புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_m10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10 
89 Posts - 43%
ayyasamy ram
இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_m10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10 
75 Posts - 36%
i6appar
இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_m10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_m10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_m10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_m10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_m10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_m10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_m10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_m10இன்னல்களிலிருந்து விடுபட… Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னல்களிலிருந்து விடுபட…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 13, 2020 5:41 pm

இன்னல்களிலிருந்து விடுபட… E_1586619563
-
அறிவு, படிப்பு, செல்வம் என, பல இருந்தாலும்,
ஏதோ ஒன்று பிடித்து அழுத்திக் கொண்டிருக்கிறது.

‘என்னவென்று தெரியவில்லை. இனம் புரியாத ஏதோ ஒன்று,
பேய் பிடித்தாற்போல, மனதைப் பிடித்து அழுத்துகிறது…’
என்று, புலம்ப கேட்டிருப்போம்.

இவ்வாறான இனம்புரியாத அழுத்தம் நீங்கிய வரலாறு தான்
இது…

சேர நாட்டில், ஹேமரதன் என்பவர், சிறப்பான முறையில்
ஆண்டு வந்தார். பேரும், புகழுமாய் இருந்த மன்னருக்கு,
மாலினி எனும் மகள் இருந்தாள். கல்வி, கேள்வி, கலைகள்
என, அனைத்திலும் தலைசிறந்து விளங்கினாள்.

ஒருநாள், தோழியருடன் நந்தவனத்தில் விளையாடிக்
கொண்டிருந்தாள், மாலினி. அப்போது, சூரிய – சந்திரர்களை,
கிரகணம் பிடிப்பதை போல, மாலினியை பெரும் பேய் ஒன்று
பிடித்துக் கொண்டது; மயங்கி விழுந்தாள்.

பதறிய தோழியர், மாலினியை துாக்கிப் போய்,
அரண்மனையில் சேர்த்தனர். விபரமறிந்து, ஓடி வந்தார்,
மன்னர். அரண்மனை வைத்தியர் முதலான பலரும்,
பல விதங்களிலும் மருத்துவம் பார்த்தும் பயன் இல்லை.

‘மன்னா… மன்னித்துக் கொள்ளுங்கள், இளவரசியை பிடித்த
பேய், என்ன செய்தும் விலகவில்லை…’ என்று சொல்லி, அவர்கள்
விலகினர்.

வருந்தினார், மன்னர். நாளாக நாளாக இளவரசியின் உடம்பு
மெலிந்தது. கெட்டது வரும்போது, நல்லதும் தேடி வரும் என்
பதற்கிணங்க, ஒருநாள், மன்னரை தேடி, கோபிலர் எனும்
ரிஷி வந்தார். வந்தவருக்கு, சகல உபசாரங்களும் செய்த,
மன்னர், தன் மகளின் துயரத்தை சொல்லி, அதை தீர்க்குமாறு
வேண்டினார்.

‘மன்னா… உன் மகளை பிடித்துக் கொண்டிருக்கும் துயர் விலக,
வழி சொல்கிறேன்… பாண்டிய நாட்டில், புன்னை வனங்கள் சூழ,
திருச்சுழியல் எனும் திருத்தலம் ஒன்றுள்ளது. மகளுடன் அங்கு
சென்று, பாவங்களை நீக்கும் பாபஹரி நதியில், அவளை நீராடச்
செய்.

‘பூமிநாதர் – புவனேசுவரர் எனும் திருநாமத்தில் அங்கே எ
ழுந்தருளியிருக்கும் ஈசனை வழிபட செய்து, நீயும் வழிபடு. பூத,
பிரேத, பிசாச, ராட்சசம் எனும் தீங்குகள் அனைத்தும் விலகும்…’
என்று, ஆசீர்வதித்தார்.

துயர் தீரும் வழி தெரிந்ததும், சற்று தெளிவு பெற்றார், மன்னர்.

முனிவரை வணங்கி, மகளுடன் புறப்பட்டு திருச்சுழியலை
அடைந்தார். பாபஹரி நதியில் மகளை நீராட செய்து,
புவனேசுவரரை வழிபட செய்தார்.

முனிவரின் சொல்படி, மன்னரும், அவர் மகளும் வழிபட்டு வர,
மாலினியை பிடித்திருந்த பெரும் பேய் விலகியது. அவள்
தெளிவு பெற்றாள்; மன்னரும் வருத்தம் நீங்கி, நாடு திரும்பினார்.

திருச்சுழியல் எனும் இத்திருத்தலம் தான், ரமண மகரிஷி
எனும் உலகப்புகழ் பெற்ற மகானை அளித்தது.

இத்தலத்து ஈசனிடமும், தான் யார் என்பதை உணர்ந்து,
உணரும் விதத்தை உலகுக்கும் உணர்த்திய ரமண
மகரிஷியிடமும்; நம்மை அழுத்தும் இனம் புரியாத
இன்னல்களிலிருந்து விடுவிக்க வேண்டுவோம்!
-------
பி.என்.பரசுராமன்
நன்றி- வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக