புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
7 Posts - 64%
heezulia
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
8 Posts - 2%
prajai
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
4 Posts - 1%
mruthun
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
திரைக் கதிர் Poll_c10திரைக் கதிர் Poll_m10திரைக் கதிர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக் கதிர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 4:46 pm

திரைக் கதிர் Kadhir7
-
தமிழ், தெலுங்கு சினிமா உலகில் குறிப்பிடத்தக்க
இடத்தைப்பெற்றிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.இவரின் திருமண
செய்திகள்தான் இப்போது தந்தியடித்து வருகிறது.

கீர்த்தி சுரேஷுக்கு அவரதுதந்தை திருமணம் செய்ய முடிவு
எடுத்திருப்பதாகவும், தொழிலதிபர் ஒருவரின் மகனுடன்
கீர்த்திக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள்
வெளியாகிபரபரப்பைஏற்படுத்தின.

இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ்விளக்கம்அளித்துள்ளார்.
அதில், ""இந்தச் செய்தி எனக்கே வியப்பாக உள்ளது. இது
எப்படித் தான் தொடங்கியது என்று தெரியவில்லை.
தற்போதைக்குதிருமணம் செய்து கொள்ளும் திட்டம் எனக்கு
இல்லை'' என கூறி வதந்திகளை தவிர்த்துவருகிறார்.
-
---------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 4:47 pm


வீட்டின் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு
பணியில் நின்றிருந்தால் குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள்
என்றும், பெண்காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின்
கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள்
என்றும் அதுவே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும்
நடிகர் யோகிபாபு தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக பணி செய்யும் காவலர்களுக்கு பொதுமக்கள்
கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல அறிவுரையை
கூறிய நடிகர் யோகிபாபுவுக்கு இணையத்தில் பாராட்டுகள்
குவிந்து வருகின்றன.

இதே போல் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட பதிவில், ""கரோனா வைரஸ்
தானாக பரவவில்லை. மக்களால் பரப்பப்பட்டு வருகிறது.
அனைவரும் வீட்டிலேயே இருந்து, உங்களைச் சுற்றி இ
ருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்பு உணர்வோடு செயல்பட
வேண்டும். குழந்தைகள் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும்.
நான் வீட்டிலேயே இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
-
-----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 4:48 pm


மத்திய, மாநில அரசுகள் திரையுலகப் பிரபலங்களை
கரோனா விழிப்புணர்வுக்காகப் பேச வைத்து அந்த
வீடியோவினை வெளியிட்டு வருகின்றன.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்
சார்பில் தொடங்கப்பட்டுள்ள கரோனா விழிப்புணர்வு
சுட்டுரை கணக்கில் நடிகை தமன்னா பேசும் வீடியோ
வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அவர்...""நம்மால் கரோனா வைரûஸ எளிதாக
ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன
சின்ன விஷயங்கள் தான். நாம் அனைவரும் இந்தத்
தருணத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும். இப்போது
அதுதான் நமக்குப் பாதுகாப்பு. கரோனா வைரஸிடமிருந்து
ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கைகளில்
மட்டுமே இருக்கிறது.

அதனால் அரசாங்க உத்தரவுப்படி சோப் உபயோகித்து
கைகளைக் கழுவுங்கள். விலகி நின்று ஒன்றிணைவோம்.
கரோனா வைரûஸ ஒழிப்போம்'' என்று தமன்னா பேசியுள்ளார்.
-
----------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 4:49 pm

காஜல் யோசனை
-------------------------------

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
இதைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து
உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு
வீட்டில் முடங்கி உள்ளனர்.

இந்த ஊரடங்கால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்தநிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பில்
இருந்து மீள யோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.... கரோனா
ஆபத்து முற்றிலும் நீங்கிய பிறகு நாட்டுக்காக நாம் சிலவற்றை
செய்ய வேண்டும். அது என்னவெனில், நம் விடுமுறையை
உள்நாட்டில் கழிக்கலாம். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதால்,
இங்கே வணிகம் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என
தெரிவித்துள்ளார்.
-
--------------------------
தினமணி கொண்டாட்டம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 5:00 pm


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில்
நடித்துவந்த சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு
அக்ஷய் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து
கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் குடும்பத்தைக் கவனித்து வந்தவர்
சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது
நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டுவந்தார்.

திருமணத்திற்குப் பிறகு தனது இரண்டு குழந்தைகளுடன்
சமீரா ரெட்டி முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார். தனது
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம்
மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவார்.

அந்தவகையில் தற்போது தனது அன்பு குழந்தைகளின் அழகிய
வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
-
-----------------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 5:02 pm


நடிகை அமலாபாலின் தந்தை கடந்த பிப்ரவரி மாதம் காலமானார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் அமலாபால்
உருக்கமான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர்... "பெற்றோரின் இழப்பினால் ஏற்படும் உணர்வை
வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. அது ஒரு மிகப்பெரிய
இழப்பு. அதன் பிறகு நாம் இனம்புரியாத ஓர் இருட்டுக்குள்
நுழைந்து விடுகிறோம். பலவிதமான உணர்வுகள் நமக்கு
ஏற்படுகின்றன.

புற்றுநோயால் எனது தந்தை இறந்த பிறகு எனது வாழ்வில்
புதிய விஷயங்கள் வந்தன. அது எனக்குப் பல விஷயங்களை
உணர்த்தின. அதில் ஒரு முக்கியமான விஷயம். நாம் ஓர்
அழகான பெரிய உலகில் வாழ்கிறோம். அதில் நிறைய சமூக
நியமங்கள் இருக்கின்றன.

நமது ஒவ்வொரு செயலையும், எண்ணத்தையும் அது தான்
கட்டுப்படுத்துகிறது.

சிறு வயதில் இருந்தே அந்த கட்டுப்பாடுகளுக்கு தகுந்த மாதிரி
வாழ நாம் பழக்கப்படுத்திக் கொள்கிறோம். நம்முள் இருக்கும்
குழந்தைத் தன்மையை ஒரு பெட்டிக்குள் அடைத்து வைத்து
விடுகிறோம். போட்டி நிறைந்த இந்த உலகில் நம்மை நேசிக்கக்
கூட நமக்கு யாரும் கற்று தருவதில்லை.

உறவு, மக்கள், பொருள், மகிழ்ச்சி, விருது என பலவிதமான
தேடலுடன் நாள்தோறும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
எப்போது நாம் நம்மை நேசிக்க போகிறோம். இதில் முக்கியமாக
பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

தனக்காக அம்மாக்கள் வாழ வேண்டும் என்பதை நாம் கற்றுத்
தர வேண்டும். எனது தாயையும் இழக்க இருந்தேன். இப்போது
பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் பறக்கத் தொடங்கி இருக்கிறேன்.

சிறுவயது முதல் என்னை குதூகலப்படுத்திக் கொண்டிருக்கும்
எனது சகோதரனுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.
-
---------------------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக