புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_m10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10 
90 Posts - 77%
heezulia
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_m10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_m10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_m10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_m10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_m10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_m10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10 
255 Posts - 77%
heezulia
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_m10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10 
38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_m10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_m10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_m10கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 13, 2020 10:53 pm

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விலைக்கு விற்றான்.

கிணற்றை விலைக்கு வாங்கிய விவசாயி, அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தார்.

அங்கு கிணற்றை விற்றவன் நின்று கொண்டிருந்தான். அவன் விவசாயியைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே? இது நியாயமா?” என்று கிணறு விற்றவனைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டான்.

கிணறு விற்றவன், “நான் உனக்குக் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை இல்லை. எனவே நீ தண்ணீரை இங்கிருந்து எடுக்கக் கூடாது” என்று வாதம் செய்யத் தொடங்கினான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் உள்ளூர் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார்.

பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை இந்த விவசாயிக்கு விற்றுவிட்டதால் கிணறு உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டுமென்று விரும்பினால், விவசாயிக்கு அதற்கான வாடகையைத் தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேற வேண்டும்” என்று தீர்ப்புக் கூறினார்.

கிணறு விற்றவன், தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் கிணற்றின் முழுப் பயனையும் விவசாயி அனுபவிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றான்.

– பெர்ஷிய குட்டிக் கதை.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 14, 2020 9:37 am

நல்ல தீர்ப்பு, நாணயமான தீர்ப்பு. அந்த நீதிபதி நிச்சயமாக நம் ஐயா சாமி அவராகத் தான் இருக்க முடியும். நன்றி ஐயா சார்.

avatar
Guest
Guest

PostGuest Thu May 14, 2020 1:03 pm

தப்பான தீர்ப்பு. கிணற்றை திருடியவன் திருப்பூரில் இருக்கிறான்.

திருப்பூரில் காணாமல்போன கிணற்றைக் காவல்துறையினர் கண்டுபிடித்துத் தரக்கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்த நூதனச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
இப்படியான சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்தக் கிணற்றுக்கு அருகே வசிக்கும் ஒரு நபர், அந்தக் கிணற்றை முழுவதுமாக மண்ணைப் போட்டு மூடிவிட்டு, அதில் வீடுகட்டும் பணியையும் தொடங்கியதாகத் தெரிகிறது.

தீர்ப்பை மாற்றி எழுதுங்கள் ராம் சார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 14, 2020 1:27 pm

காணாமல் போன வீடு - நூதன சம்பவம்
----------------------------------------------------------------
கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை 201812060045261413_vadivelu-comedy-style-girl-found-in-the-police-as-missing_secvpf
--
டிசம்பர் 06, 2019
---------------
பிலாஸ்பூர்,

தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கண்ணும் கண்ணும்’
என்ற திரைப்படத்தில் பிரபலமான நகைச்சுவை காட்சி ஒன்று இடம்
பெற்று இருக்கும்.

கிணறு வெட்டுவதற்காக வங்கிக்கடன் வாங்கிய வடிவேலு, கிணறு
வெட்டாமல் காலம் கடத்துவார். ஆனால் கிணறு வெட்டியதாக ரசீதை
பெற்றுக்கொண்டு தனது கிணற்றை காணோம் என அவரே போலீசில்
புகார் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்துவார்.

அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்ட இந்த நகைச்சுவை காட்சியை
போல, வீட்டை காணோம் என புகார் கொடுக்கப்பட்ட ருசிகர சம்பவம்
சத்தீஷ்காரில் அரங்கேறி இருக்கிறது.

அங்குள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் அட்பார் கிராமத்தை சேர்ந்த
பல்ஜரியா பாய் பாரியா என்ற பெண்ணுக்கு பிரதம மந்திரி
அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீடு ஒதுக்கப்பட்டது.

நீண்ட நாட்களாகியும் அவருக்கு வீட்டையோ அல்லது பணத்தையோ
பஞ்சாயத்து அதிகாரிகள் வழங்கவில்லை. எனவே அவர் பஞ்சாயத்து
அலுவலகத்தில் சென்று விவரம் கேட்டார். அப்போது அவரது பெயரில்
வீடு கட்டப்பட்டு இருப்பதாக கூறிய அதிகாரிகள், வீடு ஒன்றின்
படத்தையும் பல்ஜரியாவிடம் காட்டினர்.
மேலும் இதற்காக பணம் வழங்கப்பட்ட ஆதாரங்களையும் வழங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பல்ஜரியா, தனது வீட்டை காணவில்லை என
பெண்ட்ரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பஞ்சாயத்து
நிர்வாகிகளின் ஆவணத்தில் மட்டுமே வீடு இருப்பதாகவும், உண்மையில்
அப்படி ஒரு வீடு இல்லை என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து
இருந்தார்.

வீட்டை காணோம் என அளிக்கப்பட்ட இந்த புகாரை படித்த போலீசாருக்கு
முதலில் அதிர்ச்சிதான் ஏற்பட்டது. எனினும் பின்னர் சுதாரித்துக்கொண்ட
அவர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த
முறைகேட்டில் பங்கிருப்பது தெரியவந்தது.

பல்ஜரியாவுக்கு வரவேண்டிய ரூ.80 ஆயிரத்தை பஞ்சாயத்து ஊழியரான
அவாஸ் மித்ரா திரவுபதி கைவர்ட் என்ற பெண் கையாடல் செய்தது
கண்டுபிடிக்கப்பட்டது. வேறு ஒரு பயனாளியின் வீட்டின் படத்தை அளித்து
2 முறையாக இந்த பணத்தை வங்கியில் இருந்து அவர் எடுத்து இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார்
அவாஸ் மித்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர் பணி
நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய
மேல் அதிகாரிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.

வீட்டை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம்
சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
--
நன்றி- தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 14, 2020 1:30 pm

கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? குட்டிக்கதை F7045989e2334022aaa5d9d41ea0a3ca

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக