண்ணனும் அவரால் காக்கப்படும் உலகமும், அதில் உள்ளவையும்
ஒன்றுதான். நாம் யாருக்கு உதவினாலும் அது கண்ணனுக்கு செய்யப்படும்
உதவி என்ற மனோபாவம் வேண்டும்.
செயல்களில் பிரதிபலன் எதிர்பார்க்காத எண்ணம் வேண்டும்.
அதாவது ஐந்து ரூபாய் போட் டால், ஐயாயிரம் ரூபாய் அள்ளலாம் என்பது
போன்ற சிந்தனை கூடாது.
பொறுமையும், விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையும் இல்லறத்தாருக்குத்
தேவை. இந்த பூமியில் நாம் நிலையாக இருப்போம் என்று எண்ணித்
தவறுகளைச் செய்யக் கூடாது. நல்லதைச் செய்வதில் சோம்பல் கூடாது.
அகங்காரம் அணுவளவும் கூடாது. நம்மிடம் உள்ள சக்தி (திறமை) கண்ணன்
தந்தது என்ற எண்ணம் வேண்டும்.
கண்ணனைப் பற்றிக் கேட்பது, கண்ணனைப் பாடுவது, கண்ணனை
நினைப்பது, கண்ணனின் திருவடி சேவை, கண்ணனை அர்ச்சிப்பது,
கண்ணனை வழிபடுவது, கண்ணனுக்கு அடிமையாக இருப்பது, கண்ணனோடு
தோழமை கொள்வது, ஆத்மாவைக் கண்ணனுக்கே சமர்ப்பணம் செய்வது
ஆகியவையே நம்மைக் கட்டிக் காக்கும்
-
-----------------------------
-விகடன்
- vseenuபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 30/07/2015
அருமை. நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1