புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
53 Posts - 72%
heezulia
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
10 Posts - 14%
Dr.S.Soundarapandian
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
220 Posts - 75%
heezulia
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
8 Posts - 3%
prajai
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பி தங்கக் கம்பி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 6 Jan 2010 - 21:56

முன்னொரு காலத்தில் ஆழியூர் என்ற ஊரில் அண்ணன், தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்களது பெற்றோர் இறந்துவிட்டனர். தகப்பனார் வைத்திருந்த சொத்துக்களை எல்லாம் ஏமாற்றி எடுத்துக் கொண்டான் அண்ணன்.

பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்து இன்பமாக பெரிய வீட்டில் வாழ்ந்து வந்தான். தம்பியோ ஏழைப் பெண்ணான வினிதாவை மணந்து குடிசையில் வாழ்ந்து வந்தான்.

ஏழைப் பெண் மிகவும் நல்ல குணம் கொண்டவள். கணவன் கொண்டு வரும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்து, சில கோழிகளை வளர்த்து வந்தாள். அவற்றில் இருந்து கிடைக்கும் முட்டைகளை விற்று வந்தாள்.

அண்ணனின் மனைவி சரியான ஆடம்பர பேர்வழி. தாம்தூம் என்று செலவு செய்வாள். கணவன் எவ்வளவு கொண்டு வந்தாலும் செலவு செய்துவிட்டு அவனிடம் மேலும் பணம் கேட்டு சண்டை போடுவாள். வினிதா வளர்த்து வரும் கோழிகள் மீது பொறாமை கொண்டாள் பணக்காரி. அவைகளை அழித்துவிட வேண்டும் என்று துடித்தாள்.

ஒருநாள் வினிதா இல்லாத சமயத்தில் ஆட்களை வைத்து அந்தக் கோழிகளைப் பிடித்து வந்து குருமா வைத்தாள். வீடு திரும்பிய வினிதா தன் கோழிகளைக் காணாது தவித்தாள். பணக்காரியின் மீது சந்தேகம் இருந்தது. இருப்பினும் கேட்க முடியுமா? மிகவும் வேதனையுடன் இருந்தாள் வினிதா.

அந்த வருடத்தில் மழை பயங்கரமாக இருந்தது. ஒரு வாரமாக விறகு வெட்டச் செல்லாததால், வீட்டில் சாப்பிடுவதற்கு சிறிதும் உணவில்லை. எனவே, அண்ணனிடம் சென்று, ""சிறிது சோளக்கதிர்கள் இருந்தால் தாருங்கள் அண்ணா. நான் வேலைக்குப் போனதும் திருப்பித் தந்துவிடுகிறேன். மிகவும் பசியாக இருக்கிறது,'' என்றான் தம்பி.

""போடா தரித்திரம் பிடிச்சவனே... ஒரு பிடி சோளம் கூட கிடையாது,'' என்று சொல்லி விரட்டி அடித்தான்.

நொந்து போய் வீடு திரும்பிய தம்பிக்கு, அன்று இரவு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், ""உன் வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்தில் புதையல் இருக்கிறது. போய் எடுத்துக் கொள்,'' என்றது ஒரு குரல்.

காலையில் கண் விழித்த தம்பி மைதானத்திற்கு கிளம்பினான். தம்பி வேகமாக எங்கோ செல்வதை பார்த்த அண்ணன், ""தம்பி எங்கேடா போற?'' என்றான்.

பொய் சொல்லத் தெரியாத தம்பி உண்மையைக் கூறினான். ""இரு... இரு... நான் போய் எடுத்து வருகிறேன்,'' என்று வேகமாக தன்னுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றான் அண்ணன்.

மைதானத்தில் இறந்த குதிரை ஒன்றின் உடல் கிடந்தது. அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த அண்ணன், அதன் நான்கு கால்களையும் வெட்டி வந்து தம்பியின் வீட்டின் முன் தூக்கி எறிந்தான்.

""இதுதான் நீ சொன்ன புதையல், எடுத்துக்கோ,'' என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றான். தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தக் கால்களை இழுத்துக் கொண்டு போய் கொல்லையில் தூக்கி எறிந்தான். அதிலிருந்து தங்க காசுகள் கொட்டின. மகிழ்ச்சியுடன் எல்லா காசுகளையும் பொறுக்கினான் தம்பி.

இதை மாடியில் இருந்து பார்த்துவிட்டான் அண்ணன். ஆத்திரத்துடன் ஓடினான் மைதானத்தை நோக்கி வேகமாக. அங்கே தானே குதிரையின் முழு உடலும் கிடக்கிறது. "குதிரையின் கால்களிலே இவ்வளவு தங்கக் காசுகள் இருந்தால், உடம்பில் எவ்வளவு காசுகள் இருக்கும்' என்று நினைத்து ஓடினான்.

குதிரையின் உடம்பைப் புரட்டினான். அதிலிருந்து மிகவும் அசிங்கமான புழுக்கள் கொட்டின. அதைக் கண்டதும் அருவருப்படைந்து வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான் அண்ணன்.

தம்பி அந்தப் பொற்காசுகளைக் கொண்டு தொழில் செய்து அண்ணனை விடப் பெரிய பணக்காரன் ஆனான். ஆனால், பொறாமையால் அழிந்து போனான் அண்ணன்.

குட்டீஸ்... பொறாமை எலும்புருக்கி நோய் போன்றது. அதற்கு இடம் கொடுத்தால் உங்களையே உருக்கிவிடும். புரிஞ்சிதா?

***



தம்பி தங்கக் கம்பி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed 6 Jan 2010 - 22:34

மகிழ்ச்சி



தம்பி தங்கக் கம்பி! Riki

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக