புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Poll_c10இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Poll_m10இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Poll_c10இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Poll_m10இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian
இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Poll_c10இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Poll_m10இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Poll_c10இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Poll_m10இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 8:50 am

இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Vikatan%2F2020-04%2Fcf2a302a-5c53-4f93-a04b-8290f28441b5%2FDD_2
-
கர்நாடகா, குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா மாநில
வௌவால்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று
கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு, பரிசோதனைகள்
என்று பல வகையில் மனிதர்கள் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) வெளியிட்டுள்ள

ஆராய்ச்சியின் முடிவின்படி இரண்டு வகையான வௌவால்களுக்கு
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா
வைரஸை வௌவால்கள், இடைநிலையாக வேறு உயிரினத்திற்குப்
பரப்பி (Intermediate host) அதன் மூலம் மனிதர்களுக்கு தொற்றை
ஏற்படுத்த வல்லன.

Rousettus, Pteropus என்ற இரண்டு வகையான வௌவால்களின்
தொண்டையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனை
செய்யப்பட்டன. சில மாநிலங்களில் உள்ள வௌவால்களின்
மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், தமிழகம், கேரளம் புதுச்சேரி,
ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள இந்த இரண்டு
வகையான வௌவால்களுக்கு கொரோனா தொற்று இருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 8:52 am

இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி! Vikatan%2F2020-04%2Fc604ecd8-55d0-46ed-87a9-9bf5340074ed%2FDD_1

-
கர்நாடகா, குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா மாநில
வௌவால்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று
கூறப்பட்டுள்ளது.

வௌவால்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட
மாநிலங்களில் உள்ள மனிதர்களுக்கும், செல்லப்
பிராணிகளுக்கும் கொரோனா வைரஸிற்கான எதிர்புரதப்
பரிசோதனை (Antibody testing) பரவலாக மேற்
கொள்ளப்பட வேண்டும்

மற்றும் பல்வேறு உயிரினங்களில் தொற்று உள்ளதா என்று
ஆய்வு செய்ய, வனவிலங்குத் துறை, கால்நடை மருத்துவத் துறை,
கோழிப்பண்ணைத் துறை, நலவாழ்வுத் துறை ஆகியன புதிய
உத்திகளைக் கண்டறிய வேண்டும் என்றும் ஆய்வு முடிவுகள்
கூறுகின்றன.

கேரளாவில் பல்வேறு வகையான வௌவால்கள் வாழ்வதால்
அங்கு கூடுதல் கவனம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் தொற்று ஏற்பட்ட பொழுது வௌவால்களுக்கு
RT- PCR (Reverse Transcription Polymerase Chain
Reaction) மேற்கொள்ளப்பட்டு தொற்று இருப்பது
கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
---------------------
-
பா.கவின்
நன்றி- விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 15, 2020 5:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக