புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_c10சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_m10சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_c10சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_m10சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian
சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_c10சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_m10சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_c10சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_m10சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_c10சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_m10சளி, இருமல் போன்ற உபாதைகள்  வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 08, 2020 8:33 am

வைரஸ் தொற்று பரவும் இந்த சூழலில், நான் சொல்லும்
உணவு பழக்கத்தை, அடுத்த ஒரு மாதத்திற்கு
பின்பற்றினால் நல்லது. சளி, இருமல் போன்ற உபாதைகள்
வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை, ஏதோ விடுமுறை
கிடைத்து விட்டது என்ற மனநிலையில், பலர் இருப்பதை
பார்க்க முடிகிறது. பிரியாணி போன்ற விதவிதமான
உணவுகளை செய்து சாப்பிடலாம் என்று இருக்கின்றனர்;
இது மிகவும் தவறு.

இஞ்சி:

காலையில் வெறும் வயிற்றில், கட்டை விரலின் நகம்
அளவிற்கு, தோல் சீவிய இஞ்சியை, சிறிது தேன் சேர்த்து
சாப்பிடலாம். இஞ்சி நல்லது என்பதற்காக, நிறைய சாப்பிட
வேண்டாம். தினமும் காலையில் சிறிய துண்டு
சாப்பிட்டால், படிப்படியாக நோய் எதிர்ப்புச் சக்தி
அதிகரிக்கும்.

இஞ்சி நல்லது என்று இடித்து பயன்படுத்துவதை தவிர்க்க
வேண்டும். தோல் சீவி, சிறு துண்டுகளாக பயன்படுத்த
வேண்டும். இடித்து போட்டு, அதன் சாறு இறங்கினால்,
நஞ்சாகி விடும்.

காபி:

இந்த நேரத்தில் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
'காபி குடிக்காமல் என்னால் இருக்க முடியாது... தலைவலி
வரும்' என்று சொல்பவர்கள், பால் சேர்க்காமல், கருப்பு
காபி குடிக்கலாம்.

டீ குடித்தால் நல்லது. ஆனால், பாலில் டீ துாளை சேர்த்து
கொதிக்க வைக்காமல், டீ டிக்காஷன் போட்டு, கொஞ்சம்
பால் சேர்த்து குடிக்கலாம்.

அதேபோல, கிரீன் டீ. நிறைய, 'ஆன்டி ஆக்சிடென்ட்'
இருக்கிறது என்று, ஒரே நாளில் நான்கு, ஐந்து முறை
குடிக்க கூடாது; அதிகபட்சம், இரண்டு முறை தான்
குடிக்கலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில்
எலுமிச்சை, தேன் கலந்து குடிக்கும் பழக்கம் இருந்தால்,
இந்த நாட்களில் தவிர்க்கவும்; அது, அவ்வளவு
ஆரோக்கியமான உணவு கிடையாது.

கஞ்சி:

வீட்டிலேயே இருப்பதால், உடல் உழைப்பு குறைவாக
இருக்கும். எனவே, காலை அல்லது இரவு உணவு சிறு
தானியத்தில் செய்த கஞ்சி, இட்லி, இடியாப்பம் போன்று,
ஆவியில் வேக வைத்த உணவு சாப்பிடலாம்.
உளுந்து கஞ்சிக்கு, கருப்பு உளுந்து பயன்படுத்துவது
நல்லது.

மதிய உணவில், மிளகு, சீரகம் என, ஏதாவது ஒரு ரசம்
தினமும் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில்
பருப்பு அதிகம் சாப்பிடக் கூடாது;
10 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும்.

கண்டந்திப்பிலி, வேப்பம் பூ கிடைத்தால், வாரம்
ஒருமுறை ரசம் செய்து சாப்பிடலாம். இந்த சமயத்தில்,
தினமும் ரசம் சேர்த்துக் கொள்வது நல்லது.
--
மது கார்த்தீஸ்
சித்த மருத்துவர்
நன்றி- தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக