புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென்னிந்திய சக்தி பீடங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் அம்சமான தாட்சாயணியின்
உடல் பாகங்கள் சிதறி விழுந்த இடங்களாகக் கருதப்படுகின்றன.
தென்னிந்தியாவில் மொத்தம் 24 சக்தி பீடங்கள் உள்ளன.
சிவபக்தனான தட்சன் அன்னை உமையம்மை தனது மகளாகப்
பிறக்கும்மாறு இறைவனான சிவபெருமானிடம் வேண்ட இறைவனும்
அவ்வாறே அருள் புரிந்தார். உமையம்மையும் தாட்சாயணி என்ற
நாமத்துடன் தட்சனின் மகளாக பிறந்தார்.
சிவபக்தியில் சிறந்த பெண்ணாக திகழ்ந்த தாட்சாயணியை
சிவபிரானுக்கு மணம் முடித்தவுடன் தட்சன் உலகை ஆளும் ஈசனின்
மாமன் என்ற ஆணவம் கொண்டு செருக்குற்று இருந்தான்.
ஆணவம் தலைக்கேறிய தட்சன் சிவபரம்பொருளை அழையாது
யாகம் ஒன்றினை நடத்தினான். யாகத்திற்கு சிவபிரானை அ
ழைக்காதது ஏன் என்று கேட்க சென்ற தாட்சாயணியையும்,
சிவபிரானையும் அவமதித்தான்.
இதனால் கோபமுற்ற அன்னை தாட்சாயணி தட்சனால் பெற்ற
இவ்வுடல் தனக்கு வேண்டாம் என்று கருதி தன்னை மாய்த்துக்
கொண்டாள்.
இதனை அறிந்த சிவபிரான் சினமுற்று தாட்சாயணி உடலைக்
கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். அப்போது தாட்சாயணியின்
உடலின் பாகங்கள் சிதறி பூமியில் விழுந்தன.
அவ்வாறு உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் கோவில்கள் எ
ழுப்பப்பட்டு அவை சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இனி தென்னிந்தியாவில் உள்ள சக்தி பீடங்களைப் பற்றிப்
பார்ப்போம்.
-
நன்றி- இனிது- இணைய இதழ்
ஞானபீடம்
-
-
அகிலாண்டேஸ்வரி
இப்பீடம் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி அருகில் திருவானைக்காவல்
என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு அன்னை அகிலம் போற்றும்
அகிலாண்டேஸ்வரி என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள்.
இவ்வன்னை ஸ்ரீசக்கரத்தை காதணியாக அணிந்திருக்கிறாள்.
இங்குள்ள சிவபெருமானை அர்ச்சகர்கள் உச்சிகாலை வழிபாட்டின்
போது அன்னையின் அம்சமாக தங்களைக் கருதி சேலை கட்டி
வழிபாடு நடத்துகின்றனர்.

அருணை பீடம்
-
-
அபிதாகுஜாம்பிகை
இப்பீடம் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் அழைந்துள்ளது.
இங்கு இறைவி அபிதாகுஜாம்பிகை என்ற நாமத்தில் அருளுகிறாள்.
இவளே சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றவள் ஆவாள்.
இத்திருத் தலத்தில் கார்த்திகை-தீப வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

கமலை பீடம்
-
-
கமலாம்பிகை
இவ்விடம் தமிழ்நாட்டில் திருவாரூரில் அமைந்துள்ளது.
இவ்விடத்தில் அம்மை சந்திரனை தலையில் சூடி கமலாம்பிகை
என்ற திருபெயரில் அருளுகிறாள்.
இங்கு அம்பிகை நான்கு கரங்களுடன் யோகாசனத்தில்
அருளுகிறாள். இவ்விடத்தில் அன்னையின் தோழி
நீலோத்பலாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள்.

விஷ்ணுசக்தி பீடம்
-
இவ்விடம் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது.
72000 கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியான இவ்வம்மை
மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.
ஆவணி ஞாயிறு அன்று மஞ்சள் பூசிய முகத்துடன் செம்பருத்தி
அலங்காரத்தில் காட்சி தரும் இவ்வன்னையைக் காண கண்கள்
கோடி வேண்டும்.

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2