புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
11 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
6 Posts - 22%
heezulia
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
6 Posts - 22%
i6appar
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
3 Posts - 11%
Jenila
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
88 Posts - 36%
i6appar
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_m10தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 13, 2020 3:36 pm

தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? 202004131316597255_Tamil_News_How-to-celebrate-Tamil-New-Year_SECVPF

சித்திரை முதல் நாளை நாம் எப்படியெல்லாம் கொண்டாட
வேண்டும், அன்றைக்கு நாம் என்னென்ன செய்யவேண்டும்
என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாமே…

புத்தாண்டு அன்று வீட்டை சுத்தம் செய்து,வாயில்களில்
அழகாகக் கோலமிட வேண்டும்.மேலும் செம்மண் பூசியும்
அழகு செய்யலாம். கதவுகளில், மஞ்சள் குங்குமம் இட்டு
அலங்கரிக்கவேண்டும்.

புத்தாண்டு அன்று காலையில் மருந்து நீரில் நீராட
வேண்டும்.

இந்த மருந்து நீரானது தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ,
துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம்,
அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை,
மஞ்சள், திப்பிலி, சுக்கு போன்றவற்றைச் சேர்த்து
காய்ச்சப்படும்.

மருந்துநீரை தலையில் தேய்த்து நீராடினால் நல்ல
பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை. நீராடிய
பின்பு புதிய ஆடைகளை அணிய வேண்டும். காலையில்
பூஜை அறையில் சுவாமி படங்களைச் சுத்தம் செய்து,
பொட்டு வைக்க வேண்டும்.
மேலும் பூக்களால் அலங்கரித்து விளக்கேற்றி வணங்க
வேண்டும்.

காலையில் இல்லத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்து
நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை
அனைவருக்கும் பரிமாற வேண்டும்.

பாசிப்பருப்பு பாயசம்,வெல்ல அவல் போன்ற இனிப்பு
வகைகளும் செய்யலாம்.

​மதிய உணவில் அறுசுவையும் சேர்த்துகொள்ள வேண்டும்.
இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய
அறுசுவைகளைக் குறிக்கும் சர்க்கரை பொங்கல்,
மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம், நீர்மோர், வாழைப்பூ
வடை, காரக் குழம்பு ஆகியவற்றைச் செய்து உண்ண
வேண்டும்.

இன்பம், துன்பம், மகிழ்ச்சி, கவலை, வியப்பு என்று
பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்டதுதான் வாழ்க்கை
என்பதை உணர்த்துவதுபோல் அன்று நாம் உண்ணும்
உணவு பல சுவைகளில் இருக்கும்.

கண்டிப்பாக அன்று அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட
வேண்டும்.

தமிழ்ப் புத்தாண்டு அன்று கை விசேடம், கை நீட்டம்
என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள்
குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே
இப்படிச் சொல்லப்படுகிறது.

அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்
பட்டிருக்கும். அந்த நேரத்தில் தாத்தா, அப்பா என்று
வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து
ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக்
கொள்வார்கள்.

இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல
நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப்
பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக
வைத்துக்கொள்ளவேண்டும்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
பரிமாறி, மகிழலாம்.
---------------------
நன்றி- மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக