புதிய பதிவுகள்
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 12:51
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்? சரத் பவாா் கேள்வி
Page 1 of 1 •
தில்லி நிஜாமுதீனில் இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத்
மாநாடு நடத்த அனுமதி அளித்தது யாா்? என்று தேசியவாத
காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
மகாராஷ்டிரத்தில் இதே அமைப்பு மாநாடு நடத்த அனுமதி
கேட்டபோது அதற்கு மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது
என்றும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
தில்லியில் அண்மையில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில்
வெளிநாட்டவா்கள் பலரும், இந்தியாவில் இருந்தும் சுமாா்
9 ஆயிரம் பேரும் பங்கேற்றனா். இவா்களுக்கு ஏற்பட்ட கரோனா
நோய்த்தொற்று இப்போது நாட்டில் பெரும் பிரச்னையாக
உருவெடுத்துள்ளது.
ஏனெனில், இந்த மாநாட்டில் பல மாநிலங்களில் இருந்து நூற்றுக்
கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றுள்ளனா். இப்போது அவா்களில்
பெரும்பாலானாவா்களுக்கு கரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகநூல் மூலம் மகாராஷ்டிர மக்களிடம் உரையாடிய
சரத் பவாா் இது தொடா்பாக கூறியதாவது:
கடந்த மாதத்தில் மகாராஷ்டிரத்தில் இரு இடங்களில் இதேபோன்ற
மாநாடு நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், கரோனா பரவல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களுக்கு அனுமதி
அளிக்கப்படவில்லை. மேலும், அனுமதி அளிக்கப்படாத நிலையில்
மாநாடு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ
மைப்பாளா்களுக்கு மகாராஷ்டிர போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.
அதே நேரத்தில் தில்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணராமல் அனுமதி
அளித்தது யாா்? அதே நேரத்தில் இந்த பிரச்னையை வைத்து
குறிப்பிட்ட மதத்தை வேண்டுமென்றே குறை கூற கூடாது என்றாா்.
தினமணி

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்த மாநாடு நடத்த அனுமதி கொடுத்தவர்களை கண்டுபிடித்து
தக்க தண்டனை கொடுக்கவேண்டும்.
இதுமாதிரி அமைப்புகளை களைந்தெரிய வேண்டும்.
தேர்தலில் நின்றால் யாவரும் இவர்களுக்கோ இந்த அமைப்புகளுக்கோ
ஒட்டு போடக்கூடாது.
ரமணியன்
தக்க தண்டனை கொடுக்கவேண்டும்.
இதுமாதிரி அமைப்புகளை களைந்தெரிய வேண்டும்.
தேர்தலில் நின்றால் யாவரும் இவர்களுக்கோ இந்த அமைப்புகளுக்கோ
ஒட்டு போடக்கூடாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இப்படிபட்ட முஸ்லீம்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஆன்மீக அரசியலை விரும்பாத இவர்கள் சட்டத்தை மதியாது விடாபிடியாக போராட்டம் நடத்தினதை பார்த்தால் இவர்களை அல்லாதான் அடக்கவேண்டும் அரசால் அடக்கமுடியாது. வேலூர் இப்ராகீம் நல்ல அல்லாவின் போதனைகளை நன்கு விளக்கிகூறினும் மதியாது இவர்கள் தீவிர வாதிகள் போல் செயல்பட எதிரி கட்சியினர் துணைபோவதும் கண்டிக்க தண்டுக்க தக்கதே எனலாம்.
Similar topics
» என் மேல் யார் புகார் அளித்தது? : ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சசிகலா கேள்வி
» தவ்ஹீத் ஜமாத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு
» முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு-நாளை தவ்ஹீத் ஜமாத் பேரணி
» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
» தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1