புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_m10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10 
15 Posts - 71%
heezulia
உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_m10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_m10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_m10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10 
1 Post - 5%
Barushree
உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_m10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_m10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10 
69 Posts - 81%

4 Posts - 5%
heezulia
உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_m10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_m10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_m10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_m10உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 11, 2020 9:24 pm

உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் ! PHVRypcRqy2NvS5NkLpQ+a91a4a3c-657d-4a42-b823-eceef1ff3e4b

இன்று பங்குனி உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் !

சமுத்திரராஜனுக்கும்,காவிரிதாய்க்கும் மகளாக பங்குனி உத்திரம் திருநாளில் அவதரித்தார் ஸ்ரீபெரிய பெருமாள் பத்தினியான ஸ்ரீபெரியப்பிராட்டியார்@ ஸ்ரீரங்கநாச்சியார்.

கருணைமிகு தாயாரின் கருணை சொல்லி மாளாது,ஸேவித்து அநுபவித்தவர்களுக்குதான் உணர முடியும் பிராட்டியாரின் கருணை உள்ளம்.தாயாருடன் சேர்ந்து இருந்தால்தான் எம்பெருமானுக்கே ஏற்றம்.தாய்க்குதான் பிள்ளைகளின் தேவை புரியும்.அதுபோல பிராட்டியாருக்குதான் தன் பக்தர்களின் தேவை தெரியும்.எனவே தாயாரின் திருவடி தாமரையை நாம் பற்றினால் நம் தவறுகளை மன்னித்து,கருணை உள்ளத்தோடு எம்பெருமானின் கடாக்ஷத்தை அடியார்களாகிய நமக்கு பெற்று தருவார்.

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானுக்கு வருடம் முழுவதும் திருவிழா எடுப்பது வழக்கம்.அதில் பங்குனி உத்திரம் நாளன்று " தாயார் சேர்த்தி ஸேவை" மிகவும் சிறப்பானது.ஆண்டுக்கு ஒருமுறை தான் அதாவது பங்குனி உத்திரம் அன்றுதான் நம்பெருமாளும் பெரியப்பிராட்டியாரும் ஒரு சேர இருப்பார்கள்.இருவரும் ஒரு சேர இருக்கும் காட்சியை "சேர்த்தி ஸேவை "என்றழைப்பர்.
பெருமாளையும் தாயாரையும் ஒரு சேர தரிசிக்கும் பாக்யம் பெற்ற தம்பதியினர் வாழ்க்கை மகிழ்ச்சியுற கடாக்ஷத்துடன் அமையும் என்பது ஐதீகம்.

இந்த வருடம் இப்பொழுது உள்ள சூழ்நிலையில்,அடியார்கள் ஆகிய நமக்கு ஸ்ரீரங்கம் நம்பெருமாள்- ரங்கநாயகி தாயார் "சேர்த்தி ஸேவை" காண பாக்யம் இல்லை.

இருந்தாலும் அடியார்களாகிய நாம்
இன்நன்னாளில் வீட்டில் இருந்தவாறே மனக்கண்ணால் மனமுருகி நினைத்து
பெருமாள்- தாயாரை ஒரு சேர சேர்த்தி
ஸேவை செய்து ,இருவரின் க்ருபா கடாக்ஷத்திற்கு பாத்திரமாவோம்.

தனியன்
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத:
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத்

வாழித்திருநாமம்
பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே

ஸ்ரீபெரியப்பிராட்டி தாயார் ஸமேத ஸ்ரீபெரிய பெருமாள் திருவடிகளே சரணம்.

அடியேன்
இராமானுஜம் இராமானுஜதாஸன்
சின்னப்பம்பட்டி
சேலம் மாவட்டம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக