புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
91 Posts - 63%
heezulia
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
6 Posts - 4%
viyasan
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
1 Post - 1%
eraeravi
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
283 Posts - 45%
heezulia
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
19 Posts - 3%
prajai
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_m10: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jan 06, 2010 10:34 pm

முகம் கை தவிர மற்றப் பாகங்கள் முழுதும் மறைந்துள்ள நிலையில் பெண்கள் இருந்தால் அவர்களை தேவைக்காக பார்க்கலாம் என்ற அனுமதி அடங்கியுள்ள வசனம் கீழே!

முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31)

வீடுகளில் இருக்கும் போது பெண்கள் சாதாரண உடைகளுடன் இருப்பார்கள். அது அவர்களின் உடலில் முகம் முன் கைகளைத் தவிர மற்றப்பாகங்களை மறைக்காத நிலையில இருந்தால் அவர்கள் மற்ற ஆண்களுக்கு மத்தியில் வெளிவரக் கூடாது. வெளிவரும் சூழ்நிலை ஏற்பட்டால் மறைத்த நிலையிலேயே வர வேண்டும். முகம், கைகளில் முற்பகுதி தெரியும் நிலையில் வெளிப்படலாம் என்பதிலிருந்தே ஆண்கள் அவசியத் தேவைக்காக பெண்களைப் பார்க்கலாம் என்பது விளங்குகின்றது.

வீட்டில் சாதாரணமாக வீட்டு உடைகளுடன் இருக்கும் போது யார் யார் முன்னிலையில் அந்த உடையுடன் வரலாம் என்பதையும் வசனம் தொடர்ந்து விளக்குகின்றது.

(முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,
தம் தந்தையர்கள், (பெற்றத் தந்தை - வாப்பா, அத்தா, பெரியத்தா, சின்னத்தா)
தம் கணவர்களின் தந்தையர்கள் (மாமனார்கள், சின்ன பெரிய மாமனார்கள்)
தம் புதல்வர்கள் (மகன்கள்)
தம் கணவர்களின் புதல்வர்கள், (கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆண் குந்தைகள் இருந்தால் அவர்கள்)
தம் சகோதரர்கள் (அண்ணன் தம்பிகள்)
தம் சகோதரர்களின் புதல்வர்கள், (அண்ணன் தம்பிகளின் மகன்கள்)
தம் சகோதரிகளின் புதல்வர்கள், (அக்காள் தங்கைகளின் மகன்கள்)
ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) தளர்ந்து போன முதியவர்கள்.
பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. (அல்குர்ஆன் 24:31)

திருமணம் செய்ய தடுக்கப்பட்ட பெண்கள் ஆண்களுக்கு முன் சாதாரண உடையில் காட்சியளிக்கலாம். அதாவது மாமி, சின்னம்மா போன்றவர்கள் (திருமணம் செய்ய விலக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்பதை அல்குர்ஆன் 4:23 வசனத்தில் அறியலாம்.

சாதாரண உடையுடன் பார்வையில் படலாம் என்ற பட்டியலில் அண்ணிகள் (அண்ணன் - தம்பி மனைவிகள்) அடங்கவில்லை என்பதால் அவர்கள் முகம் முன்கைகள் தெரியும் நிலையில் மட்டுமே மச்சான்களிடம் (கணவரின் உடன் பிறந்த சகோதரர்களிடம்) இருக்க வேண்டும்.

பெண்களை சாதாரணமாக பார்க்க அனுமதியுள்ளது என்றால் முஃமினான ஆண்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருள் அல்குர்ஆன் 24:30 வசனத்தின் பொருள் என்ன?

இங்கு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பது பெண்களை விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றக் கருத்தில் மட்டும் வரவில்லை. பொதுவாகவே தவறான - பாவமான அனைத்தையும் விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருளில் தான் வந்துள்ளது.

பார்வையில் பாவம் உருவாகும் நிலை இருந்தால் பெண்களை விட்டு பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.

2009/12/31

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரர்களுக்கு.

ஃபர்தா (ஹிஜாப்) பற்றிய எனக்கு,சில விளக்கங்கள் தேவைப்படுகிறது.

அல்லாஹ்வின் கருணை கொண்டு,இன்ஷா அல்லாஹ் எனக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப் பட்டுள்ளது.இன்ஷா அல்லாஹ்,திருமணம் நடந்து,தீன் நெறி பிறழாத நேரிய வாழ்வு வாழ்ந்து,சாலிஹான சந்ததிகளை பெற, சகோதரர்கள் வல்ல அல்லாஹ்விடம் எனக்காக துஆ செய்யுமாறு கேட்டுக்கொண்டு,எனது சந்தேகத்தை தங்கள் முன்வைக்கிறேன்.

நான் திருமணம் செய்துகொள்ள பார்க்கப்பட்ட பெண்ணின் வீட்டார்,ஹிஜாப் விஷயத்தில்,கடுமையாக நடந்து கொள்வதாக தெரிகிறது.அல்லாஹ் உதவிகொண்டு திருமணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டது.ஆனால் பெண்வீட்டார்,பெண்ணை எனது உடன் பிறந்த சகோதரர்கள் பார்ப்பதை கூட அனுமதிப்பதில்லை.தனது அண்ணனுக்கு பார்க்கப் பட்ட பெண்,தனது அண்ணியை கூட எனது தம்பி பார்க்க கூடாதா?அவர்களுக்கு,அல்லாஹ்வின் சட்டப்படி வெரும் முகத்தை காட்டுவதும் தவறா?

பேணுதல் எனும் பெயரில் அவர்கள் அதிகமாக செய்கிறார்களோ என தோன்றுகிறது.
மேலும் குடும்ப உறுப்பினர்களில் மஹரம் இல்லாத எந்த ஆணூக்கும்,தங்களது முகத்தை கூட அவர்கள் காட்டுவதில்லை.கேட்டால்,மனதில் தவறான எண்ணம் தோன்றிவிடும்,ஷரீஅத்,என்ன சொல்கிறது,என சட்டம் பேசுகிறார்கள்.

நானறிந்த சட்ட்ப்படி,மஹரமான,மஹரம் இல்லாத ஆண்கள்.இவர்களில் மஹரம் இல்லாதவர்கள் முன்னிலையில்,முகம் மற்றும் கைகலில்,மணிக்கட்டுவரை மட்டுமே வெளிப்படுத்த அனுமதியுள்ளது.நானும் அதையே கோருகிறேன்.எனது உறவுகள் மத்தியில்,முகத்தை மட்டுமே காட்ட சொல்கிறேன்.அவர்கள் இல்லை இல்லை.அவர்களை பார்க்கவே கூடாது என்கிறார்கள்.

இப்படி ஒரு கடுமையான சட்டமுறை உள்ளதா?அப்படி இருப்பின்,பெண்கள்,எல்லா துறைகளிலும் சிறக்க மார்க்கம் அனுமதிதுள்ளதே.அது,நானறிந்த முகம் வெளிப்படுத்தி,உடல் மறைத்த ஃபர்தா முறை கொண்டே சாத்தியமாகும்.முழுவதும் மறைத்த நிலையில் தொழில்,போன்ற மற்ற துறைகளில் ஈடுபடுவது சாத்தியமற்ற தாகவே தோன்றுகிறது.

இப்படியொரு சட்டம் இருந்தால்,இவர்கள் எப்படிகுடும்பத்தில் சகஜமாக இருக்கமுடியும்.எனது சகோதரர்கள் முன்னிலையில் முகம்,கை வெளிப்படுத்தி இருக்கலாம் என நான் வாதிட....இல்லை இல்லை..அவர்கள் முன் நிற்ப்பதே ஹராம் என அவர்கள் சொல்கிறார்கள்.எப்படியாவது தவறான ஊசலாட்டம் வந்துவிடும்..அதனால் அவர்கள் என்னை பார்ப்பதோ,அல்லது அவர்களுக்கு எனது முகத்தை வெளிப்படுத்துவதோ "ஹராம்"என்கிறார்கள்.

எனது வாதம்,குடும்ப உறுப்பினர்களான,உறவுகளான அன்னிய ஆண்களுக்கு,இஸ்லாமிய ஆடை அணிந்து,முகத்தை மட்டும் காட்டலாம் எனபதே...இது சரியா?

இன்ஷாஅல்லாஹ்,விஷயம் அறிந்த சகோதரர்கள்.குர் ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ரஜின் அப்துல் ரஹ்மான்.

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 07, 2010 12:23 pm

: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. 678642 : சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. 678642 : சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. 678642 : சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. 678642 : சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 07, 2010 12:25 pm

நிறைவான கருத்து ,,நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 12:55 pm

: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. 678642

: சந்தேகம் : பெண்களுக்கான ஃபர்தா வரைமுறை. Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக